Posts

Showing posts from August, 2024

விருந்து திரைவிமர்சனம்: திரில்லர் - ரசிகர்களுக்கு விருந்தாக அமைகிறது.

Image
விருந்து திரைவிமர்சனம்:  திரில்லர் -   ரசிகர்களுக்கு விருந்தாக அமைகிறது .     தாமர கண்ணன் இயக்கத்தில் உருவாகி , கிரீஷ் நெய்யர் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம் விருந்து . இப்படத்தில் அர்ஜுன் , நிக்கி கல்ராணி , கிரீஷ் நெய்யர் , மற்றும்   ஹரிஷ் பெரடி போன்ற நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் . மலையாளத்தில் உருவான இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு திரைக்கு வந்துள்ளது . நீண்ட இடைவெளிக்குப் பிறகு , அர்ஜுனை ஒரு மலையாள படத்தின் மூலம் தமிழில்   காண்பது மூலம்   ரசிகர்களுக்கு விசேஷமாகும் .   கதையின் மையமாக , ஜான் ஆபிரகாமின் மரணம் ஒரு மிஸ்டரி மரணமாகவே அமைந்துள்ளது . முதலில் இது ஒரு தற்கொலை எனத் தோன்றினாலும் , பின்னர் இது சாதாரண மரணம் அல்ல என்பதைக் கண்டறிவது கதையை சுவாரஸ்யமாக மாற்றுகிறது . ஜானின் மர்ம மரணம் , கதையின் மேல் திருப்பங்களுக்கான மையமாக அமைந்துள்ளது , இது திரில்லர்   ஜானராக அமைந்துள்ளதால்   ரசிகர்களுக்கு விருந்தாக அமைகிறது .   ஹேமந்த் என்ற பாத்திரம் , மனநிறைவு மற்றும் இரக்கத்தை கொண்ட ஆட்டோ ஓட்டுநராக

*'கூலி' படத்தின் படப்பிடிப்பிலும் தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபடும் ஸ்ருதிஹாசன்*

Image
உடற் தகுதியை நேர்த்தியாக பராமரிப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அறியப்படும் நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது அவர் நடித்து வரும் 'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தாலும்.. தற்காப்பு கலை மற்றும் ஒருங்கிணைந்த தற்காப்பு கலைக்கான ( மிக்ஸ்ட் மார்சியல் ஆர்ட்ஸ்) பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவரது இந்த முயற்சி... அவரின் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. மேலும் பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் தருணத்திலும் தன்னுடைய உடற்பயிற்சி முறையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் இருப்பதையும் காண முடிகிறது.  சமீபத்தில் நடிகை சுருதிஹாசன் தன்னுடைய சமூக ஊடகத்தில், தான் பயிற்சி பெற்று வரும் தற்காப்பு கலை தொடர்பான திறன்களை வெளிப்படுத்தும் காணொளியை பகிர்ந்திருந்தார்.  இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடும்போது, '' எனது தந்தையும், பழம்பெரும் நடிகருமான கமல்ஹாசன் 'தேவர் மகன்' படத்தில் நிகழ்த்திய அதே தற்காப்பு கலையைத் தான் பயிற்சி செய்து வருகிறேன்'' என தெரிவித்திருக்கிறார்.

*Chiyaan Vikram’s ‘Thangalaan’ joins 100Cr-Club!*

Image
*Chiyaan Vikram’s Thangalaan spins 100-CR Box Office Collection worldwide!* Studio Green Films Producer K.E. Gnanavel Raja presents, Pa. Ranjith directorial and Chiyaan Vikram starrer “Thangalaan” has made a whopping collection of Rs.100Cr, thereby touching the pinnacle of a new milestone.  The film, created by iconic filmmaker Pa. Ranjith, features Chiyaan Vikram, Parvathi, Malavika Mohanan, Pasupathi, Daniel Caldakiron, and many others. Thangalaan, set against the backdrops of the historical context of the Kolar gold field, portrays the authentic experiences of marginalized individuals from previous centuries and their fight for justice, constrained by oppression, brought to life through elements of mystical realism and a novel cinematic language. In particular, the spellbinding and herculean performance of Chiyaan Vikram garnered a phenomenal response.  The film was released on August 15, for the special occasion of Independence Day. It won critical acclaim, and gratifie

நடிகர்விமல் படத்தயாரிப்பிற்காக வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பித்தரசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு....

Image
நடிகர் விமல் நாயகனாக நடித்து,தயாரித்து வெளியான "மன்னர் வகையறா" திரைப்படத்திற்கு அரசு பிலிம்ஸ் கோபி என்பவர் ரூ.5 கோடி கடனாக கொடுத்திருந்தார்.  படம் வெளியாகும் சமயத்தில் வட்டியுடன் திருப்பித் தருவதாக கூறிய விமல் சொன்னபடி கோபியிடம் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.  இதனால் 2020 ஆம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விமல் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார் கோபி. இதனை மழுங்கடிப்பதற்காகவும்,  பணம் கொடுக்காமல் தப்பிப்பதற்காகவும் கோபி, சிங்காரவேலன் ஆகியோர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்தார் நடிகர் விமல்.  இந்நிலையில் விமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டு,  தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த விசாரணயின் முடிவில் விமல் மற்றும் கோபிக்கு இடையே சமரசம் ஒப்பந்தம் ஏற்பட்டு, 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூபாய் 3  கோடியை ஓராண்டு காலத்திற்குள் திருப்பித்தருவதாக விமல் சமாதான ஒப்பந்தம் செய்து கொடுத்தார். ஓராண்டு கடந்தும் பணம் தராததால் 2022-ஆம்  ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கோபி.  இந்த வழக்கை விசாரித்த சென

*ஒரே நாள் இரவு!** இரண்டு கதாபாத்திரங்கள்!**பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில்**வித்தியாசமான த்ரில்லர் கதை “பிளாக்”.*

Image
கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரித்த ‘மாயா, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’, ‘டானாக்காரன்’, ‘இறுகப்பற்று’ படங்கள் மக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு சூப்பர் ஹிட்டான படங்களை தயாரித்த நிறுவனம் பொட்டன்சியல் ஸ்டுடியோஸ்.  மீண்டும், வித்தியாசமான மற்றுமொறு தேர்ந்தடுத்த கதைக்கு “பிளாக்” என்று பெயர் வைத்துள்ளார்கள் .  ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவம்.  இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானம்.  நொடிக்கு நொடி திரில்லர். ஒரு குறிப்பிட்ட இடம் அனைவரையும் பயமுறுத்தலான இடமாக பார்க்க படும். அதில் நடக்கும் சம்பவங்கள் விசித்திரமானதாக இருக்கும். இதை பிறரிடம் சொன்னால் நம்ப முடியாத வகையிலும் இருக்கும்.  அப்படி பட்ட கதை தான் #பிளாக்.  ஒரு குறிப்பிட்ட இடம் அனைவரையும் பயமுறுத்தலான இடமாக பார்க்க படும். அதில் நடக்கும் சம்பவங்கள் விசித்திரமானதாக இருக்கும். இதை பிறரிடம் சொன்னால் நம்ப முடியாத வகையிலும் இருக்கும்.  அப்படி பட்ட கதை தான் #பிளாக்.  நம்மை சூழ்ந்திருக்கும் இருளை பிளாக் என்று சொல்லலாம். யாரும் நம்மை எளிதில் புரிந்து கொள்ளாத அளவுக்கு நம்முடைய இன்னொரு கருப்பு பக்கத்தை காட்டிகொள்ளாமல்

*'தங்கலான்' படக்குழுவினருக்கு விருந்தோம்பலுடன் நன்றி தெரிவித்த சீயான் விக்ரம்*

Image
சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகி தமிழகம் மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதும் அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'தங்கலான்'. சீயான் விக்ரம் போன்ற ஒரு நட்சத்திர நடிகரின் அர்ப்பணிப்புடன் கூடிய கடும் உழைப்பை அனைவரும் வியந்து பார்த்து ரசித்து  பாராட்டுகிறார்கள். இந்த தருணத்தில் சீயான் விக்ரம் 'தங்கலான்' படத்தின் வெற்றிக்காக படத்தில் கடினமாக பணியாற்றிய அனைத்து நடிகர்கள், நடிகைகள், உதவி  இயக்குநர்கள், கலை இயக்குநர்கள் , அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்பினார்.  இதனைத் தொடர்ந்து சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் வளாகத்தில் உள்ள கலையரங்கத்திற்கு வருகை தந்த 500-க்கும் மேற்பட்டவர்களை சீயான் விக்ரம் வரவேற்றார். பின்னர் படத்தில் கடுமையாக உழைத்ததற்காக அங்கு வருகை தந்த அனைவருக்கும் முதலில் தம்முடைய நன்றியை தெரிவித்தார் சீயான் விக்ரம். இதற்கு முன் 'தங்கலான்' படக்குழுவினருக்கு மிகவும் பிடித்த உணவு வகைகளை சீயான் விக்ரம் அவர்களிடமே கேட்டு அறிந்து தேர்வு செய்து, அந்த உணவு வக

