Posts

Showing posts from October, 2023

*ராகினி திவேதி ஆக்சன் கதாநாயகியாக மிரட்டும் ‘ஈமெயில்’*

Image
*ராகினி திவேதி ஆக்சன் கதாநாயகியாக மிரட்டும் ‘ஈமெயில்’*  *தமிழ், கன்னட மொழிகளில் ஒரே சமயத்தில் ரிலீஸுக்குத் தயாராகும் ‘ஈமெயில்’* *அறிமுக இயக்குநர் இயக்கத்தில் ராகினி திவேதி நடிக்கும் ‘ஈமெயில்’* *ஆன்லைன் விளையாட்டு மோசடியை அம்பலப்படுத்தும் ‘ஈமெயில்’* SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘ஈமெயில்’.  கன்னட திரையுலகின் முன்னணி நடிகையும் சமீபகாலமாக தமிழ், தெலுங்கில் கவனம் பெற்றுள்ளவருமான ராகினி திவேதி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக முருகா அசோக்குமார் நடித்துள்ளார்.  இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார். மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர்.  காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக இந்த படம் தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் உருவாகி உள்ளது. அவினாஷ் கவாஸ்கர் இப்படத்திற்கு இசையமைக்க திரௌபதி புகழ் ஜுபின் பின்னணி இசை மேற்கொண்டு இருக்

நல்ல கதை வந்தால் ஓகே சொல்ல காத்திருக்கும் ரம்பா..

Image
நல்ல கதை வந்தால் ஓகே சொல்ல காத்திருக்கும் ரம்பா.. வெள்ளித் திரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், அஜித் குமார் என அத்தனை முன்னணி நடிகர்களுடன் கலக்கிய நட்சத்திர நடிகை ரம்பா கனடாவில் குடும்பத்தோடு வசிக்கிறார் .அவரோடு வந்த சிம்ரன், லைலா கோதிகா போன்ற நடிகைகள் இன்று பல முக்கிய படங்களில் நடித்து வருவதால் ரம்பாவுக்கும் நடிப்பின் மீதான மீண்டும் வந்துள்ளது. ஏற்கனவே தெலுங்கு படத்தில் வாய்ப்புகள் வந்தாலும், தமிழில் மீண்டும் நடிக்கவே ஆர்வம் காட்டுகிறார்.  திரையுலகில் 20 வருடங்கள் 100 படங்களுக்குமேல் நடித்து திரையுலகின் நட்சத்திர நாயகியாக இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ரம்பா. 90 கிட்ஸ்களின் உறக்கத்தை கெடுத்தவர், முன்னணி நடிகையாக கோலோச்சியவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரையில் தோன்றவுள்ளார்.  தனது 15 வயதிலேயே நடிகையாக மலையாள சினிமா மூலம் திரையுலகில் கால் பதித்தவர் ரம்பா, 1993 ல் உழவன் படம் மூலம் தமிழ் சினிமவில் கால்பதித்தார். அடுத்த 20 வருடங்கள் இந்திய திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையா

Amazon brings its much-celebrated Amazon Xperience Arena to Chennai; offers business customers extra savings on bulk purchases during Amazon Great Indian Festival 2023

Image
Amazon brings its much-celebrated Amazon Xperience Arena to Chennai; offers business customers extra savings on bulk purchases during Amazon Great Indian Festival 2023   • Chennai gets a glimpse of ‘Amazon Xperience Arena’ event, providing retail and business customers a unique view of the exciting deals and offers during the Amazon Great India Festival 2023 • Business customers in Chennai show a strong inclination towards automotive, furniture, laptop and IT peripheral purchases during festive season   Chennai, October 31, 2023: India’s most awaited shopping event - Amazon Great Indian Festival 2023, that went live on October 8th, 2023, brings the joy of shopping to its customers in Chennai through Amazon Xperience Arena, a virtual destination designed to bring favourite Amazon categories to life. Hosted at SRM Easwari Engineering College, Chennai, Amazon Xperience Arena, provided a glimpse into the world of Amazon and enabled media, influencers and customers an exciting o

