Posts

Showing posts from September, 2023

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

Image
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள ராஜலட்சுமி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின்  கீழ்  வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம்  சிறப்பாக நடைபெற்றது இந்த வேலை வாய்ப்பு முகமானது தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்,தமிழ்நாடு சி.ஐ.ஐ  மற்றும் இசட் எப் ஆகியவை இணைந்து நடத்தினர் நிதி மற்றும் தொழில்நுட்ப துறை என சுமார் 140 நிறுவனங்களில் இருந்து தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை பணியமர்த்த மாணவ மாணவியர்களுக்கு  தகுதி தேர்வு நடத்தினர் இதில் சுமார் 15,000 மாணவ மாணவிகள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டனர்

*Lyca Productions Subaskaran steps into Mollywood with a blockbuster franchise*

Image
*Lyca Productions Subaskaran steps into Mollywood with a blockbuster franchise* *Malayalam Superstar Mohanlal 'L2E: Empuraan' directed by Prithviraj Sukumaran* *L2E: Empuraan getting materialised in grandeur*  Here’s the time to witness the first-of-its-kind grandest Malayalam project as Aashirvad Cinemas Antony Perumbavur in association with Lyca Productions Subaskaran are jointly producing 'L2E: Empuraan'. The makers are happy to be officially make this announcement.  ‘Lucifer’ starring Mohanlal alongside many famous actors like Tovino Thomas, Manju Warrier, and Prithviraj Sukumaran, who directed the film as well witnessed a phenomenal success both commercially and critically. This in turn increased the expectations of the film’s second part that was announced earlier.  And now, Lyca Productions, one of the leading production houses of Indian film industry along with Malayalam industry’s top league production house - Aashirvad Cinemas, together are produci

இளமை ததும்பும் காதலோடு உருவாகும் ‘எங்கேஜ்மெண்ட்’ (Engagement) படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!

Image
இளமை ததும்பும் காதலோடு உருவாகும் ‘எங்கேஜ்மெண்ட்’ (Engagement) படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது! இளமை ததும்பும் காதலோடு இளசுகளை ஈர்க்கும் திரைப்படமாக உருவாகி வருகிறது ‘எங்கேஜ்மெண்ட்’. சுரம் மூவிஸ் மற்றும் ரோடியம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ராஜு போனகானி இயக்கத்தில், ஜெயராம் தேவசமுத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘எங்கேஜ்மெண்ட்’ திரைப்படம் கூர்க், சிக்மங்களூர், மைசூர், கோவா, மும்பை, சென்னை, ஐதராபாத் மற்றும் உலகின் பல அழகிய இடங்களில் படமாக்கப்பட்டு ரசிகர்களுக்கு காட்சி விருந்து படைக்க இருக்கிறது. ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் இறுதி வரை நடைபெற்று  தற்போது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. தயாரிப்பு தரப்பின் சிறப்பான திட்டம் மற்றும் படக்குழுவினரின் கடினமான உழைப்பே இதற்கு காரணம். தயாரிப்பு பணிகள் மற்றும் படப்பிடிப்பின் திட்டமிடல் ஆகியவற்றை மிக கவனமாக கையாண்டதோடு, திட்டமிட்டபடி படப்பிடிப்பை தொடங்கி எந்தவித இ

*The TOP TWO HIGHEST GROSSERS OF ALL TIME NOW BELONG TO SHAH RUKH KHAN*

Image
*The TOP TWO HIGHEST GROSSERS OF ALL TIME NOW BELONG TO SHAH RUKH KHAN* _Shah Rukh Khan becomes the only actor to achieve this feat with Jawan and pathaan in a SINGLE YEAR!_ Jawan is not only SRK’s second film to become the top grosser but might also be the first hindi film to join the 600cr club and despite the new film releases, the film continues to be Rock steady!  Today, Jawan went on to become the highest grossing hindi film ever in the history of Indian cinema, making history yet again, Shah Rukh Khan yet again breaking records and setting new benchmarks for the industry.  Red Chilies Entertainment's Jawan, starring Shah Rukh Khan, is synonymous with the word history. Since its release on September 7, 2023, the film has been rewriting history at the box office, writing new records, and attaining massive numbers at the box office. Jawan raked in 525.50 crores in hindi and a grand total of 584.32 crores at the Indian box office, while at the global box

