Posts

Showing posts from January, 2024

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் "ஹார்ட் பீட்" சீரிஸின் தீம் பாடலை வெளியிட்டுள்ளது!!

Image
டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் "ஹார்ட் பீட்"  சீரிஸின் தீம் பாடலை வெளியிட்டுள்ளது!!  இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அடுத்ததாக வெளியிடவுள்ள  ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “ஹார்ட் பீட்” சீரிஸிலிருந்து “ஹார்ட் பீட் பாட்டு” எனும் பெப்பியான பாடலை வெளியிட்டுள்ளது.  சூப்பர் சுப்பு எழுத்தில், மேட்லி ப்ளூஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடல், 'ஹார்ட் பீட்' சீரிஸின் சாரத்தையும் அதன் ஆன்மாவையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 'ஹார்ட் பீட்' சீரிஸ் இளைஞர்களைக் கவரும் வகையில் நட்பு, ரொமான்ஸ், காமெடி என அனைத்தும் கலந்த கலக்கலான பொழுதுபோக்கு சீரிஸாக  இருக்கும்.  இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலக்‌ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மண், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தத் சீரிஸை A Tele Factory நிறுவனம் தயாரிக்கிறது,  இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார். ரெஜிமெல் சூ

முதல் படம் 25வது ஆண்டு ! முதல் தாயாரிப்பாளரிடம் ஆசி பெற்ற டைரக்டர் எஸ்.எழில்!

Image
முதல் படம் 25வது ஆண்டு !  முதல் தாயாரிப்பாளரிடம் ஆசி பெற்ற டைரக்டர் எஸ்.எழில்!  சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி தயாரித்த  “துள்ளாத மனமும் துள்ளும்” இன்றோடு 25வது ஆண்டு நிறைவடைகிறது. தனக்கு முதல் படம் வாய்ப்பளித்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரி அவர்களை நேரில் சந்தித்து இனிப்பு மற்றும் பூச்செண்டு கொடுத்து ஆசி பெற்றார்.  “இது தொடர்பாக விஜய் சாரை சந்திக்க நேரம் கேட்ட போது உடனடியாக என்னை வரச் சொன்னார். வாழ்த்து சொன்னதோடு, அவரது பழைய படங்கள், இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் உள்ளிட்ட பல விஷயங்களை விரிவாக என்னிடம் பகிர்ந்து கொண்டார். ரொம்ப நாட்களுக்கு பிறகு மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தார். மற்றும் சிம்ரன் போனில் வாழ்த்தினார்.. என்ற தகவலையும் டைரக்டர் எழில் சொன்னார்.  எழில் அடுத்து இயக்கி வரும் படம், இன்ஃபினிட்டி கிரியேஷ்ன்ஸ் பி.ரவிசந்திரன் தயாரிக்கும் விமல் நடிக்க #தேசிங்குராஜ2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி டிரண்ட் ஆனது. 

*டைரக்டர் எஸ்.எழிலின் எழில்25 விழா - “தேசிங்குராஜா2” ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா !!*

Image
*டைரக்டர் எஸ்.எழிலின் எழில்25 விழா - “தேசிங்குராஜா2” ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா !!* சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி தயாரித்த “துள்ளாத மனமும் துள்ளும்” படம் மூலம் டைரக்டராக அறிமுகமானவர் எஸ்.எழில். நடிகர் விஜய்க்கு திருப்புமுனையாக இருந்த இந்த படம் ஜனவரி 29ம் தேதி வெளியாகி 25 வருடங்கள் ஆகிறது. இதை, எழில்25 விழாவாகவும், அவர், இன்ஃபினிட்டி கிரியேஷ்ன்ஸ் பி.ரவிசந்திரன் தயாரிக்கும் விமல் நடிக்க இப்போது டைரக்ட் செய்து வரும் #தேசிங்குராஜ2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவாகவும் நடந்தது.  இந்த நிகழ்வில் எழிலின் குருநாதர் *இயக்குநர் ஆர்.பார்த்திபன் பேசும்போது,*  “இந்த 33 வருடங்களில் என்னிடம் கிட்டத்தட்ட 100 உதவி இயக்குநர்கள் பணிபுரிந்து இருந்தாலும் அவர்களின் ஸ்பெஷலானவர் எழில். அதனால் தான் எஸ்.எழில் என அவரது பெயரிலேயே ஸ்பெஷல் இருக்கிறது. துள்ளாத மனமும் துள்ளும் என்கிற படம் பண்ணுவார் என்று தெரியாத அளவிற்கு என்னிடம் இருந்த போது அமைதியாக இருந்தார். கொஞ்ச நாள் கழித்து அவருடன் இணைந்து யுத்த சத்தம் என்கிற படம் பண்ணும் அளவிற்கு எடுத்து இந்த மேடையில் இன்று

Jai Vijayam Movie Review: Mysteries emotional drama.