*‘My action prep for Tiger 3 was at least for about two months!’ : Katrina Kaif*

Image
*‘My action prep for Tiger 3 was at least for about two months!’ : Katrina Kaif* The first female spy of the YRF Spy Universe, Katrina Kaif aka Zoya from the Tiger franchise, is a character that Aditya Chopra has shown is equal to a man at every step of the way. She is a fierce, intelligent & brutal spy who can match anyone toe to toe when it comes to action. Katrina has made Zoya her own and the makers have constantly taken her character a notch above in every Tiger film. The actress has relished at pulling off incredible stunts and hand-to-hand action set pieces that no woman has ever done on screen before. In Tiger 3, Katrina will push the envelope of action even further and reveals she has prepped for around 60 days before pulling off the larger-than-life action sequences! Katrina says, “Tiger 3 shows that there is nothing that a woman can’t do when it comes to saving her family or a nation or humanity. A character like Zoya is important and necessary to tell people

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் 'லேபில்' நவம்பர் 10 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது !!

Image
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் 'லேபில்' நவம்பர் 10 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது !!  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரிஜினல் சீரிஸ் 'லேபில்' நவம்பர் 10 முதல் ஒளிபரப்பாகவுள்ளது !!  இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோரின் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் 'லேபில்' ஒரிஜினல் சீரிஸை  நவம்பர் 10, 2023 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. வித்தியாசமான களங்களில், அழுத்தமான படைப்புகளை வழங்கி வரும், இயக்குநர்  அருண்ராஜா இயக்கும் முதல் வெப் சீரிஸ் என்பதால், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.  சமீபத்தில் வெளியான “லேபில்” சீரிஸின் டிரெய்லர் திரை ரசிகர்களிடம்  பெரும் பாராட்டுக்களை குவித்திருப்பதுடன்,  பொதுப்பார்வையாளர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  இந்த சீரிஸை இயக்கியதோடு, இதன் திரைக்கதையையும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். கூடுதல்  திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார். லேபில் சீரிஸை முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் CS இந்த சீரிஸிக்கு இசையமைத்துள்ளார் மற்று

*'சீயான் 62' பட அறிவிப்பு காணொளி வெளியீடு*

Image
*'சீயான் 62' பட அறிவிப்பு காணொளி வெளியீடு* சீயான் விக்ரம்  கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படமான 'சீயான் 62' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பான காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. 'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி',  'சிந்துபாத்', மற்றும் அண்மையில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்ற 'சித்தா'  திரைப்படத்தை இயக்கிய S. U. அருண்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு 'சீயான் 62' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.  இயக்குநர் S. U. அருண்குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படம்

இளையராஜா இசையில் ஆதிராஜன் இயக்கும்"நினைவெல்லாம் நீயடா" படத்தின் முதல் பாடல்!

Image
இளையராஜா இசையில் ஆதிராஜன் இயக்கும் "நினைவெல்லாம் நீயடா" படத்தின் முதல் பாடல்! "மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்..."  கௌதம் மேனன், ஐஸ்வர்யா ராஜேஷ்  வெளியிட்டனர்!! இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வருகிறது "நினைவெல்லாம் நீயடா". லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு, சிலந்தி, ரணதந்த்ரா, சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட "அருவா சண்ட" படங்களை இயக்கிய ஆதிராஜன்  கதை திரைக்கதை வசனங்களை எழுதி இயக்கியிருக்கிறார். பள்ளிப் பருவத்தில் உருவாகும் முதல் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு இதயம் வருடும் 5 பாடல்களை இசைத்துக் கொடுத்திருக்கிறார் இசைஞானி. அந்த பாடல்களை ஆதிராஜன் மிகுந்த ரசனையுடன் படமாக்கி இருக்கிறார். பாடல் காட்சிகளை பார்த்து ரசித்த ஜீ மியூசிக் நிறுவனம் பாடல்களின் தரத்தையும் எடுக்கப்பட்ட விதத்தையும் பாராட்டியதுடன் இசை உரிமையையும் வாங்கி இருக்கிறது. பழனி பாரதியின் வார்த்தை ஜாலங்களில் கார்த்திக்கின் மயக்கும் குரலில் உருவான "

