Saturday, November 27, 2021

Lyca Productions தயாரிப்பில் யோகி பாபு நடித்திருக்கும்பன்னிக்குட்டிதிரைப்படத்தை , 11:11 Productions நிறுவனம் தமிழ் நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகிறது !



தமிழ் திரையுலக அன்பர்களுக்கு ஓர் இனிய செய்தி. தமிழ் திரைத்துறையில் உலகளவில் உள்ள  ரசிகர்களை மயக்கும் அளவிலான, தரமான திரைப்படங்களை அளித்து வரும், இரண்டு மதிப்பு மிகு தயாரிப்பு நிறுவங்கள் ஒன்றிணைந்துள்ளன.  11:11 Productions தயாரிப்பாளர்  Dr. பிரபு திலக் அவர்கள், Lyca Productions தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அவர்களுடன் இணைந்து, யோகி பாபு நடிப்பில் ஆவிகளை கொண்டு உருவாகியுள்ள காமெடி படமானபன்னிக்குட்டிபடத்தினை தமிழ் நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகின்றார்.

11:11 Productions  நிறுவன இயக்குநர் மற்றும் இணை தயாரிப்பாளர் ஷ்ருதி திலக் இது குறித்து கூறியதாவது….

எங்கள் தயாரிப்பு நிறுவனம் 11:11 Productions  பன்னிக்குட்டிபடத்தின் தமிழகம் கேரளா மற்றும் கர்நாடகா வெளியீட்டிற்கு, Lyca Productions உடன் இணைவதில் மிகுந்த பெருமை கொள்கிறோம். ஒரு நிறுவனமாக ரசிகர்களின் ஏக்கங்களை நிறைவு செய்யும் தரமான பொழுது போக்கு படைப்புகளை அளிக்கும் நோக்கில் முழுக்க முழுக்க காமெடி சரவெடியாக பன்னி குட்டி திரைப்படத்தை திரைப்பட ரசிகர்களுக்கு அளிப்பது மகிழ்ச்சி. குடும்ப பொழுது போக்கு திரைப்படமாக திரையரங்கு சிரிப்பு மழையில் நனையும் எனபதை உறுதியாக நம்புகிறோம். 11:11 Productions எப்போதும் திரை ரசிகர்கள் இதயம் கனிந்து ரசித்து மகிழும் திரைப்படத்தை வழங்கி வருதில் மிகுந்த பெருமை கொள்கிறது. அந்த வரிசையில் பன்னி குட்டி திரைப்படமும் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும்.

பன்னிக்குட்டிதிரைப்படத்தை  அனுசரண் இயக்கியுள்ளார்.  மற்றும் Lyca Productions தயாரித்துள்ள இப்படத்தின் வெளியீட்டு, உரிமையை 11:11 Productions டாக்டர் பிரபு திலக் பெற்றுள்ளார். யோகி பாபுவைத் தவிர்த்து, கருணாகரன், திண்டுக்கல் லியோனி, சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ராமர், தங்க துரை போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்கள் மற்றும் இன்னும் பல முன்னணி பிரபலங்கள்  இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு K இசையமைத்துள்ளார் மற்றும் சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவி முருகையா கதை எழுதியுள்ளார், மேலும் இயக்குனர் அனுசரனுடன் இணைந்து திரைக்கதையும் எழுதியுள்ளார். சண்டைப்பயிற்சி இயக்கத்தை ஃபயர் கார்த்திக் செய்ய, M.R.ராஜகிருஷ்ணன் (ஆடியோகிராஃபி), முருகன் (ஸ்டில்ஸ்), எம்.சிவகுமார் (தயாரிப்பு மேலாளர்), சமீர் பரத் ராம் (நிர்வாகத் தயாரிப்பாளர்) ஆகியோர் தொழில்நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர்.


Friday, November 26, 2021

                           Raajavamsam Movie Review:

                               Package of artists with sentimental stuffed 


The director Kathirvelu made a family oriented content to show the values of join family system. Obviously, Sasikumar movies speak of precise quantity of something having a specified value, Kannan (Sasikumar),  who is an IT employee and he works in Chennai. Basically, Kannan belongs to a village, his family members eagerly searching for a bridge. But the bridge family goes backwards by seeing the ample members involved in the family.