*குடும்பங்கள் கொண்டாடும் பேய்ப்படம், ரசிகர்கள் கொண்டாட மீண்டும் வருகிறது, அரண்மனை 4 !*

Image
*குடும்பங்கள் கொண்டாடும் பேய்ப்படம்,  ரசிகர்கள் கொண்டாட மீண்டும் வருகிறது, அரண்மனை 4 !*  *சுந்தர் சி இயக்கத்தில் பிளாக்பஸ்டர் வெற்றிப்படத்தின் நான்காம் பாகம் "அரண்மனை 4" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !* *பொங்கல் வெளியீடாக தயாராகிறது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் "அரண்மனை 4" !*  தமிழகமெங்கும் குடும்பங்களைக் குதூகலப்படுத்திய பேய் படம் அரண்மனை. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ச்சியாக அடுத்தடுத்து பாகங்கள் வெளிவந்து ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற நிலையில், தற்போது அரண்மனை படத்தின் நான்காம் பாகம் விரைவில் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. Benzz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் மற்றும் Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்கி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளனர்.  தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம் வருபவர் சுந்தர்.சி. ரசிகர்களுக்காக மட்டுமே படம் என்பதில் உறுதியாக இருக்கும் சுந்தர் சி இயக்கும் படங்கள், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கொண்டாடும் படி இருக்கும். அந்த வகையில்

Kauvery Hospital Vadapalani Launches Kauvery Heart Institute on World Heart Day

Image
Kauvery Hospital Vadapalani Launches Kauvery Heart Institute on World Heart Day [Chennai – September 29, 2023] – In commemoration of World Heart Day, Kauvery Hospital Vadapalani launched Kauvery Heart Institute, a state-of-the-art facility dedicated to advancing cardiovascular care in the region. The institute was launched by Thiru P K Sekar Babu, Hon’ble Minister for Hindu Religious and Charitable Endowments Department, Government of Tamil Nadu.  The Kauvery Heart Institute, equipped with cutting-edge technology and staffed by a team of highly skilled cardiac specialists, aims to provide comprehensive cardiac care that meets the highest international standards. This institute will serve as a hub for the diagnosis, treatment, and prevention of heart-related ailments, ensuring that patients receive the best possible care from a team of experts. The institute is equipped with the latest diagnostic equipment, including advanced cardiac MRI and CT scanners, allowing

*'முசாசி' படக்குழுவினரைப் பாராட்டிய இலங்கை பிரதமர்*

Image
*'முசாசி' படக்குழுவினரைப் பாராட்டிய  இலங்கை பிரதமர்* *பிரபுதேவா நடிக்கும் 'முசாசி' படக்குழுவினரை சந்தித்த இலங்கை பிரதமர்* இலங்கையின் படப்பிடிப்பிற்காக முகாமிட்டிருக்கும் பிரபுதேவாவின் 'முசாசி' படக் குழுவினரை அந்நாட்டின் பிரதமரான திரு. தினேஷ் குணவர்தன பிரத்யேக அழைப்பு விடுத்து, சந்தித்து பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.  தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும் , நடன இயக்குநருமான பிரபுதேவா நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'முசாசி. அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் பிரபுதேவா கம்பீரமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இவருடன் விடிவி கணேஷ், ஜான் விஜய், மாஸ்டர் மகேந்திரன், பினு பப்பு, நடிகை லியோனா லிஷாய், அருள்தாஸ், ஜார்ஜ் மரியான், தங்கதுரை, மகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு லியாண்டர் லீ மார்ட்டி  இசையமைக்கிறார்.‌ ஆக்ஷன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவன

*''சந்திரமுகி 2' படத்தை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்*

Image
*''சந்திரமுகி 2' படத்தை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்* *சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்த்து மழையில் 'சந்திரமுகி 2' படக் குழுவினர்* லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்து செப்டம்பர் 28ஆம் தேதியான நேற்று வெளியான திரைப்படம் 'சந்திரமுகி 2'. இந்தத் திரைப்படத்தை  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்வையிட்டார். அத்துடன் இயக்குநர் பி. வாசு மற்றும் ராகவா லாரன்ஸை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்தார். இதனால் படக் குழுவினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள். இயக்குநர் பி வாசு இயக்கத்தில் தயாராகி உலகம் முழுவதும் 450 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'சந்திரமுகி 2' வெளியானது. இந்த திரைப்படம் பல்வேறு எதிர்பார்ப்புகளை கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வெற்றி பெற்றிருக்கிறது.‌ படத்தைப் பற்றிய நேர் நிலையான விமர்சனங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாவதால் படத்தை பார்ப்பதற்கான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது. இதற்காக அவர்கள் முன