*Animal’s hard-hitting Tamil track ‘Pogaadhe’ that explores a different shade of love is out now!*

Image
*Animal’s hard-hitting Tamil track ‘Pogaadhe’ that explores a different shade of love is out now!* Giving Tamil audiences and music aficionados another reason to be buzzing with excitement after the popularity of ‘Nee Vaadi’, Animal’s latest music offering titled ‘Pogaadhe’ is all set to showcase a whole new shade of the human emotion. The soulful track is a hard-hitting narrative of the complexities and differences that arise after marriage. Sung by Karthik, ‘Pogaadhe’ delves deep into the strains and differences that can test the bond of a couple played by the talented Ranbir Kapoor and Rashmika Mandanna. Composed by Shreyas Puranik and penned by Mohan Rajan, ‘Pogaadhe’ doesn't shy away from exploring the more complex aspects of love. The track mirrors Animal’s central theme of revealing different facets of the human personality and provides a glimpse into the film's engaging and thought-provoking narrative that goes beyond the conventional boundaries of mainstrea

Margazhi Thingal Movie Review:

Image
 Margazhi Thingal Movie Review:  The story centers around a mature old man named Ramaiyaa and his granddaughter, Kavitha, who live in a village. Kavitha was the top student in her class until a new student named Vinoth joined their 9th-grade class. Over time, Kavitha and Vinoth fell in love, and they decided to inform their grandfather about their relationship. Ramaiyaa, however, calmly decided to take matters into his own hands and plotted to kill Vinoth by using his lower caste as a reason. Kavitha eventually discovered Vinoth's disappearance and learned about her grandfather's involvement in this sinister plan. Her reaction to this revelation would likely be a tumultuous mix of emotions, including shock, anger, heartbreak, and a deep sense of betrayal. She may be torn between her love for Vinoth and her loyalty to her family, prompting her to take action to seek justice, confront her grandfather, or collapse herself from her family. The movie "Alaigal Oi

ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி அவர்கள் இன்று (27/10/2023) தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

Image
ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி அவர்கள் இன்று (27/10/2023) தனது பிறந்த நாளை கொண்டாடினார். இயக்குனர் நடிகர் திரு.சுந்தர்.C, இயக்குனர் நடிகர் திரு.SJ சூர்யா, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் பிலிம்ஸ் திரு.முரளி ராம நாராயணன்,  நடிகர் திரு. அதர்வா, Head of Lyca Productions திரு GKM தமிழ் குமரன், தயாரிப்பாளர் Romeo Pictures திரு.ராகுல், தயாரிப்பாளர் திரு. அம்பேத் குமார், தயாரிப்பாளர் திரு.கமல் நயன், தயாரிப்பாளர் திரு. தாய் சரவணன், Sakthi Film Factory திரு. B.சக்திவேலன், இயக்குனர் நெல்சன், இயக்குனர் அரவிந்த் ஶ்ரீனிவாசன், நடிகை ஷிவானி நாராயணன், திரு. சுரேஷ் சந்திரா, விநியோகஸ்தர்கள் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

*“குளியலறையில் டவல் சண்டைக்காட்சியை படமாக்கியபோது அழகான காவியமாக இருந்தது” ; ‘டைகர் 3’ நடிகை மிஷ்ஷேல் லீ*

