Posts

Showing posts from February, 2022
Image
  Health Secretary Dr. J. Radhakrishnan inaugurated the State level and National level test competitions in Chennai 16 Men & Women para athletes selected to participate in the first Sub-Junior, Junior and Fourth Senior Powerlifting Championship 2022 to be held in Kolkata. The first State Sub Junior and Junior Para Powerlifting Championship and the fourth Senior Men's and women Powerlifting Championship on behalf of the Tamil Nadu Paralympic Organization was held on 27.02.2002 at FOCUZ SPORTS ACADEMY, Nungambakkam on behalf of the Chennai Organization from 9 am to 6 pm. The Special Guest Dr. J. Radhakrishnan, Principal Secretary, Department of Health and Family Welfare, Tamil Nadu along with Krithika Radhakrishnan inaugurated the event. The tournament was attended by 150 players from 22 districts including Chennai, Kanchipuram, Chengalpattu, Vellore, Krishnagiri, Tiruvallur, Thiruvannamalai and Kallakurichi. Of these 11 men 5 women a total of 16 qualified to play in the national

Flight of Fantasy - 15 underprivileged Orphanage kids First time Round trip Flight from coimbatore and Chennai a joint noble initiative by CNRT 20, MART 100 and CNLC 11.

Image
  Flight of Fantasy - 15 underprivileged Orphanage kids First time Round trip Flight from coimbatore and Chennai a joint noble initiative by CNRT 20, MART 100 and CNLC 11. Round Table India and Ladies Circle India,   through a joint initiative of   Coimbatore North Round Table 20, Madras Anchorage Round Table 100 and  Coimbatore North Ladies Circle 11, have put a smile on the faces of 15 kids from less privileged background by turning their dreams of flying in an aeroplane into reality under their project "Flight of Fantasy". Under the event Flight of Fantasy, 15 Children from an orphanage, Saranalayam, were given first time flight experience on a round trip from Coimbatore to Chennai. On landing from Coimbatore, they were greeted by tablers, circlers at airport and proceeded to VR , Anna Nagar,  Chennai for a fun filled day. The management of VR Chennai organized private dining at Vasantha Bhavan. Post the sumptuous meal, a dedicated space was organized at Time Zone, VR  for

இங்கு தயாரிப்பாளர்களை யாரும் மதிப்பதில்லை இசை வெளியீட்டு விழாவில்

Image
இங்கு தயாரிப்பாளர்களை யாரும் மதிப்பதில்லை இசை வெளியீட்டு விழாவில் பிரமாண்ட தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் பேச்சு நான் ஆறு படம் எடுத்து கடனாளியாகிவிட்டேன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு தயாரிப்பாளர்களுக்கு லாபம் வந்தால் மீண்டும் படம் தான் எடுப்பார்கள் ஆனால் ஹீரோக்களுக்கு கொடுக்கும் பணம் என்னவாகிறது இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் K.ராஜன் கேள்வி.. நடிகர் விஜய்யை ஷீட்டிங்கிலிருந்து வரி ஏய்ப்பு விசாரணை என  கூட்டி போனார்களே அதை யாராவது கேட்டார்களா? நான் மட்டும் தான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் மன்சூரலிகான் கேள்வி “கடலை போட பொண்ணு வேணும்” திரைப்பட  இசை வெளியீட்டு விழா தயாரிப்பாளர் ராபின்சன்  தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த்ராஜ் இயக்கத்தில், விஜய் டிவி அசார், யோகிபாபு, மனிஷா ஜித் நடித்துள்ள காதல் காமெடி திரைப்படம் “கடலை போட பொண்ணு வேணும்”. ஒரு இளைஞனின் காதல் தேடலாக இன்றைய இளைய தலைமுறையை கவரும் அழகான காதல் கதையாக, ஒரு இரவில் நடக்கும் கதையில்,  காமெடி நிறைந்த கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை  வெளிய

பிரஜன் - அஜீத் நாயக் நடிக்கும் அரசியல் கலந்த் திரில்லர் படம்.

Image
பிரஜன் - அஜீத் நாயக் நடிக்கும் அரசியல் கலந்த் திரில்லர் படம். இன்று பூஜையுடன் துவங்கியது. ஸ்ரீ கிருஷ்ணா பிலிம் புரொடக்ஷ்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் S.V.சூரியகாந்த் தயாரிப்பில், சித்தார்தா இணை தயாரிப்பில் சங்கர் - கென்னடி இருவரது இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத இந்த படத்தில் பழைய வண்ணாரப்பேட்டை, தீகுளிக்கும் பச்சை மரம், மணல் நகரம், மற்றும் தற்போது D 3, நினைவெல்லாம் நீயடா போன்ற படங்களில் நாயகனாக நடித்ததோடு, சின்னத்தம்பி சீரியல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரமாபலான பிரஜன் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ஆஜீத் நாயக் அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக பிரகயா நயன், ரஷ்மி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜெயபிரகாஷ், ராஜ்கபூர், பருத்திவீரன் சுஜாதா, ஷோபராஜ் மற்றும் இன்னும் எராளமான நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கிறார்கள். ஒளிப்பதிவு - வினோத் குமார் இசை - விஜய் யாட்லீ ( இவர் இசையமைப்பாளர் A.R.ரகுமானின் இசைப் பள்ளி மாணவர். கன்னடத்தில் 7 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மூலம்  தமிழில் இசையமைப்பாளராக களமிறங்குகிறார். பாடல்கள் - கென்னடி மக்கள் தொடர்பு - மணவை புவன். இணை தயாரிப்பு -