Iraivan Movie Review:

Image
 Iraivan Movie Review:    Arjun and Andrew's lives take a harrowing turn when a psychopathic murderer named Brahma, portrayed by Rahul Bose, terrorizes their community. Brahma kidnaps girls at night and brutally ends their lives, sending shockwaves through the town. As the body count rises, Andrew and his dedicated team embark on a relentless pursuit to locate and apprehend this psychopathic killer, setting the stage for a chilling thriller.   Tragedy strikes when Andrew, Arjun's best friend, succumbs to the dangers of his profession, leaving Arjun devastated. With a heavy heart, Arjun decides to leave the police department and step up to support Andrew's grieving family. He joins forces with Andrew's younger sister to open a coffee shop, hoping to find solace and a semblance of normalcy in this new venture, believing that life will regain its tranquility.   However, Arjun's hopes for a peaceful life are abruptly shattered when Brahma manages to escape fro

*Prabhas and Prashanth Neel's "Salaar Part 1 – Ceasefire" Set to Illuminate Screens on December 22, 2023*

Image
*Prabhas and Prashanth Neel's "Salaar Part 1 – Ceasefire" Set to Illuminate Screens on December 22, 2023* The moment fans have been eagerly waiting for has finally arrived! Hombale Films, the powerhouse behind the much-anticipated film "Salaar Part 1 – Ceasefire," directed by the acclaimed Prashanth Neel and starring the charismatic Prabhas, has officially unveiled the film's release date. Get ready to mark your calendars for December 22, 2023, as this action-packed extravaganza is set to light up the big screens. Ever since Hombale Films dropped the action-packed teaser of "Salaar Part 1 – Ceasefire," audiences have been on the edge of their seats, eagerly anticipating more from this action-packed entertainer. The teaser gave viewers a thrilling sneak peek into the world of Salaar. In a testament to their commitment to delivering cinematic brilliance year after year, the production house also has an exciting lineup of India

The First Look of Vijay Antony’s ‘Hitler’ is out now!

Image
The First Look of Vijay Antony’s ‘Hitler’ is out now!  First Look of Director Dhana’s ‘Hitler’ starring Vijay Antony in the lead role is launched! Chendur Film International that has successfully produced six movies, is happy to announce its ‘Production No.7’ titled ‘HITLER’ starring Vijay Antony in the lead role and directed by Dhana. The film is presented by Chendur Film International T.D. Rajha, who is producing this film along with D.R. Sanjay Kumar. It is noteworthy that the same production house had already produced a super hit movie with Vijay Antony titled ‘Kodiyil Oruvan’. Both the radically distinctive motion poster and Vijay Antony’s fresh and new look have enthralled the fans, thereby making ‘Hitler’, one of their favorite watchlist movies. Riya Suman is playing the female lead role in this movie.  Hitler, is an action-thriller, laced with commercial elements and director Dhana has crafted the screenplay with lots of surprising twists and turns laced with beauti

Chandramukhi 2 Movie Review:

Image
Chandramukhi 2 Movie Review:  The actors Raghava Lawrence and Kangana Ranaut have appeared in the second film, version   2,' The movie serves as a sequel to the 2005 Rajinikanth-starrer 'Chandramukhi,' directed by P. Vasu, which was a massive success both critically and commercially. Unfortunately, 'Chandramukhi 2' falls short of the high expectations set by its predecessor, as sequels often face the challenge of living up to the original's legacy.   The film's narrative revolves around the troubles of an affluent family who reunites with estranged relatives to seek divine intervention for their problems. Little do they know that this reunion will reignite a centuries-old feud between the classical dancer Chandramukhi and the Vettaiyan king. When one family member becomes possessed by Chandramukhi's spirit, the question arises as to whether peace can be restored within the family.     'Chandramukhi' remains a fresh and memorable story in