Image
*“குளியலறையில் டவல் சண்டைக்காட்சியை படமாக்கியபோது அழகான காவியமாக இருந்தது” ; ‘டைகர் 3’ நடிகை மிஷ்ஷேல் லீ*  அதிரடியான சண்டைக்காட்சிகளை படமாக்குவதற்கு பெயர் பெற்ற ஹாலிவுட் நடிகை மிஷ்ஷேல் லீ, ஸ்கார்லட் ஜாக்சனுடன் ‘பிளாக் விடோ’விலும், ஜானி டெப்புடன் ‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்ஸ்’ படத்திலும் பிராட் பிட்டுடன் ‘புல்லட் ட்ரெய்ன்’ மற்றும் டாம் ஹார்டியுடன் ‘வெனோம்’ படத்திலும் நடித்திருக்கிறார்.. தற்போது சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைப் நடிப்பில் கண்கவர் ஆக்சன் படமாக உருவாகியுள்ள ‘டைகர் 3’ படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தில் கத்ரீனாவுடன் நீண்ட நேரம் இடம்பெறக்கூடிய ரொம்பவே வைரலான துருக்கி குளியலறை சண்டைகாட்சி ஒன்றிலும் நடித்திருக்கிறார்.   ‘டைகர் 3’ டிரைலரிலிருந்து அந்த டவல் சண்டைக்காட்சி மிகப்பெரிய பேசுபொருளாக ஆகியிருக்கிறது என்பதில் மிஷ்ஷேல் லீக்கு பெரிய ஆச்சர்யம் எதுவும் இல்லை.. கத்ரீனாவும் தானும் இந்த காட்சியை படமாக்குவதற்கு முன்னதாக இரண்டு வாரங்களுக்கு மேல் ஒத்திகை பார்த்தோம் என கூறுகிறார் மிஷ்ஷேல் லீ.   அவர் கூறும்போது, “நான் ஆச்சர்யப்படவில்லை. நாங்கள் இதை படமாக்கியபோது அழகான கா

”உயிருள்ள வரை நடித்துக் கொண்டே இருப்பேன்” – மிரியம்மா ஆடியோ வெளியீட்டில் நடிகை ரேகா

Image
”உயிருள்ள வரை நடித்துக் கொண்டே இருப்பேன்” –  மிரியம்மா ஆடியோ வெளியீட்டில் நடிகை ரேகா “பணம் முக்கியம் இல்லை, கதாபாத்திரமே முக்கியம்” –  மிரியம்மா ஆடியோ வெளியீட்டில் நடிகை ரேகா “சின்ன பட்ஜெட் படம் வேண்டாம் என்றால் புதுமுக இயக்குநர்களே வரமுடியாது” –  மிரியம்மா ஆடியோ வெளியீட்டில்  இயக்குநர் மாலதி நாராயணன் ”வெளியேற்றப்படுவேன் என்று நினைக்கவில்லை” - மிரியம்மா ஆடியோ வெளியீட்டில் ”பிக்பாஸ் விஜய் வர்மா” ஶ்ரீ சாய் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் சார்பில்  அறிமுக இயக்குநர் மாலதி நாராயணன் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் “மிரியம்மா..” நடிகை ரேகா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரோடு வி.ஜே.ஆஷிக், எழில் துரை, ஸ்நேகா குமார்,  அனிதா சம்பத், மாலதி நாராயணன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு ஏ.ஆர். ரெஹானா இசையமைத்திருக்கிறார்.  மூன் ராக்ஸ் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் பின்னணி இசை அமைத்திருக்கிறார்கள்.  ஜேஷன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவை கையாள, யாத்திசை புகழ் ரஞ்சித் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கும் இப்படத்தின் டிரைலர் மட்டும் இசை வெளியீ

*Mass Maharaja Ravi Teja, Gopichandh Malineni, S Thaman, Mythri Movie Makers’ #RT4GM Launched In A Grand Manner*