பெயரால் எந்த படமும் ஜெயிக்காது நல்ல கதை இருக்க வேண்டும் ரஜினி இசை வெளியீட்டு விழாவில் K.ராஜன் பேச்சு..

Image
பெயரால் எந்த படமும் ஜெயிக்காது நல்ல கதை இருக்க வேண்டும் ரஜினி இசை வெளியீட்டு விழாவில் K.ராஜன் பேச்சு.. வைத்தியநாதன் ஃபிலிம் கார்டன் நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், தமிழ் சினிமா முன்னணி இயக்குநர் A.வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடித்துள்ள திரைப்படம் “ரஜினி”. தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் பெயரில் ஒரு அருமையான ஆக்சன் கமர்சியல் கலந்த குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது ‘ரஜினி’ திரைப்படம். இப்படத்தின் இசை வெளியீடு தமிழ் சினிமா பிரபலங்கள் பலர்  கலந்து கொள்ள, இன்று இனிதே நடைபெற்றது.  இவ்விழாவினில்  தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, T.G.தியாகராஜன், K.ராஜன், இயக்குநர் செல்வமணி, மனோபாலா, நடிகை ஜெயச்சித்ரா, இசையமைப்பாளர் இமான்,  கல்விதந்தை AC சண்முகம், இயக்குநர் RV உதயகுமார்,  T. சிவா, , நடிகர்  ஜீவன், அடி தடி முருகன், தீனா, ஜாகுவார் தங்கம், ஜான் மேக்ஸ், சக்தி சிதம்பரம், திருமலை,  உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.  தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது… ரஜினி என்ற பெயரை கேட்டவுடனே வெற்றி உறுதியாகிவிட்டது, ஆம் ரஜினி என்ற பெயர் உலகம் முழுதும் ஓங்கி ஒலிக்க கூடிய பெயர், அவருக்கு

ஆக்ஷன் செண்டிமென்ட் கலந்த திரில்லர் படம் " ரஜினி "

Image
ஆக்ஷன் செண்டிமென்ட் கலந்த திரில்லர் படம்          " ரஜினி " ரஜினி ரசிகராக விஜய் சத்யா நடிக்கிறார். வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், கோவை பாலசுப்பிரமணியம் இணை தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிறது "ரஜினி "   சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற வெற்றிப்  படங்களை இயக்கிய A.வெங்கடேஷ் இந்த படத்தை இயக்குகிறார். விஜய் சத்யா  கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக நாயகன்  விஜய் சத்யா சிக்ஸ் பேக்  உடற்கட்டை உருவாக்கி நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார். மற்றும் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர்,  வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துதுள்ளார். பாடல்களை  நெல்லை ஜெயந்தன், லாவர்தன் இருவரும் எழுதியுள்ளனர். ஒளிப்பதி - மனோ V.நாராயணா கலை - ஆண்டனி பீட்டர் நடனம் - செந்தாமரை எடிட்டிங் - சுரேஷ் அர்ஷ் ஸ்டண்ட் - சூப்பர் சுப்பராயன் தயாரிப்பு மேற்பார்வை

Encouraging more STEM education for girls, Olay funds scholarships with IndiaEdTech unicorn LEAD to #STEMTheGap

Image
  Encouraging more STEM education for girls, Olay funds scholarships with IndiaEdTech unicorn LEAD to #STEMTheGap   Chennai, 23rd February 2022: Why are young girls presented with kitchen sets on their birthdays while boys are given toy robots or construction sets? Are our unconscious gender biases holding girls back?According to United Nations, in India women make up only 14% of the workforce in STEM (Science, Technology, Engineering and Math).As a brand of science, but simultaneously proudly also a brand of women, leading skincare brand Olay believes the world needs more women in STEM and believes it’s time to change the STEM gender gap equation in India.   Rooted in cultural barriers and stereotypical gender roles, women are often stereotyped as caregivers or homemakers and restricted in their fields of study to teaching, nursing, fine arts and home economics amongst the like. That’s why Olay has launched its #STEMTheGap initiative, as part of which the brand is encouraging more Ind