Image
Jai Vijayam Movie Review: Mysteries emotional drama.     "Jai Vijayam," a cinematic venture directed by Jeyashatheeshan Nageswaran and produced by Jai Akash, unravels a narrative centered on the mysterious world of hallucination and family deception. The plot follows Jai (portrayed by Jai Akash), grappling with a peculiar hallucinatory ailment. The film kicks off with Jai's growing suspicion of his own family, prompting him to approach the police with allegations of betrayal.   The initial half of "Jai Vijayam" is critiqued for its slow pacing, dedicating time to establishing Jai's condition and his belief in living in the year 2012. However, the latter half takes a compelling turn as the storyline pivots towards separating the mystery at hand. Jai Akash's performance earns praise for its maturity and elegance, even though there are mentions of occasional mismatched dialogue delivery.   The female lead, Akshaya Kandamuthan, receives accolades

*தொடர் வெற்றிப்படங்களுடன், பாராட்டுக்களை குவித்து வரும் லிசி ஆண்டனி* !! *தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் அற்புதமான குணச்சித்திர நட்சத்திரம் லிசி ஆண்டனி* !!

Image
*தொடர் வெற்றிப்படங்களுடன், பாராட்டுக்களை குவித்து வரும் லிசி ஆண்டனி* !!  *தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் அற்புதமான குணச்சித்திர நட்சத்திரம் லிசி ஆண்டனி* !!  சமீபத்திய தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில், தன்னுடைய நடிப்பு திறமையால், தனித்து தெரியும் நடிகை லிசி ஆண்டனி  திரையுலகில் *10* வருடத்தை கடந்திருக்கிறார். தான் ஏற்கும் ஒவ்வொரு பாத்திரத்திலும் அசத்தி வரும் லிசி, தற்போதைய ப்ளூஸ்டார் திரைப்படத்தில் அம்மாவாக கலக்கியிருக்கிறார். மொத்தப்படத்திலும் கவனம் ஈர்க்கும் அவரது நடிப்பிற்கு, பல இடங்களிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான தங்க மீன்கள் படம் மூலம் அறிமுகமானவர் லிசி ஆண்டனி. முதல் படத்திலேயே நடிக்கத் தெரிந்த நடிகை என பெயரெடுத்தவர், தொடர்ச்சியாக பல வித்தியாசமான குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து, ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு  தனியிடம் பிடித்துள்ளார்.  தரமணி படத்திலும், பரியேறும் பெருமாள் படத்திலும் இவர் ஏற்ற பாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பேசப்பட்டது.  ஓடிடியில் வெளியான ‘

*Nithiin, Venky Kudumula, Mythri Movie Makers Film Titled Robinhood, Intriguing Title Glimpse Revealed*

Image
*Nithiin, Venky Kudumula, Mythri Movie Makers Film Titled Robinhood, Intriguing Title Glimpse Revealed* Hero Nithiin and talented maker Venky Kudumula joined forces for the second time for a bigger project being made on a larger scale with the leading production house Mythri Movie Makers backing it. This crazy project in the blockbuster combination grabbed the attention on the day it was announced. The makers, on the occasion of Republic Day, came up with a title reveal glimpse. The movie is titled Robinhood and it’s an apt one judging by the glimpse that is meant to introduce the character of Nithiin who treats all Indians as his brothers and sisters, so that he feels he has all rights to steal money from them. “Dabbu Chaala Cheddadi… Roopayi Roopayi Nuv Em Chesthaav Ante… Annadammula Madhya Akka Chellella Madhya Chichu Pedathanu Antadi… Annatte Chesindi… Desham Antha Kutumbam Naadi… Asthulunnollantha Naa Annadammulu… Abharanalesukunnollantha Naa Akka Chellellu… Avasaram K

Blue Star Movie Review:

Image
 Blue Star Movie Review:  "Blue Star," directed by newcomer S. Jayakumar, presents a compelling narrative revolving around two cricket teams in a village, symbolizing distinct societal segments. Led by Ranjith (Ashok Selvan) and Rajesh (Shantanu Bhagyaraj), these teams grapple with a shared predicament that profoundly impacts their lives and societal perspectives.   Ashok Selvan's portrayal of Ranjith receives acclaim for adeptly capturing the character's essence—a college student navigating the complexities of love, aggression, and guilt. Shantanu Bhagyaraj is also praised for his performance as a parallel character, deftly handling challenging scenes with a sense of responsibility.   The supporting cast, featuring Prithvirajan, Keerthy Pandian, Lizzy Antony, and Ilango Kumaravel, significantly enhances the film's strength through compelling performances, adding depth to the narrative. Tamil A. Alagan's cinematography stands out for its ability to jux

