Posts

Showing posts from August, 2023

*Pre-release event of Shah Rukh Khan-starrer Jawan held in grand fashion*

Image
*Pre-release event of Shah Rukh Khan-starrer Jawan held in grand fashion* The pre-release event of director Atlee's eagerly-awaited pan-Indian film, 'Jawan', featuring Bollywood Baadshah Shah Rukh Khan in the lead and produced by his firm Red Chillies Entertainment, was held with great fanfare in the presence of scores of students at the Sairam Engineering college on Wednesday. Welcoming the gathering, Gopalan of Gokulam Films, which has acquired the film's distribution rights for Tamil Nadu and Kerala, said that actor Shah Rukh Khan's real life was an example for all as the star had risen like a phoenix. He also pointed out that although Jawan was a Bollywood film, many south Indians had been a part of the film.  The film's editor Ruben, who spoke next, said that Jawan was his 65th film and that he was happy to be a part of it.   Candidly admitting that the person who scolded and fought with him the most was his d

இன்ஸ்டாவில் இணைந்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா !!

Image
இன்ஸ்டாவில் இணைந்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா !!  ரசிகர்களுக்கு ஆச்சர்யம் தந்த நயன்தாரா இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கினார் !!  தமிழின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கும் விதமாக,  பிரபல சமூல வலைதளமான இன்ஸ்டாகிராமில்  இணைந்திருக்கிறார். நயன்தாரா  இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய நொடியில், உலகம் முழுவதிலிருந்து, ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.   தென்னிந்திய திரையுலகில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்  உடன் வர் நடித்த “சந்திரமுகி”  படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு,   அவர் தொடந்து நடித்த அனைத்துப் படங்களும் ப்ளாக்பஸ்டர் படங்களாக அமைந்தன.  ரஜினிகாந்த், விஜய், அஜித், தெலுங்கில் சிரஞ்சீவி, பவன் கல்யாண் என சூப்பர்ஸ்டார்  நடிகர்களின் முதல் சாய்ஸாக மாறினார் நயன்தாரா. முன்னணி டாப் நடிகர்கள் அனைவருடனுடன்  இணைந்து ப்ளாக்பஸ்டர் படம்  தந்த பெருமை கொண்ட நயன்தாரா, தென்னிந்திய சினிமாவிமன் நம்பர் 1 நடிகையாக புகழப்பட்டார்.  நாயகர்களுக்கு சமமாக  பெண் கதாப்பாத்திரங்களை  மையமாக கொண்ட கதைகளில் அவர் நடித்த, மாயா, அறம், கோலமாவு கோகிலா படங்கள்  ப்ளாக்பஸ்டர்  படங்களாக வ

*Shah Rukh Khan sets the dance floor on fire with the latest release from Jawan - Not Ramaiya Vastavaiya song OUT NOW!*

Image
*Shah Rukh Khan sets the dance floor on fire with the latest release from Jawan - Not Ramaiya Vastavaiya song OUT NOW!* *Shah Rukh Khan switches on the party mood! Not Ramaiya Vastavaiya song from Jawan is OUT NOW!* The recent #AskSRK session took Shah Rukh Khan's fans by surprise as the superstar revealed a glimpse of the next song from his highly anticipated film, Jawan. Building up the anticipation, the makers then released additional glimpses of the third song through a teaser, leaving the audience eagerly waiting for its release. Finally, the wait is over as the 'Not Ramaiya Vastavaiya' song is here and ready to make the nation groove. The 'Not Ramaiya Vastavaiya' song has certainly lived up to its promise of delivering a heart-thumping party number. With its recent release, it has cast a spell on us, captivating us with SRK's magical charm and infectious energy. This trendsetter dance moves in the song are simply irresis

*ஸ்ரீகாந்த்தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட கருவறை குறும்பட இயக்குனரை பாராட்டிய இளையராஜா*