சல்லியர்கள் டீஸரை வெளியிட்ட கவிப்பேரரசு வைரமுத்து*

Image
  *சல்லியர்கள் டீஸரை வெளியிட்ட கவிப்பேரரசு வைரமுத்து* சமகாலத்தில் நம் கண் முன்னே தமிழ் நிலத்தில் நடந்த போர் ஒன்றை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் ‘சல்லியர்கள்’.  மேதகு (பார்ட்-1) படத்தின் மூலமாக முதன்முறையாக ஈழ தமிழர் வரலாற்றை தெளிவாக படம்பிடித்து உலக தமிழர்களின் பாராட்டுக்களை பெற்ற இயக்குநர் கிட்டு. தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.  நடிகர் கருணாஸ் தயாரித்துள்ள முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ள இந்தப்படத்தின் டீஸரை இன்று மாலை ஆறு மணிக்கு கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டார். போர்க்களத்தில் காயம்பட்ட தமிழ் வீரர்கள் மட்டுமல்லாது எதிரி வீரர்களையும் காப்பாற்றி, போரில் கூட தமிழர்கள் எவ்வாறு அறம் சார்ந்து செயல்பட்டுள்ளனர் என்பதை மையப்படுத்தி, குறிப்பாக போர் மருத்துவ பின்னணியில் இந்தப்படம் உருவாகியுள்ளது. சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லன் களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். மற்றபடி பெரும்பாலும் புதுமுகங்களே இந்தப்படத்தில் நடித்துள்ளனர். படத்தில் முக்கால் மணி நேரம

Namma Café inaugurated by Health Minister Ma.Subramanian, MLA Mohan, Namitha Marimuthu, CK.Kumaravel, Sundar & Dhamayanthi at Arumbakkam

Image
  Namma Café inaugurated by Health  Minister Ma.Subramanian, MLA Mohan, Namitha Marimuthu, CK.Kumaravel, Sundar & Dhamayanthi at Arumbakkam Every little thing we do is in the name of tea! Our pursuit is to give you the best tea experience, every single time. “Sabaash seriyana tea” is not just a punch line for us, it is that very essence of magic that’s captured in the cups we serve. Our founders Mr. CK Kumaravel, along with his daughter Dhamyanthi, founded Namma Café. Dhamyanthi's vision is to make Namma Café a popular neighbourhood destination amongst tea lovers and make this as a business opportunity for various people In the community. With owing to our founders visions Namma café would love to be a pit stop between a very busy day; or a meet up point for friends and colleagues; or just a very personal moment where one can enjoy a cup of tea. Whatever might be the reason for you to stop by, we make sure you have an interesting mix of things to choose from our menu. The range
Image
நவரச நாயகன் கார்த்திக் நடித்துள்ள " தீ இவன் " படத்தின் டப்பிங் துவங்கியது. படம் விரைவில் வெளியாக உள்ளது. மனிதன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் நவரசநாயகன் கார்த்திக், சுகன்யா, ராதாரவி, சுமன்.J ,ஸ்ரீதர் , ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி,தீபிகா,சிங்கம்புலி,ஜான்விஜய்,சரவனசக்தி,இளவரசு,ஆகியோர் நடித்த இப்படத்தின் டப்பிங் பணிகள் இனிதே துவங்கியது. இப்படத்தின் பாடல்களை புஷ்பா படத்தில் சாமி பாடலை பாடிய பிரபல கிராமிய பாடகி ராஜலட்சுமி, செந்தில், தனி ஒருவன் படத்தில் கண்ணாலா கண்ணாலா... பாடலை பாடிய பத்மலதா என பல்வேறு பிரபல பாடகர்கள் பாடி உள்ளார்கள். ரோஜா மலரே, அடடா என்ன அழகு ஆகியபடங்களை தயாரித்து இயக்கிய T. M. ஜெயமுருகன் இப்படத்தை திரைக் கதை ,பாடல்கள், எழுதி இசை அமைத்து இயக்கி உள்ளார். ஒளிப்பதிவு  Y. N. முரளி, படத்தொகுப்பு இத்ரிஸ், பின்னணி இசை A. J. அலிமிர்ஸா, தயாரிப்பு மேற்பார்வை M. அப்பு கவனிக்க, பிரமாண்ட பொருட்செலவில் நிர்மலா ஜெயமுருகன் தயாரித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
Image
  பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் சமீபத்தில் சென்னையில் தான் கட்டியிருக்கும் தனது புதிய இல்லத்திற்கு குடும்பத்தோடு குடியேறினார். மாரிசெல்வராஜ் அவர்களின் குருநாதர் இயக்குனர் ராம் அவர்களின் ஆசிர்வாதத்தோடு நடந்த இந்த நிகழ்வில் இயக்குனர் பா.இரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் தானு மற்றும் திரையுலத்தை சார்ந்த நெருக்கமான நண்பர்கள் கலந்துகொண்டார்கள். இவர்களோடு இயக்குனர் மாரியின் மூன்றாவது பட  நாயகனும் தயாரிப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று இயக்குனர் மாரி செல்வராஜ் இல்லதிற்கு சென்று தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்வின் போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி C.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.