Posts

Showing posts from February, 2024

*Actor Arya inaugurates Bratzlife Fitness Studio in OMR!*

Image
*Actor Arya inaugurates Bratzlife Fitness Studio in OMR!* *The Inauguration of Bratzlife Fitness Studio - A holistic fitness centre in OMR!* The present-day younger generation is prioritising their well-being by dedicating time for maintaining their health. Particularly, those working in the IT sector are showing a greater inclination towards visiting a gym to ensure their overall health and well-being. Notably, a comprehensive fitness center named Bratzlife Fitness Studio, which adheres to international standards, has been established and is operational on OMR Road, which is a prominent IT sector hub in Chennai.  The inaugural ceremony was graced by the presence of distinguished individuals such as Mr. K. Joshthangiah, Superintendent of Police (Economic Offences Wing Chennai), Mr. R. Mr. Riazuddin, Assistant Commissioner of Police, Tambaram City Police, Mr. Bharath, Assistant Commissioner of Police Neelangarai Range. Mr. S. Meenatchi Sundaram, Inspector of ...

சத்தமின்றி முத்தம் தா - திரில்லர் தான் ஆனால் தலைப்புக்கேற்ற படமாக இருக்கும் - இயக்குநர் ராஜ்தேவ்.

Image
சத்தமின்றி முத்தம் தா - திரில்லர் தான் ஆனால் தலைப்புக்கேற்ற படமாக இருக்கும் - இயக்குநர் ராஜ்தேவ். ஸ்ரீகாந்திற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் - இயக்குநர் ராஜ்தேவ். ஸ்ரீகாந்திற்கு இணையாக நடித்திருக்கும் ஹீரோயின் - சத்தமின்றி முத்தம் தா பட இயக்குநர் ராஜ்தேவ். ஸ்ரீகாந்த் சார் தான் அர்த்தம் சொன்னார் -  சத்தமின்றி முத்தம் தா பட நாயகி பிரியங்கா திம்மேஷ்  செலிபிரைட்  புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கார்த்திகேயன்.S தயாரிப்பில், ஸ்ரீகாந்த் -  பிரியங்கா திம்மேஷ் நடிப்பில், இயக்குநர் ராஜ் தேவ் இயக்கியுள்ள   சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் " சத்தம் இன்றி முத்தம் தா ".  மார்ச் 1 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  இந்நிகழ்வினில்..  நாயகி பிரியங்கா திம்மேஷ் பேசியதாவது...,  இந்தப் படத்திற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது திடீரென்று நடந்த ஒரு விஷயம்.  முதல் நாள் எனக்கு போன் செய்த...

Athomugam Movie Review:

Image
Athomugam Movie Review:   "Athomugam," directed by Sunil Dev, presents a riveting tale starring SP Siddharth, Chaitanya Pratap, and Charitheran. Produced by Reel Petti, the film features music by Manikandan Murali for songs and Charan Raghavan for background scores.   The plot unfolds as the protagonist, portrayed by SP Siddharth, finds himself engulfed in a perplexing reality where appearances deceive and trust is scarce. Siddharth's portrayal captures the turmoil of a man navigating through layers of uncertainty and suspicion.   Chaitanya Pratap delivers a nuanced performance, skillfully embodying a character torn between innocence and deceit. His dynamic chemistry with the protagonist adds depth to their interactions, especially evident in the film's song sequences.   Arunpandian's brief yet impactful presence leaves a lasting impression, particularly in the climactic moments of the film. Supported by a talented ensemble cast including Ananth Na...

*Janhvi Kapoor opens up about her south debut,says, "I am coming closer to my roots!"*

Image
*Janhvi Kapoor opens up about her south debut,says,  "I am coming closer to my roots!"* Janhvi Kapoor, is one of the few actresses in the Film Fraternity who needs no introduction! Her stellar performances always leaves the audiences in awe of wanting to see her more and more on the silver screen. Ahead of the biggest year for her, where she is going to have 3 massive releases, and has announced a new Dharma movie just yesterday - Sunny Sanskari Ki Tulsi Kumari, Janhvi Kapoor is all set to captivate the audiences in the coming years! She is truly the star to watch out for in this year. In a recent interview, while talking to Janhvi Kapoor about her upcoming south debut, Devara, she said that she feels very happy that she is a part of this film because through this film she is only getting closer to her roots and learning Telugu. As earlier mentioned by the diva, her mother, legendary actress Sridevi started her south debut with Jr NTR's grandfather - N.T Rama ...

