Posts

On Women's Day, GEO India Foundation organized WOW Wonder Woman Awards 2024 were presented to 15 female personalities from various fields.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நடிகர் மணிகண்டன் நடிப்பில், சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான 'லவ்வர்' படத்தை, வரும் மார்ச் 27 முதல், ஸ்ட்ரீம் செய்ய உள்ளது

என் நண்பர்களிடம் பொதுவாக தியானம் செய்யலாம் என சொன்னால், என்ன சொல்றீங்க? அதெல்லாம் வயசான காலத்தில் செய்வது தானே ? என்பார்கள். இந்த மாதிரி, பொதுவான கருத்து எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால் நான், வாழும் காலத்தில் தான் தியானம் தேவை என்று சொல்வேன், வாழ்வில் நடக்கும் நல்லது, கெட்டது எதுவானாலும் அதை எதிர்கொள்ள தியானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனக்கு என் வாழ்வில் மிகப்பயனுள்ளதாக இருந்திருக்கிறது. நான் 25 வருடமாக தியானம் செய்து கொண்டிருக்கிறேன். நான் இப்போது டிரெய்னராகவும் ஶ்ரீ ராமசந்திரா மிஷனின் தியான அமைப்பில் இருக்கிறேன். என் குருநாதர் ஷாஜி.

*பிரைம் வீடியோ திகில் நிறைந்த க்ரைம் டிராமா “இன்ஸ்பெக்டர் ரிஷி” திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் மார்ச் 29 தேதி அன்று வெளியிடப்படவிருப்பதை அறிவித்தது*

*Top Hashtags on X in India: Rebel Star Prabhas stands No 1*

Gaami Movie Review:

*இசைஞானி இளையராஜா இசையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயலாளர் தோழர் இரா.முத்தரசன் , நடிகர் சமுத்திரக்கனி இணைந்து நடிக்கும் “அரிசி” திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்தது*!!

அன்புக்குரிய ஊடகத்துறை நண்பர்களுக்கு.

*Applause Entertainment presents Mari Selvaraj’s next Untitled Project starring Dhruv Vikram and Anupama Parameswaran, co-produced by director Pa Ranjith’s Neelam Studios*

*'ரெபல்' திரைப்பட இசை வெளியீட்டு விழா !!*

“அமீகோ கேரேஜ்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !