Posts

Showing posts from January, 2022

“வருங்கால சூப்பர் ஸ்டார் " ஆகவேண்டுமா?

Image
 “வருங்கால சூப்பர் ஸ்டார் " ஆகவேண்டுமா? வஞ்சம் தீர்த்தாயடா பிரஸ் நோட்  https://www.4vmaxtv.com/?a=11 https://www.youtube.com/channel/UCmrWLfqeF2SqhwGcrOWh_Jg  4 வி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக இசை மேதை இளையராஜா இசையில் மஞ்சரி சுசிகணேசன் தயாரிப்பில் இயக்குனர் சுசி கணேசன் இயக்கும் வஞ்சம் தீர்த்தாயடா படத்தின் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது . சுவரில் கரிக் கட்டையால்  கிறுக்கியது போல் இரண்டு உருவங்களோடு சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது இருவரும் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது .அதற்கான விடை இன்று நடந்த பிரஸ்மீட்டில் கிடைத்தது  தயாரிப்பாளர் மஞ்சரி சுசிகணேசன் பேசும்போது "ஏற்கனவே இந்தியில் இரண்டு படங்களை தயாரித்து இருக்கிறோம் .இது தமிழில் எங்களது முதல் தயாரிப்பு . எப்போதும் வித்தியாசமாக யோசிக்கும் இயக்குனர் சுசி கணேசன் இந்த படத்தில் கதாநாயகன் தேர்வையும் புதுமையாக யோசித்திருக்கிறார் . இந்த படத்துக்குகாகவே பிரபலமான டிவியில் நடக்கப்போகும் பிரம்மாண்டமான talent hunt show-வான " வருங்க

Music Enthusiast sings her way through Breast Cancer Surgery at Apollo Proton Cancer Centre

Image
Music Enthusiast sings her way through Breast Cancer Surgery at Apollo Proton Cancer Centre - Reaps better outcome & quality-of-life by combining the benefits of Modern Medicine, improved Surgical and anaesthetic Techniques coupled with the pull of Music - Ms Seethalakshmi, reported as world's first Breast Cancer patient who was singing while the surgery was performed Chennai, 28th January, 2022: Apollo Proton Cancer Centre, the first & only Proton Therapy Centre in South Asia & the Middle East performed a Palliative Mastectomy for a patient with Metastatic Breast Cancer while the patient was singing. The Surgeon at Apollo Proton Cancer Centre said it was first time worldwide, a patient was awake & singing during breast cancer surgery, despite the extensive lung metastases and overcoming her anxiety. Mrs. Seethalakshmi, a classical singer and teacher, from Chennai diagnosed with advanced breast cancer, walked into the Breast Oncology department at Apollo Proton Canc

Sila Nerangalil Sila Manidhargal Movie Review

Image
Sila Nerangalil Sila Manidhargal Movie Review: Life's harmonious cognizance - come to understand something clearly and manifestly.   The unveiling director Vishal Venkat committed to concentrate on four guys distinctive lifespans, the film featured by Ashok Selvan, Nassar, Abi Hassan, Riythvika, K. S. Ravikumar, K. Manikandan and Reyya, the flick was produced by AR Entertainment and Trident Arts. "Sila Nerangalil Sila Manidhargal" means up youngsters’ common errors leading to misery and life lectures them. The film narrates firmly after the death of Selaraj (Nasser), who is a father of Vijaykumar (Ashok Selvan). Sixty-one-year-old father Selaraj and his son Vijaykumar both were staying in a congested house both leads a common lifestyle, Viji (Vijaykumar) always offensive towards his father, certainly he was caring son to his father. On the other side, an IT guy Praveen leads a high-tech lifestyle in the sophisticated manner. Parallel, Rajasekar (Manikandan) who