*நடிகை சோனா ஹைடனின் ‘ஸ்மோக்’ வெப் சீரிஸ் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு*

Image
*நடிகை சோனா ஹைடனின் ‘ஸ்மோக்’ வெப் சீரிஸ் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு*    அஜித்குமார் நடித்த ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது நடிப்பு பயணத்தை துவங்கியவர் நடிகை சோனா ஹைடன். கடந்த இருபது வருடங்களில் நன்கு உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியதன் மூலம்  தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் தன்னை பன்முக திறமை கொண்ட நடிகையாக தன்னை செதுக்கிக் கொண்டுள்ளார். தற்போது அவருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் பதிவாக உருவாகும்  ‘ஸ்மோக்’ என்கிற வெப் சீரிஸ் மூலமாக அவர் தனது டைரக்சன் பயணத்தையும் துவங்கியுள்ளார். ஷார்ட்பிளிக்ஸுடன் கூட்டணி அமைத்து தனது யுனிக் புரொடக்சன் நிறுவனம் மூலமாக இந்த வெப் சீரிஸை அவர் தயாரித்திருப்பதுடன் இதற்கான கதையையும் அவரே எழுதியுள்ளார். ‘ஸ்மோக்’ வெப்சீரிஸ் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்து திரையுலகை சேர்ந்தவர்கள், விமர்சகர்கள் மற்றும் பொதுவான பார்வையாளர்கள் அனைவருமே இந்த வெப்சீரிஸ் எதைப்பற்றியதாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்புக்கு ஆளாகியுள...

*"ஆண்கள் அழுவது அழகோ அழகு” – 'டபுள் டக்கர்' திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் மிஷ்கின்*

Image
*"ஆண்கள் அழுவது அழகோ *"ஆண்கள் அழுவது அழகோ அழகு” –  'டபுள் டக்கர்' திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் மிஷ்கின்*” –  'டபுள் டக்கர்' திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் மிஷ்கின்* *”தமிழ் கார்ட்டூனுக்கான மவுசு கூடும்” – இணை தயாரிப்பாளர் சந்துரு* *”ஒரு சாதாரண மனிதனுக்குக் கொடுக்கப்பட வேண்டிய மரியாதையைக் கூட எனக்குக் கொடுக் கவில்லை.” –  அறிமுக இயக்குநர் மீரா மஹதி* *”எல்லோரும் டாக்டர் ஆக விரும்புவார்கள், ஆனால் ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான்” – மிஷ்கின்* *"சினிமாவில் இருப்பதற்கு 100 ஆண்டுகள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்” - மிஷ்கின்* ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், கோவை சரளா எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் கலகலப்பான ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படம் 'டபுள் டக்கர்'.  இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெ...

*Witness His Fiery Show, Teaser Of Natural Star Nani, Vivek Athreya, DVV Entertainment Pan India Film Surya’s Saturday Unleashed, Theatrical Release On August 29th*

Image
*Witness His Fiery Show, Teaser Of Natural Star Nani, Vivek Athreya, DVV Entertainment Pan India Film Surya’s Saturday Unleashed, Theatrical Release On August 29th* The Pan India Film Surya’s Saturday marks the second collaboration of Natural Star Nani and Talented Director Vivek Athreya. While Nani appeared in a soft role in Ante Sundaraniki, he is going to astonish in a never-before action-packed character in this unique adrenaline-filled adventure. DVV Danayya and Kalyan Dasari of DVV Entertainment are bankrolling the project on a large canvas with a high budget. Extending birthday wishes to Nani, the makers came up with a teaser. The teaser opens with SJ Suryah’s voiceover who designates the unique nature of Nani whose character name is Surya. Like every other human being, the protagonist also gets angry, but he doesn’t show it every day. What’s so unique about him is he writes down all the incidents on paper and starts hunting those who bothered him on Saturdays. The g...

Byri Movie Review:

Image
Byri Movie Review:   The narrative centers on Syed Majid, deeply entrenched in the world of pigeon breeding and racing, who uncovers Vinu Lawrence's deceitful practices within the same sphere. This discovery triggers a conflict between the two protagonists, escalating tensions and presenting unforeseen challenges for Syed Majid and the inhabitants of Nagercoil. Amidst the backdrop of pigeon racing, the looming threat akin to an eagle preying on pigeons, adds a layer of complexity to the protagonist's struggles.   With a commitment to authenticity, the story unfolds in Nagercoil without embellishment, offering a raw and unfiltered portrayal of its culture and challenges. Each character, from the determined Syed Majid to the formidable Vinu Lawrence, is brought to life with memorable performances that contribute to the story's depth and resonance. Director John Claudy's adept handling of the screenplay ensures a compelling narrative flow, captivating the audience...

