கலைஞர் டிவியில்ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்குமாஸ்டர் செஃப் தமிழ் சீசன் 2
மாஸ்டர் செஃப் என்கிற பிரம்மாண்ட சமையல்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கலைஞர்தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்குஒளிபரப்பாகி வருகிறது.
உலகத் தரமான சமையலை மக்களிடம் கொண்டு செல்லும்நோக்கில் ஓர் புதிய முயற்சியாக இந்த நிகழ்ச்சிஒளிப்பரப்பாகிறது. விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும்உருவாகியிரு்ககும் இந்த நிகழ்ச்சியில் அனைத்து தரப்புமக்களும் பங்கேற்றுள்ளனர் என்பதே இதன் சிறப்பு.
இதன் முதல் சீசனில் நடுவராக பங்கேற்ற கௌசிக் ஷங்கர்இதிலும் நடுவராக தொடர, உடன் ராகேஷ் ரகுநந்தன், ஷ்ரீயா ஆத்கா ஆகியோறும் நடுவர்களாக உள்ளனர்.
Comments
Post a Comment