*“’ஜெய்பீம்’ போல கெவி’ படமும் முதல்வரின் கவனத்திற்கு செல்ல வேண்டும்” ; இயக்குநர் அமீர் எதிர்பார்ப்பு*

Image
*“விருதுக்கான படங்களை திரையரங்குகளுக்கு கொண்டுவந்து போட்டி போடக்கூடாது” ; வெளிப்படையாகப் பேசி அதிர வைத்த இயக்குநர் அமீர்* *”விருதுக்கான படங்களை தியேட்டர்களில் வெளியிடுவதே ஒரு வன்முறை தான்” ; கெவி விழாவில் யதார்த்தம் உடைத்த இயக்குநர் அமீர்* *”கிராமங்களில் சாலை வசதி இல்லை.. ஆனால் கார் பந்தயம் நடத்தும் அளவிற்கு முன்னேறி இருக்கிறோம்” ‘ இயக்குநர் அமீர் வேதனை* *“கெவி எங்களுக்கு கிடைத்த ஒரு வரம்” ; இயக்குநர் தமிழ் தயாளன் நெகிழ்ச்சி* ARTUPTRIANGLES FILM KAMPANY சார்பில் தயாராகி வரும் படம் ‘கெவி’. இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அறிமுக நாயகன் ஆதவன் கதாநாயகனாக நடிக்க, ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் ஷீலா  கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் டிவி ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன், உமர் பரூக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலசுப்பிரமணியன் ஜி இசையமைத்துள்ள இந்தப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். ஒரு சிறப்பு பாடலை தேனிசைத் தென்றல் தேவா பாடியுள்ளார். ஜெகன் ஜெயசூர

*தங்கலான் - உலகளாவிய அளவில் ரூபாய் 100 கோடி வசூலை நோக்கி பயணம்.*

Image
சீயான் விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் எழுத்து-இயக்கத்தில், ஸ்டூடியோ க்ரீன் K.E. ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஆகஸ்ட் 15 அன்று வெளியான தங்கலான் திரைப்படம், வசூல் ரீதியில் வெற்றி அடைந்து, உலகளவில், ரூபாய் 100 கோடி வசூலை நோக்கி தற்போது நகர்ந்திருக்கிறது. தங்கலான் திரைப்படம், சீயான் விக்ரம் அவர்களுக்கு அவரது திரை வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த முதல் நாள் வசூலை கொண்டு வந்தது. ரூபாய் 26 கோடிக்கும் மேல் முதல் நாள் வசூல் செய்து சாதனை படைத்த இப்படம், தொடர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. இப்படத்தின் இரண்டாவது வாரம், தமிழ்நாட்டில் பல புதிய திரைப்படங்கள் வெளியாகி இருந்த போதிலும், வசூலில் ஸ்டெடியாக இப்படம் சென்று கொண்டிருக்கிறது. ஆந்திர மாநிலம் மற்றும் தெலங்கானாவில், பெரும் வரவேற்பை பெற்று இரண்டாவது வாரம் இப்படம் 141 தியேட்டர்கள் அதிகரித்து, தற்போது 391 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 30-ம் தேதியன்று மும்பை, டெல்லி மற்றும் அனைத்து வட மாநிலங்களில் தங்கலான் வெளியாக உள்ளது. அதன் மூலம் மேலும் பல கோடிகளை இப்படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்

3வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பந்துவீச்சு போட்டி! - க்ளிஃப்ஹேங்கர் இறுதிப் போட்டியில் தீபக்கை வீழ்த்தி கணேஷ் வெற்றி

Image
3 வது தமிழ்நாடு மாநில தரவரிசையின் இறுதிப் போட்டியில், கணேஷ் என்டி, தீபக் கோத்தாரியை (420-416) என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்! 3 வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் சாம்பியன் தொடர்,  சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள லெட்ஸ் பவுல் (Lets Bowl) டென்பின் பவுலிங் விளையாட்டு தளத்தில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டி ஆக்ஸ்ட் 25 ஆம் தேதி டென்பின் பவுலிங் விளையாட்டு தளத்தில் நடைபெற்றது. இரண்டு போட்டிகளின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் நடந்த இறுதிப் போட்டியில், கணேஷ் - தீபக் இடையிலான போட்டி பரபரப்பான முறையில் நடைபெற்றது. முதல் ஆட்டத்திற்குப் பிறகு 2 பின்களின் மெல்லிய விளிம்பில், 2 வது போட்டியில் கணேஷ் 6 புள்ளிகள் மூலம் தீபக்கை வீழ்த்தினார். இறுதியில் தீபக் 4 பின்கள் என்ற குறுகிய புள்ளிகள் (420-416) வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். முன்னதாக முதல் அரையிறுதியில் இரண்டு போட்டிகளின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடப்பட்டது. இதில், முதல் நிலை வீரரான தீபாக் கோத்தாரி இரண்டு போட்டிகளில் நான்காம் நிலை வீரரான அக்ரமுல்லா பெய்க்கை  (405-372) என்ற புள்ளிகள் வித்தியா