Image
*Mass Maharaja Ravi Teja, Gopichandh Malineni, S Thaman, Mythri Movie Makers’ #RT4GM Launched In A Grand Manner* Mass Maharaja Ravi Teja and mass maker Gopichandh Malineni’s fourth collaboration is turning big with each announcement, though the movie is yet to go on floors. The film #RT4GM to be produced by Tollywood’s leading production house Mythri Movies Makers will be mounted on a large scale. Ravi Teja will be playing a never-seen-before character in the movie. The movie has been launched today in a grand manner with a pooja ceremony, in the presence of Ravi Teja, Selvaraghavan, Indhuja Ravichandran and other team members and several special guests. The script was handed over to the makers by Allu Aravind. For the muhurtham shot, the camera was switched on by Anmol Sarma, and the clapboard was sounded by VV Vinayak. K Raghavendra Rao did the honorary direction for the first shot. Actor-turned-filmmaker Selvaraghavan will be playing a pivotal rol

*Filmmakers Gayatri & Pushkar and Director & Screenwriter Sudha Kongara Pledge Their Support to Improve Female Representation in Indian Entertainment on the Back of O Womaniya! Report 2023*

Image
*Filmmakers Gayatri & Pushkar and Director & Screenwriter Sudha Kongara Pledge Their Support to Improve Female Representation in Indian Entertainment on the Back of O Womaniya! Report 2023* Alia Bhatt, Daggubati Suresh Babu, Supriya Menon, Supriya Yarlagadda, Shobu Yarlagadda, Vikramaditya Motwane, and more entertainment personalities voice their support for diversity in the industry  Spearheaded by Ormax Media and Film Companion, and championed by Prime Video, O Womaniya! is India’s most definitive report on female representation in Indian entertainment  Access the complete report here: www.owomaniya.org   Chennai — October 26, 2023 — Prime Video, India’s most loved entertainment destination, today released the latest edition of O Womaniya! report, the most definitive study on female representation in Indian entertainment. Researched and curated by media consulting firm, Ormax Media, India’s leading entertainment journalism platform, Film Com

*G.V. Prakash Kumar starrer "Rebel" First Look Revealed*

Image
*G.V. Prakash Kumar starrer "Rebel" First Look Revealed* *Studio Green K. E Gnanavel Raja's "Rebel" First Look Launched* The most well-acclaimed music director and actor G.V. Prakash Kumar has been consistently fascinating the audiences with different roles and movies. The latest one to join the league is "Rebel', which had its first look launched by actor Silambarasan TR on his social media page.  The film is directed by debut filmmaker Nikesh R.S, which has an ensemble star cast including GV Prakash Kumar, Mamitha Baiju, Karunaas, Subramania Siva, Shalu Rahim, Venkatesh V.P., Aaditya Bhaskar, Kalloori Vinoth, Aathira and many others.  G.V. Prakash Kumar has composed music for this film, which features cinematography by Arun Radhakrishnan, and editing by Vetri Krishnan. Sakthi Saravanan is the stunt master for this film that is based on real life incidents. The film is produced by Studio Green K.E.Gnanavel Raja.  While the film's shooti

*National Award winning Soorarai Pottru team comes together again for Suriya's 43rd film!*

Image
*National Award winning Soorarai Pottru team comes together again for Suriya's 43rd film!*   Sudha Kongara, who directed the critically acclaimed, National Award-winning blockbuster film 'Soorarai Pottru', will again be joining hands with actor Suriya for his 43rd film, the music of which is to be scored by music director G V Prakash. Interestingly, this film will hold the distinction of being G V Prakash's 100th film as music director. It is an undeniable fact that Soorarai Pottru holds a significant position in actor Suriya's illustrious acting career and the news that the exceptional core team that made Soorarai Pottru -- which swept that year's National Awards winning  awards for Best Actor, Best Background Score, Best Picture, Best Actress and Best Screenplay, will again be coming together to make Suriya's 43rd film is sure to thrill his fans to bits.  Dulquer Salmaan, Nazriya Fahadh and Vijay Varma are also a part of the star ca