Thookudurai Movie Review:

Image
 Thookudurai Movie Review:  "Thookudurai" has received notable criticism for its narrative shortcomings, particularly a perceived lack of cohesion and clarity in storytelling. Despite having an intriguing premise, the film struggles to effectively translate its ideas onto the screen, resulting in a disjointed and scattered narrative. While the movie manages to evoke successful humor at times, credit is often given more to the skillful delivery of the actors than the material itself. The intentional over-the-top tone, while not inherently problematic, fails to compensate for the overall lack of coherence in storytelling. As the narrative progresses, the promising start of the horror comedy gradually diminishes, leaving viewers with a sense of disappointment. Amidst the criticisms, Yogi Babu, one of the film's actors, stands out for maintaining his characteristic charm throughout. His on-screen presence succeeds in captivating the audience, showcasing his ability to sustain

Singapore Saloon Movie Review:

Image
  Singapore Saloon Movie Review:  The film "Singapore Saloon" revolves around Kadir, played by RJ Balaji, who aspires to become a great hairstylist inspired by the talent of Sacha, played by Lal. Kadir believes that barbering is not just a profession but an art. The movie explores Kadir's journey as he overcomes obstacles to success in the hairstyling world. RJ Balaji, known for his one-liners, delivers a deep performance in the film, embodying the character of Kadir despite some shortcomings in the character sketch. Meenakshi Chaudhary, playing the heroine, is noted for flawlessly portraying her role, even though her character has limited scope beyond emotional scenes. The supporting cast, including Kishan Das, Thalivasal Vijay, and Lal, contribute well to their character roles. Sathyaraj stands out with his comedic performance as a miserly father-in-law, particularly in the first half of the film. Director Gokul successfully maintains a jovial vibe with well-timed humor

*Filmmaker Atlee’s A for Apple Studios presents ‘VD18’ starring Varun Dhawan in the lead character, has got its shooting proceeding at a brisk pace now.*

Image
*Filmmaker Atlee’s A for Apple Studios presents ‘VD18’ starring Varun Dhawan in the lead character, has got its shooting proceeding at a brisk pace now.* Director A. Kaaleeswaran’s upcoming Hindi film, tentatively titled ‘VD 18’, stars the talented Varun Dhawan in the lead role. The film also features the National award-winning actress Keerthy Suresh as the female lead, along with a stellar ensemble cast including Wamiqa Gabbi, Jackie Shroff, Rajpal Yadav, Manikandan, P.S. Avinash, and other prominent actors. The cinematography for this movie is being handled by Kiran Kaushik, while the musical score is composed by S. Thaman. This action-packed entertainer is a joint production by Murath Kedani, Jyothi Deshpande, and Priya Atlee for Jio Studios, Cine 1 Studios, and A for Apple. The film's launch was celebrated with a grand ritual ceremony in Mumbai, and the shooting is currently in full swing. The makers have announced that the film's title will be revea

பொங்கல் விழாவில் உசிலம்பட்டி மக்களை மகிழ்வித்த இசையமைப்பாளர் இமானுக்கு 6 இயக்குநர்கள் இணைந்து வழங்கிய நினைவுப் பரிசு!

Image
பொங்கல் விழாவில் உசிலம்பட்டி மக்களை மகிழ்வித்த இசையமைப்பாளர் இமானுக்கு 6 இயக்குநர்கள் இணைந்து வழங்கிய நினைவுப் பரிசு! மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடந்த FRIENDS FILM FACTORY & BUTTERFLY NETWORK இணைந்து நடத்திய BUTTERFLY CARNIVAL விழாவிற்கு வருகை தந்து உசிலம்பட்டி கிராம மக்களை சந்தோஷப்படுத்தி விருதுகள் வழங்கி ஊர் மக்களை மகிழ்ச்சியடைய செய்தார் இசையமைப்பாளர் D.இமான்.  அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று தைப்பூச திருநாளில் இயக்குநர் ராஜேஷ்.M, பொன்ராம், செல்லாஅய்யாவு, குருரமேஷ், ஆனந்த் நாராயண், M.P.கோபி ஆகிய 6 இயக்குநர்கள் சேர்ந்து ஆறு படை முருகனை வேண்டி FRIENDS FILM FACTORY TEAM சார்பாக அவருக்கு நன்றி தெரிவித்து நினைவு பரிசு கொடுத்தார்கள்.  இதை பெற்று கொண்ட இசையமைப்பாளர் D.இமான் அவர்கள், “என் அம்மா இப்போது எங்களுடன் இல்லை, ஆனால் இந்த நினைவு பரிசு மூலமாக என் அம்மா என் குடும்பத்தார்களுடன் இன்னும்  வாழ்ந்துகொண்டு இருப்பது போல் உணர்கிறேன்” என்று நெகிழ்ந்து  பெருமிதம்கொண்டார், மேலும் நினைவு பரிசு கொடுத்த 6 இயக்குநர்களுக்கும் நன்றி தெரிவித்தார்..