Aadira grabs all attention at Arangetram

Image
  Aadira  grabs all attention at Arangetram Chennai, January 25, 2022: Aadira Prakash won the appreciation of dance experts, critics and audience at her Bharatanatyam Arangetram held in Vani Mahal in Chennai recently.   The young girl, a student of Mritya's Academy, performed like a pro in her maiden show itself. The event was presided over by Padmashri Dr. Narthaki Nataraj (Member of State Planning Commission), Kalaimamani Smt Rekha (Film Actress), Swamimalai K. Suresh (Director of Samarpana Academy of Fine Arts). Granddaughter of acclaimed lyricist and screenwriter M G Vallabhan, Aadira performed seven dance items starting including Pushpanjali, Shanmuga Kauthuvam, Jatiswaram, Siva Padam, Varnam, Krishna Padam and Thillana. She did it very gracefully with a beautiful smile throughout and her expressions were fantastic. She was trained by Shri N Senthil Kumar, Smt. Padmavathy and Smt. Mythili. Dance is her passion and has trained since she was seven. She was titled as ‘Mritya Kala
Image
Greetings to my dear media friends..   I made my debut in cine field with ‘Kadaram Kondan’ produced by  Thiru Kamal Haasan sir's Raaj Kamal Films International. You have all been supportive of me so far and I thank you all for that from the bottom of my heart.  Now I am part of 'Sila Nerangalil Sila Manidhargal' produced by AR Entertainment and directed by Vishal Venkat. The movie has four stories and I play one of the leads named Pradeesh in one Story. I request you all to watch the movie and extend your support for me and the movie.  Thank you, all. Abi Hassan

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஆக்ஷன் ட்ராமாவான மகான் பிப்ரவரி-10 அன்று Prime Video-இல் உலகளவில் வெளியிடப்படுகிறது

Image
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஆக்ஷன் ட்ராமாவான மகான் பிப்ரவரி-10 அன்று Prime Video-இல் உலகளவில் வெளியிடப்படுகிறது செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘மகான்’ திரைப்படத்தில் சீயான் விக்ரம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிப்ரவரி-10 முதல் Prime உறுப்பினர்கள் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படத்தைக் காணலாம். சமீபத்திய மற்றும் பிரத்யேகத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, Amazon Originals, Amazon Prime Music மூலம் விளம்பரமில்லா மியூசிக், இந்தியத் தயாரிப்புகளின் மிகப் பெரிய கலெக்ஷனின் இலவச விரைவான டெலிவரி, சிறந்த டீல்களுக்கு முன்கூட்டிய அணுகல், வரம்பற்ற வாசிப்புக்கு PRIME Reading மற்றும் மொபைல் கேமிங் உள்ளடக்கம் கொண்ட PRIME Gaming இவை அனைத்தும் கிடைக்கிறது. Prime Video மொபைல் பதிப்பிற்குச் சந்தா செலுத்துவதன் மூலமும் வாடிக்கையாளர்கள் மகான் திரைப்படத்தைக் கண்டு ரசிக்க மு

பிறந்த நாள் கொண்டாட்டமாக, ஜனவரி 27 முதல், சமூக தலைப்புகளில் ரசிகர்களுடன் நேரலை நிகழ்வுகளில் பங்கேற்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்

Image
 பிறந்த நாள் கொண்டாட்டமாக,  ஜனவரி 27 முதல்,  சமூக தலைப்புகளில் ரசிகர்களுடன் நேரலை நிகழ்வுகளில் பங்கேற்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன் தென்னிந்திய திரைத்துறையின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஸ்ருதி ஹாசன் தனது பிறந்தநாளை வரும் ஜனவரி 28 ஆம் தேதி கொண்டாடவுள்ளார், அவரது பிறந்தநாளை ஒட்டி, இந்த மாதம் முழுவதுமே அவரது ரசிகர்கள் கொண்டாட ஆரம்பிக்க,  ஸ்ருதிஹாசனின் சமூக வலைத்தள பக்கத்தை, தொடர்ந்து பல நாட்களாக அழைப்புகள் மற்றும் வாழ்த்து குறுஞ்செய்திகளால்  ரசிகர்கள் மூழ்கடித்துவிட்டனர். அனைத்து ரசிகர்களின்  பொங்கி வழியும் அன்பில் மூழ்கிதிளைக்கும்  நடிகை ஸ்ருதிஹாசன், ஒவ்வொரு ரசிகருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க முயன்று வருகிறார். மேலும் இந்த ஆண்டு, ஸ்ருதிஹாசன் தனது பிறந்தநாளில், நமது சமூகம் மற்றும் சுற்றுப்புறம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ரசிகர்களுடன் உரையாட முடிவு செய்துள்ளார்.  இதனையொட்டி மனநலம், திரைப்படம்  மற்றும் ஊடகங்களில் பெண்கள்,  ஃபேஷன் துறையின் நிலைத்தன்மை போன்ற தலைப்புகளில், சமூக வலைதள பக்கத்தில் ஜனவரி 27 முதல் அவர் தொடர்ச்சியான நேரலை நிகழ்வுகளை நடத்தவுள்ளார்.  இந

ஒன் 2 ஒன்" படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய சுந்தர் C

Image
 " ஒன் 2 ஒன்" படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய சுந்தர் C 24 HRS புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் K.திருஞானம் எழுதி இயக்கும் படம் "ஒன் 2 ஒன்". சுந்தர்.C கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ராகினி திவேதி கதாநாயகியாக நடிக்கின்றார். விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சுந்தர் C பிறந்த நாளை முன்னிட்டு  ஒன் 2 ஒன் படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். சுந்தர் C கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடி வாழ்த்து கூறிய அனைருக்கும் தனது நன்றியை தெரிவித்தார். பல ஆண்டுகளுக்கு பிறகு தனது பிறந்த நாளை படப்பிடிப்பு தளத்தில் சுந்தர் C கொண்டாடியது இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு விக்ரம் மோகன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார் .

தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மீது ரூ.15 கோடி மோசடி வழக்கு

Image
*மலேசிய நிறுவனத்திடம் 15 கோடி மோசடி செய்த தேனாண்டாள் பிலிம்ஸ் *  தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மீது ரூ.15 கோடி மோசடி வழக்கு *ரஜினி பட வெளிநாட்டு பதிப்புரிமை தருவதாக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி 15 கோடி மோசடி* மலேசியாவில் இயங்கி வரும் தனது மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் (Malik Streems Corporation) என்கிற நிறுவனம் வாயிலாக தமிழ் திரைப்படங்களை முறைப்படி உரிமம் பெற்று வெளிநாடுகளில் வெளியிடும் தொழில் செய்து வருபவர் டத்தோ அப்துல் மாலிக். கபாலி போன்ற பல படங்களை இந்த நிறுவனம் தான் வெளியிட்டது. இவரது நிறுவனத்தை அணுகி, ரஜினிகாந்த்தின் ‘பேட்ட’ ராகவா லாரன்ஸின்  ‘காஞ்சனா-3’ மற்றும் தனுஷின் ‘நான் ருத்ரன்’ ஆகிய மூன்று படங்களுக்கான பதிப்புரிமை தன்னிடம் இருப்பதாக கூறி அவர்களை நம்பவைத்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் முரளி ராமசாமி, அவற்றை  தருவதாக கூறி அந்த நிறுவனத்திடம் இருந்து 30 கோடி ரூபாய் பெற்றுள்ளார்.  ஒரு கட்டத்தில் அவரிடம் பேட்ட படத்தின் பதிப்புரிமை இல்லை என்று தெரியவந்து, மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் அதுகுறித்து கேட்டபோது, 15 கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்து அப்போதைக்கு சமாளித்துள்ளார்

Marutha Movie Review

Image
Marutha Movie Review: Raging  operations of habitual formalities.      In the direction of GRS, "Marutha" focus on the dignity of Southern part in Tamilnadu. In the place of Madurai district, a custom called "Seimurai", which makes an aggressive life pattern to the families. The film Marutha opens up Kaali (Viji Chandrasekhar) chases a man in the fierceness manner (with enlarged opened eyes, mouth filled with betel leaves, which she folds her tongue) to collect the capital and interest amounts. Parallel, Meenakshi family invites her sister-in-law (Kaali) for the family function, Meenakshi's brother Maayan (Saravanan) aggregate a huge amount of money for the formality of Seimurai. Over twenty years later Kaali decided to arrange a marriage function for her daughter Amudhavalli (Lovelyn Chandrasekhar). Now, Kaali expects Moi Panam in double from her relatives, whoever she had given as Moi Panam. Meenakshi worried about Seimurai, that she needs to return back