Image
*ஸ்ரீகாந்த்தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட கருவறை குறும்பட இயக்குனரை பாராட்டிய இளையராஜா*  *இவி.கணேஷ்பாபு கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும்  கருவறை குறும்படத்திற்காக  அதன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவாவிற்கு  தேசிய விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து, இசையமைப்பாளர்  இளையராஜா   கருவறை குறும்பட இயக்குனர் *இவி.கணேஷ்பாபுவை அழைத்து பாராட்டி இருக்கிறார்*  *மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சர், மேதகு தெலுங்கானா ஆளுநர், திரையுலகின் முக்கிய ஆளுமைகள்* ட்விட்டர் பக்கத்தில்  வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.  முக்கிய OTT தளத்தில் விரைவில்  ரிலீஸ் ஆகும்  கருவறை  முழுமையாக வேறு எந்த தளத்திலும் இதுவரை பதிவேற்றம் செய்யப்படவில்லை என்று இயக்குனர் தெரிவித்திருக்கிறார்  @mapleleafstamil @ganeshbabu_ev @thesrikanthdeva @teamaimpr @Raajarajan51290 @RapsPrasaath

*Kavin-Elan-Yuvan Shankar Raja movie titled ‘STAR’*

Image
*Kavin-Elan-Yuvan Shankar Raja movie titled ‘STAR’* *After Grand success of DADA, Kavin's next movie titled STAR*   Producer Sreenidhi Sagar of Rise East Entertainment, who earlier produced ‘Nitham Oru Vaanam’ and BVSN Prasad of Sri Venkateswara Cine Chitra, who recently produced ‘Virupaksha’ are jointly producing the film ‘STAR’ in grandeur. This film, co-produced by P. Rupak Pranav Tej features director Elan of ‘Pyaar Prema Kadhal’ fame helming this project. Following the blockbuster success of ‘Dada’, Kavin is playing the content-driven protagonist in this movie, which will have one of the leading Bollywood and Kollywood heroines, playing the female lead characters. Besides, one of the most celebrated Malayalam actors will be seen performing an important character in this movie. Ezhil Arasu is handling cinematography, and ‘Young Maestro’ Yuvan Shankar Raja is composing music. Pradeep E Raghav is taking care of editing and National Award winner Sujith Sudhakaran is de

*Not Ramaiya Vastavaiya - song out tomorrow!*

Image
*Not Ramaiya Vastavaiya - song out tomorrow!* *Makers share a glimpse of the groovy track!* During the recent #AskSRK session, Shah Rukh Khan pleasantly surprised his fans by sharing a teaser of the upcoming song 'Not Ramaiya Vastavaiya' from his highly anticipated movie JAWAN. Now, without any further delay, the makers are here to release and tease the audience with additional glimpses of the third song from the film.  The makers are all set to release the song tomorrow! After treating the audience with a high-energy celebration song called 'Zinda Banda' and a heartfelt romantic melody titled 'Chaleya', the time is arriving to turn up the heat on the dance floors with a party anthem called 'Not Ramaiya Vastavaiya' from the movie Jawan.  The teaser showcased SRK's electrifying and infectious energy, which has definitely heightened the audience's expectations. With SRK setting the playful vibes in the teaser for 'Not Ramaiya Vastav

*ஐந்து மொழிகளிலும் ஆச்சரியப்படுத்தும் ஸ்ருதி ஹாசன்*

Image
*ஐந்து மொழிகளிலும்  ஆச்சரியப்படுத்தும் ஸ்ருதி ஹாசன்* இசைக் கலைஞர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகை என பன்முக ஆளுமையுடன் இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக ஜொலித்து வரும் ஸ்ருதி ஹாசன்.. தற்போது தான் நடித்து வரும் 'சலார்' படத்திற்காக ஐந்து மொழிகளில் பின்னணி பேசி திரை உலகினரையும், ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். 'கே ஜி எஃப்' எனும் பிரம்மாண்ட வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் :சலார் - பார்ட் 1 சீஸ்ஃபயர்'. இதில் பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ், ஸ்ருதிஹாசன்,  பிரித்விராஜ் சுகுமாரன், ஜெகபதிபாபு, டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி, ராமச்சந்திர ராஜு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கி