*கொஞ்ச நாள் பொறு தலைவா* ! -

Image
*கொஞ்ச நாள் பொறு தலைவா* ! -   ALVI Digitech மற்றும் Giant Films இணைந்து வழங்கும் “ தேனிசைத் தென்றல் " தேவாவின் இசைக்கச்சேரி முதல்முறையாக கோயம்புத்தூரில்.  கோயம்புத்துரில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி, மக்களின் மனம் கவர்ந்த  நமது தேனிசை தென்றல் தேவாவின் இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. ALVI Digitech மற்றும் Giant Films நிறுவனங்கள் இணைந்து, மிகப்பிரம்மாண்டாமான முறையில், கோயம்புத்தூரின் கொடிசியா மைதானத்தில், இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.  தமிழ் சினிமா வரலாற்றில் பல ப்ளாக்பஸ்டர் இசை ஆல்பங்களை வழங்கி, கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தவர்  “தேனிசை தென்றல் “ தேவா.  கானா என்றாலே தேவா எனும் பெயர் மட்டுமே நினைவுக்கு வரும், அந்தளவிற்கு தமிழ் சினிமா இசையில் எளியோர்களின் இசையை கேட்கச் செய்த ஆளுமையாளர். மெல்லிசையிலும் தன்னை மிஞ்ச ஆளில்லை என்பதை நிரூபித்து, இன்னிசைத்தென்றல் எனப் பெயரெடுத்தவர்.  பல கோடி ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், இன்னிசைக் கச்சேரி நிகழ்ச்சியை தமிழகமெங்கும் துவங்கியிருக்கிறார் தேனிசைத் தென்றல் தேவா. சென்னை,

*ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'ரெபல்' மார்ச் 22ஆம் தேதி வெளியாகிறது*

Image
*ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'ரெபல்' மார்ச் 22ஆம் தேதி வெளியாகிறது*  *ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் 'ரெபல்' மார்ச் 22ஆம் தேதி வெளியீடு* இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரெபல்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினர் பிரத்யேக காணொளி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும்  திரைப்படம் 'ரெபல்'. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், 'கல்லூரி' வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை உதயா கவனிக்க, பட தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாண்டிருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி அதிரட

அற்புத அனுபவத்திற்குத் தயாராகுங்கள் : 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சாம் பகதூர் திரைப்படத்தை வெளியிடும் ZEE5 !!

Image
அற்புத அனுபவத்திற்குத் தயாராகுங்கள் :  75வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சாம் பகதூர் திரைப்படத்தை வெளியிடும்  ZEE5 !!  ~ ரோனி ஸ்க்ரூவாலா தயாரித்துள்ள  இப்படத்தை, இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கியுள்ளார் மற்றும் சாம் பகதூர் கதாபாத்திரத்தில் விக்கி கௌஷல் நடித்துள்ளார். ~ இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5,  இன்று ஜனவரி 26 அன்று, குடியரசு தினத்தை முன்னிட்டு, விக்கி கௌஷல் நடித்த, சாம் பகதூர் படத்தின் பிரத்தியேக டிஜிட்டல் பிரீமியரை அறிவித்திருக்கிறது. இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கியுள்ள இப்படத்தை, ரோனி ஸ்க்ரூவாலாவின் RSVP production நிறுவனம் தயாரித்துள்ளது.  இப்படம் சாம் மானெக்ஷாவின் அசாதாரண வாழ்க்கையை, அவரின் நம்ப முடியாத போர் சாகசங்களை விவரிக்கிறது, அவரது ஆரம்ப நாட்களில் இராணுவத் தளபதியாக இருந்து, அவரது ஓய்வு வரை, அவரது புகழ்பெற்ற பயணத்தின் மைல்கற்கள் மற்றும் வெற்றிகளை இப்படம் விரிவாக சொல்கிறது.  விக்கி கௌஷலுடன் பாத்திமா சனா ஷேக், ஷான்யா மல்ஹோத்ரா, முகமது போன்ற நட்சத்திர நடிகர்களுடன் ஜீஷன் அய்யூப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  சா