*Disney+ Hotstar releases the teaser of its next Hotstar Specials, 'Goli Soda - The Rising'*

Image
India's leading streaming platform Disney+ Hotstar has announced the launch of its Hotstar Specials, 'Goli Soda - The Rising'. Official teaser of this Web series released recently garnering fans expectations. Produced by Ramesh Krishnamoorthy and created by Vijay Milton, the series will feature actors Shaam, Abirami, Pugazh, Ramya Nambeesan, Avanthika Mishra, Cheran, R K Vijay Murugan, Bharath Sreeni, Kishore, Pandi, Udhaya Raj, Murugesh, Kutty Mani, Ammu Abhirami, Seetha, Swetha, Sujatha, Imman Annachi, John Mahendran and Madhusudhanan Rao among others. The upcoming series, which has huge expectations riding on it, will feature songs composed by S N Arungiri. It will have background score by Simon K King and editing by National Award-winning editor Praveen K L. This Hotstar Specials will be released in 7 Languages (Tamil, Hindi, Telugu, Malayalam, Kannada, Bengali and Marathi)   *About Disney+ Hotstar:* Disney+ Hotstar (erstwhile Hotstar) is India’s leading str

நண்பனுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள படம் 'சேவகர்'

Image
பிரஜின் நடிப்பில் அரசியல் அதிரடி த்ரில்லர் 'சேவகர்' ஒரு மலையாளத் திரைப்படக் குழுவினர் தமிழில் உருவாக்கி இருக்கும் அரசியல் த்ரில்லர்  'சேவகர்' முழுக்க முழுக்க ஒரு மலையாளத் திரைப்படக் குழுவினர் தமிழின் மீது நம்பிக்கை வைத்து உருவாக்கி உள்ள திரைப்படம் தான் 'சேவகர்' இது ஓர் அரசியல் த்ரில்லராக உருவாகியுள்ளது. 'சேவகர்'படத்தில் பிரஜின், ஷகானா , போஸ் வெங்கட், ஆடுகளம் நரேன்,மதுரை சரவணன், உடுமலை ராஜேஷ், ஹீமா சங்கரி, ரூபா, சுனில், பாலு, ஷாஜி கிருஷ்ணா, சாய் சங்கர், ஜிஷ்னு ஜித் ,மனோ,ஜமீன்குமார்,ஷர்புதீன்,சந்துரு,ராஜ்குமார் நடித்துள்ளனர். இப்படத்தை சந்தோஷ் கோபிநாத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். இசை ஆர் டி மோகன். ஒளிப்பதிவு பிரதீப் நாயர், படத்தொகுப்பு ரஞ்சித், கலை இயக்கம் ஸ்ரீகுமார் ,நடனம் ரேவதி ராவ், பாடல்கள் ராஜேஷ் முருகன், வேலன் ராஜ், அன்பழகன் .,சவுண்ட் இன்ஜினியர் கதிர்.தயாரிப்பு மேற்பார்வை சதீஷ் பாலக்காடு. சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ்,தயாரித்துள்ளார்.  அவருடன் சுனில் குமார் பி ஜி ,இயக்குநர் சந்

Rotary Club of Madras Cosmos Hosts “Paadu Nilaave” - A Musical Tribute to S.P. Balasubramanyam, Powered By Express Avenue Group

Image
Rotary Club of Madras Cosmos Hosts “Paadu Nilaave” - A Musical Tribute to S.P. Balasubramanyam, Powered By Express Avenue Group  The Rotary Club of Madras Cosmos successfully hosted *Paadu Nilaave*, a musical tribute to the legendary singer S.P. Balasubramanyam, to celebrate the spirit of Madras Day at the historic Egmore Museum. The event was a night of nostalgia, melody & community spirit, drawing music lovers from across the city. The event was made possible with the generous support of the Prime Sponsor, Express Avenue Group & E Residences - Luxury Apartments & Designer Sky Villas, and contribution of their Gift Partners, Fasta Pizza - Love at First Bite & The Palomar By Crossway. The evening was graced by the presence of *District Governor Mahaveer Bothra* as the Chief Guest. The event also had the honor of welcoming *Mr. Nandakumar, IRS* & *Pediatrician & husband of talented Sujatha Mohan, Dr. Krishna Mohan* who lent their support to the cause