Audi India opens bookings for its legendary Audi Q7

Image
Audi India opens bookings for its legendary  Audi Q7   ●            New Exterior Design with an all- new interior design ●            New powerful 3.0L V6 TFSI petrol engine producing 340 hp, 500 Nm of torque and goes              from 0-100 kmph in a quick 5.9 seconds ●            Superior performance and driveability with Audi Drive Select, quattro all-wheel drive and Adaptive Air Suspension ●            Attractive features including Audi Virtual Cockpit, B&O Premium 3D Sound System, Lane Departure Warning, Park Assist Plus with 360 degree camera ●            Matrix LED Headlamps and Rear LED tail lamps with dynamic turn indicators in the front and rear ●            4-Zone air conditioning, Contour ambient lighting with 30 colors, Air Ionizer &   Aromatization amongst several other interior features ●            Offered in two variants – Premium Plus and Technology ●            Assembled at  the Aurangabad plant in Maharashtra   Chennai , January 11, 2022:  Audi, the German l

MediBuddy launches new vertical of Phlebotomists, plans to expand comprehensive healthcare services across 100 cities

Image
MediBuddy launches new vertical of  Phlebotomists, plans to expand comprehensive  healthcare services across 100 cities ~Aims to create a team of over 1000+ certified Phlebotomists within the coming quarter~ Chennai, 19th January 2022: To provide quality healthcare services to consumers and to extend its reach in tier 2 and beyond cities as well, MediBuddy, India’s largest digital healthcare platform launched its team of Phlebotomy. The digital healthcare platform would now offer customers comprehensive healthcare services that would now include the provision of conducting various medical tests at home with its in-house team of Phlebos, along with doctor consultations and medicine delivery.   With this new service launch, MediBuddy sets a target to strengthen its team of certified phlebotomists of over 1000 plus members within the next quarter for consumers to avail lab tests from the comfort of their homes across cities and small towns.    Tomake healthcare more accessible, the entire

Juvenile misunderstanding - love drama

Image
Mudhal Nee Mudivum Nee Movie Review: Juvenile misunderstanding - love drama   "Mudhal Nee Mudivum Nee" recalls Vijay Sethupathi 96 movie, the flick opens with 1997 young buddies their naughtiness behaviours, the audiences feel out the lifestyle of 80s period's Tape recorder and Deck are the evidence. In the first half gang of guys stepping into 11th grade and their happy life was projected in the film "Mudhal Nee Mudivum Nee". The flick was written and directed by Darbuka Siva, produced by Sameer Bharat Ram under the banner of Super Talkies and the film was distributed by ZEE5. Mudhal Nee Mudivum Nee engaged with bundle of artists Kishen Das, Meetha Raghunath, Harish Kumar, Purva Raghunath, Amritha Mandarine, Rahul Kannan, Harini Ramesh Krishnan and others. The music was composed by Darbuka Siva. Vinoth (Kishen Das) and Rekha (Meetha Raghunath) both were lovers from the schooling, Rekha support to Vinoth's dream that he wanted to become as a guitaris

இலங்கையில் நடிகர் விஜய் சேதுபதி பிறந்தநாளை கொண்டாடினர்!

Image
  இலங்கையில் நடிகர் விஜய் சேதுபதி பிறந்தநாளை கொண்டாடினர்! "அகில இலங்கை விஜய் சேதுபதி நற்பணி மன்ற இயக்கம்" என்ற பெயரில் இலங்கையில் நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் ஒன்றினைந்து, அங்குள்ள ஏழை மக்களுக்கு பலதரப்பட்ட நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு "அகில இலங்கை விஜய் சேதுபதி நற்பணி மன்ற இயக்கத்தினரால்" இலங்கையில், சிறுவர் இல்லங்களில் கேக் வெட்டி, மதிய உணவு வழங்கி கொண்டாடினார்கள். ரசிகர்கள் ஒவ்வொரு இடங்களிலும் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுவதோடு, விஷேச இரத்ததான முகாம்களை அமைத்து உயிர்காக்கும் ரத்ததானம் வழங்கும் நிகழ்விலும் பல ரசிகர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வுகளில் ஆண்டவன் கட்டளை நடிகர் அரவிந்தனும் பங்கேற்றிருந்தார்.

இயக்குனர் N.லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்னேனி நடிக்கும் ‘The Warriorr’ 'தி வாரியர்'

Image
 இயக்குனர் N.லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்னேனி நடிக்கும் ‘The Warriorr’  'தி வாரியர் ' நடிகர் ராம் பொதினேனி நாயகனாக நடிக்கும் படத்தை வெற்றிப்பட இயக்குனர் N.லிங்குசாமி இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியான நாள் முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது.  #Rapo19 என தற்காலிகமாக அழைக்கப்பட்டிருந்த இப்படத்தின் தலைப்பு வெளியாகவுள்ளது என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். 'தி வாரியர்' என்று இப்படத்திற்கு தலைபிடப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக நேற்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் தி வாரியர்' படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஆதி பின்னிஷெட்டி, நதியா, அக்‌ஷரா கௌடா, ஜெயபிரகாஷ், ஜான் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி அவர்களின் தயாரிப்பில் பவன்குமார் வழங்கும்  இப்படத்தின் தமிழக உரிமையை ‘MasterPiece’ நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவு - சுஜித் வாசுதேவ், இசை - DSP,  சண்டைப்பயிற்சி - அன்பறிவ், படத்தொகுப்பு - நவீன் நூலி, வச

*Legendary screen writer K V Vijayendra Prasad to do story and screenplay for Sri Vaari Film's third production venture*

Image
  *Legendary screen writer K V Vijayendra Prasad to do story and screenplay for Sri Vaari Film's third production venture* Legendary screen writer of Indian cinema K V Vijayendra Prasad, who is the father of ace director S S Rajamouli, has been roped in for the third production venture of P Ranganathan's Sri Vaari Film. Producer P Ranganathan said that Vijayendra Prasad will be doing the story and screenplay of the production house's third venture, which is set to commence soon. It is to be noted that Vijayendra Prasad has written the screenplay for more than 25 superhit pan Indian films in Telugu, Tamil and Hindi, including 'Baahubali 1 &2', 'Bajrangi Bhaijaan', 'Manikarnika' and the highly anticipated upcoming flick 'RRR' directed by Rajamouli. Ranganathan said  leading actors will be part of the project and the official announcement about the cast and crew will be made in the coming days. Sri Vaari Film has already bankrolled two succe

*தமிழர்களின் அறம் சார்ந்த போரை விவரிக்கும் சல்லியர்கள்*

Image
  *தமிழர்களின் அறம் சார்ந்த போரை விவரிக்கும் சல்லியர்கள்* *போர்க்கள பின்னணியில் உருவாகியுள்ள சல்லியர்கள்* *போர் மருத்துவர்களின் அறத்தை சொல்லும் சல்லியர்கள்*  *சல்லியர்கள் படத்திற்காக மண்ணுக்கு கீழே படப்பிடிப்பு நடத்திய இயக்குநர்*  *சல்லியர்கள் படத்திற்காக பதுங்கு குழி தோண்டி படப்பிடிப்பு நடத்திய நடத்திய இயக்குநர் கிட்டு* போர்க்களத்தை மையப்படுத்தி தமிழில் வெகுசில படங்களே வெளியாகியுள்ளன. அந்தவகையில் சமகாலத்தில் நம் கண் முன்னே தமிழ் நிலத்தில் நடந்த போர் ஒன்றை மையப்படுத்தி "சல்லியர்கள்" என்கிற படம் உருவாகியுள்ளது.   நடிகர் கருணாஸ் இந்தப்படத்தை தயாரித்துள்ளதுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.  தலைவர் பிரபாகரனின் ஆரம்பகட்ட வாழ்க்கையை மையப்படுத்தி உருவான "மேதகு" படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டு தான் சல்லியர்கள் படத்தையும் இயக்கியுள்ளார்.  போர்க்களத்தில் கூட தமிழர்கள் எவ்வாறு அறம் சார்ந்து செயல்பட்டுள்ளனர் என்பதை மையப்படுத்தி, குறிப்பாக போர் மருத்துவம் பற்றியும் போர்க்களத்தில் இறங்கி பணியாற்றிய மருத்துவர்கள் பற்றியும் போர்க்களத்தில் எத்தனை உயிர்களைக் காப்பாற்ற