*‘கிக்’ ஃபுல் எண்டர்டெயின்மெண்ட் பிலிம்..”*

Image
*‘கிக்’ ஃபுல் எண்டர்டெயின்மெண்ட் பிலிம்..”* *நான் ஆரம்பத்தில் மற்ற ஹீரோக்ளுடன் செய்த வேலையை கிக் படத்தில் தம்பி ராமையா அண்ணன் செய்துள்ளார்” ; - சந்தானம்*  பார்ச்சூன் பிலிம்ஸ் சார்பில் நவீன்ராஜ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கிக்’. இப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ். தான்யா ஹோப் கதாநாயகியாக நடிக்க, மேலும் ராகினி திவிவேதி, கோவை சரளா, தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், சாது கோகிலா முத்துக்காளை, மனோபாலா, கிங்காங், கிரேன் மனோகர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர் அர்ஜுன் ஜான்யா இசையமைத்துள்ள இப்படத்தின் படத்தின் ஒளிப்பதிவை சுதாகர் ராஜ் கவனிக்க, படத்தொகுப்பை நாகூரான் மேற்கொண்டுள்ளார். சண்டைக் காட்சிகளை ரவிவர்மா மற்றும் டேவிட் கேஸ்ட்டிலோ வடிவமைத்துள்ளனர். ஒய்எம்ஆர் கிரியேஷன்ஸ் இந்த படத்தை  வெளியிடுகிறது.  வரும் செப்-1ஆம் தேதி ‘கிக்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் முதல் சந்திப்பாக பத்திரிகையா

*ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி கொடுத்த சுபாஷ்கரன்..!*

Image
*ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி கொடுத்த சுபாஷ்கரன்..!* லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான ‘சந்திரமுகி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் லைகா நிறுவனத்தின் சேர்மன் சுபாஷ்கரன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் திடீரென எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல் ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு சுபாஷ்கரன் ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்தார். ராகவா லாரன்ஸ் ஏற்கனவே பல குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பதும், குறிப்பாக மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. இது குறித்து கேள்விப்பட்ட சுபாஷ்கரன் அவரது அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி ராகவா லாரன்ஸின் ஆதரவுடன் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகள் கொண்ட நடன குழுவினருடன் மேடையில் சம்மணமிட்டு அமர்ந்து, அவர்களுக்கு தன் ஆதரவையும், அன்பையும் லைகா சுபாஷ்கரன் தெரிவித்த போது அரங்கமே எழுந்து நின்று கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தாய் உள்ளத்தோடு

காதலின் அழகிய தருணங்களைபேசும் " பரிவர்த்தனை "

Image
காதலின் அழகிய தருணங்களை பேசும் " பரிவர்த்தனை "  M.S.V. Productions சார்பில் பொறி. செந்திவேல் கதை வசனம் எழுதி தயாரித்துள்ள படம் பரிவர்த்தனை இப்படத்தினை வெத்து வேட்டு, தி பெட், அகிய படங்களை தொடர்ந்து எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்: வரும் செப்டம்பர் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தினை பற்றி இயக்குனர் மணிபாரதி கூறியதாவது. "காதல் எப்போது வரும் எவர்மீது வரும் என்பது இப்போதுவரை எவருக்குமே தெரியவில்லை அந்த மாயவலையில் சிக்கிக்கொண்டவர்களின் மனப்பிரவாகம்தான் " இப்பரிவர்த்தனை படம் என்றார். மேலும் அவர் கூறும்போது நம் வாழ்வின் ஆகச்சிறந்த தருணங்கள் எதுவென்றால் அது காதல் காலங்கள்தான். அந்த அழகிய தருணங்களை அதன் இயல்புகளோடவே படமாக்கியிருக்கிறோம்  என்றார். அத்தோடு கடந்த சில வருடங்களாக சாதிய வன்மங்களையும், போதை பழக்கவழக்கங்களை மட்டுமே பேசி கொண்டிருக்கும் தமிழ் திரைப்படத்திற்கு மத்தியில் காதலையும் காதல் சார்ந்து ஏற்படக் கூடிய மன உணர்வுகளையும் மட்டுமே இப்படத்தில் பேசிய

2015 ல் செம்மரம் வெட்டியதாக கொலை செய்யப்பட்ட தமிழர்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் " RED SANDAL WOOD " செப்டம்பர் 8 ம் தேதி வெளியாகிறது.