*Animal Teaser Breaks Free: Witness the Beast*

Image
*Animal Teaser Breaks Free: Witness the Beast* The makers just dropped the teaser of Sandeep Reddy Vanga’s directorial ‘Animal’ igniting the screen with an untamed ferocity that will leave you on the edge of your seat. With just a brief glimpse of this Ranbir Kapoor starrer, it manages to convey the raw power, intrigue, and wild nature of the film. Interestingly, it’s also Ranbir Kapoor's birthday today, and with the teaser dropping, it adds an extra layer of excitement to the occasion.  ‘Animal’ is a cinematic wildfire that's sure to take you on a wild ride through a realm where thrill and passion collide. This thriller drama is produced by Bhushan Kumar, and the stellar ensemble cast includes Anil Kapoor, Ranbir Kapoor, Rashmika Mandana, Bobby Deol, and Tripti Dimri.  Mark your calendars for December 1st when 'Animal' roars into theaters in Hindi, Telugu, Tamil, Kannada, and Malayalam. ‘Animal’ is produced by Bhushan Kumar and Krishan Kumar’s T-Series, Mur

*Following SRK’s sweet gesture during #ASKSRK of offering Jawan tickets at a discount to a fan who couldn’t catch the film with his son, Red Chillies Entrainment announces *Buy-One-Get-One Ticket Free offer!*

Image
*Following SRK’s sweet gesture during #ASKSRK  of offering Jawan tickets at a discount to a fan who couldn’t catch the film with his son, Red Chillies Entrainment announces *Buy-One-Get-One Ticket Free offer!* In a touching moment, SRK came across a fan's heartfelt plea on Twitter. This fan longed to share the magic of 'Jawan' with his son but couldn't find tickets. Without hesitation, SRK responded with a heartwarming gesture and requested his production house red chillies to offer a discount on tickets so people can catch the film with their loved ones. Following SRK’s request, makers of Jawan promptly, announced a Buy-One-Get-One Ticket free on Jawan, encouraging all to bring their loved ones, creating an opportunity for families to experience the film together.  The release of 'Jawan' brought people back to cinema halls, reigniting the joy of watching films on the big screen. Its compelling narrative and repeat value made it a must-watch for movi

*'சந்திரமுகி 2' படத்தின் வெற்றிக்காக மந்த்ராலயம் சென்ற ராகவா லாரன்ஸ்*

Image
*'சந்திரமுகி 2' படத்தின் வெற்றிக்காக மந்த்ராலயம் சென்ற ராகவா லாரன்ஸ்* லைக்கா சுபாஷ்கரன் தயாரிப்பில் நாளை வெளியாகவிருக்கும் 'சந்திரமுகி 2' திரைப்படம், மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அப்படத்தின் நாயகனான ராகவா லாரன்ஸ் மந்த்ராலயம் சென்று ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளை தரிசித்திருக்கிறார். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தீவிர ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் பக்தர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் சென்னையில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு தனி ஆலயம் கட்டி அவர் மீது அளவு கடந்த பக்தியை செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாகி, செப்டம்பர் 28ஆம் தேதியன்று அதாவது நாளை வெளியாகவிருக்கும் 'சந்திரமுகி 2' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மந்த்ராலயத்திற்கு சென்று ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளை நேரில் தரிசித்திருக்கிறார்.   நடிகர் ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதும், அவர் பின்பற்றும் பல கொள்கைகளை இவரும் தீவிரமாக கடைப்பிடிப்பவர் என்பதும் அனைவரும் அறிந்தது தான். அந்த வகையில் சூப்பர

*Press Note on behalf of the FFI: On selection or the Indian Film for Entry to the Academy Awards*

Image
*Press Note on behalf of the FFI: On selection or the Indian Film for Entry to the Academy Awards* The committee to select the Indian film to be nominated for 2023 Academy Awards (Oscar) under the foreign language category today announced Malayalam movie ‘2018 – Everyone is a Hero’ will represent the country at the Oscars. The committee was led by noted filmmaker Mr. Girish Kasaravalli. From the various shortlisted films, the panel has unanimously chosen '2018 - Everyone is a Hero'. Speaking to the media, Mr. Girish Kasaravalli said that '2018 - Everyone is a Hero' has expressed the idea that humanity is important in the backdrop of a natural disaster in Kerala. He added that this idea is applicable to the entire world.  Film Federation of India President Ravi Kottarakara said, "Mother Earth is crying and pleading us not to abuse her. We are seeing the ill impacts of climate change everywhere across the world. Thousands of lives and thousand

Vaazhvu Thodangumidam Neethanae Movie Review:

Image
  Vaazhvu Thodangumidam Neethanae Movie Review: "Vaazhvu Thodangumidam Neethanae" sounds like an intriguing film that explores themes of love, societal norms, and cultural diversity through the characters of Zakira and Vinodha. The film is set to be released on Shortflix, likely reaching a wider audience, and sparking on  6 th of October.   Plot: The film revolves around two main characters, Zakira and Vinodha, who come from different religious backgrounds and meet under unusual circumstances, they fall in love with each other Despite societal expectations and the cultural differences that separate them. The story likely delves into the challenges and obstacles they face as they navigate their relationship in a society that may not readily accept their love. Love and Acceptance: The film seems to explore the theme of love transcending cultural and religious boundaries. It highlights the idea that love can blossom between two individuals regardless of their backgrou

*“ஆணின் அகம்பாவத்திற்கும் பெண்ணின் திமிருக்கும் சரியான சம்பட்டி அடி விழும்” ; நம்பிக்கை தெரிவித்த பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா*

Image
*“ஆணின் அகம்பாவத்திற்கும் பெண்ணின் திமிருக்கும் சரியான சம்பட்டி அடி விழும்” ; நம்பிக்கை தெரிவித்த பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா* *“நான் என்ன சூர்யாவா ? விக்ரமா ?” ; இறுகப்பற்று படத்திற்காக ரிஸ்க் எடுத்த நடிகை அபர்ணதி*   *“என்னையே நான் புரிந்து கொள்ள இறுகப்பற்று படம் உதவி இருக்கிறது” ; விதார்த் நெகிழ்ச்சி* *“விக்ரம் பிரபுவிடம் தான் உரிமை எடுத்து கேட்க முடியும்” ; இறுகப்பற்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு* *“எல்லா நடிகர்களுமே பிரகாசிக்க வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்” ; இறுகப்பற்று இயக்குனருக்கு ஸ்ரத்தா ஸ்ரீநாத் பாராட்டு* *“சின்ன படங்கள் தான் சினிமாவின் முதுகெலும்பு” ; தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு*  *“என் மனைவிக்கு நான் தரும் பிறந்தநாள் பரிசு தான் இறுகப்பற்று” ; இரட்டிப்பு மகிழ்ச்சியில் விக்ரம் பிரபு* *“நான் இனி அருவா, கத்தி எடுக்கணுமா வேண்டாமா ?”; இறுகப்பற்று இயக்குநர் யுவராஜ் தயாளன் ஓபன் டாக்* மாயா, மாநகரம், மான்ஸ்டர், டாணாக்காரன் என ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களை தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ

*'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு*

Image
*'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு* நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா நெய்தியார் கதையின் நாயகிகளாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' எனும் திரைப்படம், ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் செயலி மற்றும் டிஜிட்டல் தளத்தில் செப்டம்பர் 28ஆம் தேதியன்று வெளியாகிறது. இதைத் தொடர்ந்து படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன் போது ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தின் நிறுவனர்கள் பரணிதரன் மற்றும் செந்தில்குமார், நடிகர் அர்ஷத், நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், படத்தின் இயக்குநர் ஜெயராஜ் பழனி, பாடலாசிரியர்கள் ஜி கே பி மற்றும் சிவா சங்கர், இசையமைப்பாளர் தர்ஷன் குமார், தயாரிப்பாளர் நீலிமா இசை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்வில் ஷார்ட் ஃபிளிக்ஸ் பரணிதரன் பேசுகையில், '' வாழ்வு தொடங்கும் இடம் நீதானே இந்த திரைப்படம் எங்களுடைய டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. எங்களுடைய டிஜிட்டல் தளத்தில் ஏராளமான புதிய இணைய தொடர்கள், திரைப்படங்கள், ந