Parallel, Kannan's Chairman and CEO hand over a project and trust him, which Kannan complete the project with the three months. Woefully, the company's competitors constraints the duration of the project. Hopefully, Kannan gives the assurance to his CEO, Kannan's team complete the project within a month.

Kannan travels to his village, but none of the girls not interested to marry into the join family system. In a scenario, Kannan brings his colleague Gayathri (Nikki Galrani) to his village and portrayed to his family Gayathri was his lover. Initially, the family members against to their love and  everyone understands the situation of Gayathri, who is an orphan girl and Kannan's family accepting their lover. At a point, Kannan understands Gayathri's toughest situation. Kannan completes the project, perhaps protects Gayathri from the antagonists and veneration his family members till the end is the full-fledged commercial script.

Raajavamsam shows the similarities of Karthi and Sivakarthikeyan movies. Raajavamsam engaged with ample of artists. Unfortunately, everyone couldn't involve on screen. Sasikumar, Nikki Galrani, Sumithra, Vijayakumar, Radha Ravi and Yogi Babu are the mainstream on the screen. Overall,  average family movie.

                                   Vanam Movie Review:

                                            Combination of horrific-thriller 


Vanam is directed by Srikantan Anand and he had collaborated a couple of genres, which makes the film curious. Magizh (Vetri) and Jasmine (Smruthi) both were childhood friends, Jasmine chooses an arts college to take a documentary film, and in the same college she meets her childhood friend Magizh. In a mysterious way painter was murdered in the hostel room. The phenomenon condition made them to explore.

Magizh stay in the same hostel room, the painter killed in an obscure nature and a couple his friends murdered in a pitiless manner. In these unequivocal scenarios, both were starting to probe about the murders, find out the past enigma and getting solution for the present life.

The actor Vetril plays systematic and rigid performance and Smruthi's sequences and her execution are earnest. The artists Anu Sithara, Vela Ramamoorthy and Alagam Perumal were given impressive performances. The film Vanam former format with emerging sequels.

 

Maanaadu Movie Review:

 

Maanaadu: vigorous and venture



Silambarasan attempted a dynamic performance in Abdul Khaliq eccentric. The director Venkat Prabhu was proactive with the concept of time loop. Abdul Khaliq and Seethalakshmi travel to Coimbatore, attending their friends' marriage. Abdul Khaliq was experiencing with the time loop Dhanushkodi (SJ Suryah), who is a DCP and his team planned to slaying Tamil Nadu Chief Minister (SA Chandrasekhar) in a massive conference.

An innocence man Rafeeq (Dannie Annie Pope) was targeted for killing the Chief Minister and Paranthaman (Y Gee Mahendran), who is a faithful friend and close to the Chief Minister. Unfortunately, Paranthaman was the root cause for the execution of killing CM and Dhanushkodi carry out a plan to bring communal upheaval between Hindu and Muslim. With the robust recounted script does Abdul Khaliq safeguard the chief Minister from the Maanaadu.

In the Kollywood film industry, influences with the concepts, horror, hilarious or scientific films give continuous hit, which follows the same, now fetched with time loop. “Maanaadu” first half testing the audience's forbearance and second half, making a full-fledged aggressive. A simple flashback about Abdul Khaliq's birth in the place of Ujjain, which is a cause for Abdul Khaliq's time loop.

Silambarasan had given the matured performances in the each frame, SJ Suryah turning up the script, Y Gee Mahendran makes the harmonious twists and other actors are underpinned towards the concept.

Maanaadu mainstream was the BGM, which was given by Yuvan Shankar Raja, a couple of BGM gives the glorious effects in the film. Stunt Silva's action is an exceptional to the film.

ஹரி ஹர வீரமல்லு படத்திலிருந்து "கேக்கணும் குருவே" என்ற பொருள் பொதிந்த தத்துவார்த்தப் பாடல்வெளியீடு.

ஹரி ஹர வீரமல்லு காவியத் திரைப்படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "கேக்கணும் குருவே" பாடல் உலகம் முழுவதும் வெளிய...