Image
2015 ல் செம்மரம்  வெட்டியதாக கொலை செய்யப்பட்ட தமிழர்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் " RED SANDAL WOOD " செப்டம்பர்  8 ம் தேதி வெளியாகிறது. வெற்றி நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் "  RED SANDAL WOOD " செப்டம்பர்  8 ம் தேதி வெளியாகிறது. JN சினிமாஸ் என்ற படநிறுவனம் சார்பில் J.பார்த்தசாரதி அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம்  "  RED SANDAL WOOD "  இந்த படத்தில் வெற்றி நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தியா மயூரிக்கா நடித்துள்ளார். மற்றும் கேஜிஎப் ராம் , எம் எஸ் பாஸ்கர் , கணேஷ் வெங்கட்ராமன், மாரிமுத்து, கபாலி விஷ்வந்த், ரவி வெங்கட்ராமன், மெட்ராஸ் வினோத் , வினோத் சாகர், பாய்ஸ் ராஜன், லட்சுமி நாராயணன் ,      சைதன்யா ,விஜி, அபி ,கர்ணன் ஜானகி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தயாரிப்பாளர்  J.பார்த்தசாரதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒளிப்பதிவு  -  சுரேஷ் பாலா இசை - சாம் CS  பாடல்கள் - யுகபாரதி  சவுண்ட் டிசைன் -  ஆஸ்கார் நாயகன் ரெச

*Shah Rukh Khan Unveils the teaser for the Upcoming Song 'Not Ramaiya Vastavaiya' from JAWAN during #AskSRK session*

Image
*Shah Rukh Khan Unveils the teaser for the Upcoming Song 'Not Ramaiya Vastavaiya' from JAWAN during #AskSRK session* Shah Rukh Khan, the king of Bollywood, has once again captivated his fans with a delightful surprise. The superstar recently dropped the teaser hinting at the upcoming song 'Not Ramaiya Vastavaiya' from his much-anticipated movie "JAWAN" during the #AskSRK session. This move has set the internet abuzz with excitement and anticipation. After the resounding success of the celebratory track 'Vandha Edam' and the soul-stirring romantic melody 'Hayyoda', SRK, has now given a sneak peek into the third musical offering of the film - 'Not Ramaiya Vastavaiya'. Each of these songs has managed to strike a chord with both the audience's hearts and the music charts, amplifying the hype and expectations around the movie's music album. During this #AskSRK session, SRK dropped the teaser while stating the arrival of t

உலகின் மிகப்பெரிய ஐமேக்ஸ் திரையில் வெளியாகும் ஷாருக்கானின் 'ஜவான்'

Image
உலகின் மிகப்பெரிய ஐமேக்ஸ் திரையில் வெளியாகும் ஷாருக்கானின் 'ஜவான்' ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம், ஜெர்மனியின் ஸ்டட்கார்ட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய ஐமேக்ஸ் திரையில் திரையிடப்படவுள்ளது.  ஷாருக்கானின் ஜவான் இந்திய சினிமாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிகழ்வாகும். இப்படத்தின் ப்ரீவ்யூ, பாடல்கள் மற்றும் போஸ்டர்களின் மூலம் உற்சாகத்தை அதன் விளிம்பில் வைத்திருக்கிறது.‌ உலகளவில் பரந்து விரிந்த அளவில் வெளியிடப்பட திட்டமிட்டிருக்கும் நிலையில், ஜவான் உலகம் முழுவதும் மிகப் பெரிய அளவிலான திரையிலும் வெளியாக உள்ளது. ஜெர்மனியின் ஸ்டட்கார்ட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய ஐமேக்ஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய அகன்ற திரையில் இப்படம் பிரம்மாண்டமான முறையில் திரையிடப்படவுள்ளது. ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் அருகே உள்ள லியோன்பெர்க்கில் தற்போது உலகின் மிகப்பெரிய ஐமேக்ஸ் திரையரங்கம் இயங்கி வருகிறது. இங்கு ஜவான் திரையிடப்படுகிறது. இத்திரையின் அளவு 38X22m (அதாவது 125X72 அடி) அளவு கொண்ட அகன்ற திரையில் வெளியாகிறது. இவ்வளவு அகன்ற திரையில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம் ஜவான். இந்த மெகா ஆக்சன் என்