Vithaikkaaran Movie Review:

Image
Vithaikkaaran Movie Review:   "Vithaikkaaran," directed by Venky and starring Sathish, presents a comedic tale revolving around a magician who suffers from amnesia following a head injury. The narrative unfolds with a blend of humor and intrigue as the protagonist finds himself entangled with characters like Mari Gould, a gold and diamond smuggler, and Dollar Beauty, a comedic villain portrayed by Anandraj. The film boasts a notable ensemble cast including Madhusudhanan, Subramania Siva, and Pavel Navgeethan, each contributing to the quirky and lively atmosphere established by the director.   The first half of "Vithaikkaaran" sets the stage for the unfolding events, introducing the audience to the central characters and the initial conflicts. While Anandraj's comedic portrayal as Dollar Beauty manages to elicit laughter, certain comedic elements in the narrative may feel lacking in execution. Despite this, the groundwork laid in the first half paves the ...

Birthmark Movie Review:

Image
Birthmark Movie Review:     "Birthmark," directed by Vikram Sreedharan, delves into the aftermath of the Kargil war, portraying the mental struggles faced by soldiers, including the protagonist, played by Shabbir Kallarakkal. His character, Daniel, grapples with post-war trauma, depicted intricately alongside his wife Jennifer, played by Mirna. The film takes a unique approach, transporting the couple to Dhanwandri Childbirth Village, where Daniel hopes witnessing a natural childbirth will aid Jennifer and alleviate his own doubts about fatherhood.   Sreedharan employs a puzzle-like narrative structure, weaving together Daniel's internal conflicts with external events, crafting a story that unfolds gradually until the very end. While this storytelling method adds depth, it might not resonate with all viewers, potentially leaving some feeling confused or dissatisfied upon leaving the theater.   The standout element of "Birthmark" lies in Kallarakkal...

Ranam Aram Thavarel Movie Review:

Image
Ranam Aram Thavarel Movie Review:   "Ranam Aram Thavarel" presents an intriguing narrative that delves into the psychological phenomenon of necrophilia, a topic seldom explored in mainstream cinema. The story unfolds with a series of gruesome murders in Madhavaram, Chennai, leaving the police department baffled. Seeking assistance, they enlist the expertise of Siva, a crime scene writer and painter. However, complications arise when the investigating inspector goes missing, prompting a new woman inspector to take charge and unravel the knots behind the mysterious killings.   The film's pacing offers a blend of casual exposition followed by a rapid escalation of events, maintaining a grip on the audience's attention. Director Vaibhav's exploration of such a taboo subject is noteworthy, providing viewers with a thought-provoking experience. The narrative unfolds with Vaibhav's compelling portrayal of a visually impaired painter, while Nandita's emoti...

Glassmates Movie Review:

Image
Glassmates Movie Review:   The film, whose title remains unspecified, delves into the life of a protagonist known simply as "Hero," whose occupation is largely centered around alcohol consumption, reflecting a deep-seated struggle with alcoholism. The narrative follows the challenges faced by Hero and their spouse, both habitual drinkers, as they navigate the repercussions of their addiction on their dependents. Through the portrayal of characters like Saravanan, a fellow alcoholic depicted with authenticity, and Mylaswamy, whose poignant role marks his final appearance on screen, the film sheds light on the destructive impact of alcoholism on individuals and their relationships.   In terms of production, the film takes a notable approach, with the producer assuming the role of the protagonist, albeit with occasional glimpses of acting proficiency. While the inclusion of old hit songs adds depth to the background, the overall soundtrack and cinematography receive mixe...

சமுத்திரக்கனிநடிக்கும்திரு.மாணிக்கம்விறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் குரல் பதிவு இனிதே நிறைவுற்றது !! குமுளி... தேக்கடி...

Image
சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் விறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம்  திரைப்படத்தின் குரல் பதிவு இனிதே நிறைவுற்றது !! குமுளி... தேக்கடி... மூணாறு  பகுதிகளில் படமாக்கப்பட்ட இத்திரைப்படத்தில் நடித்த  முப்பதுக்கும் மேற்பட்ட அனைத்து நடிகர்களும்...  வட்டார மொழியோடு... தங்களது சொந்த குரலிலேயே பேசியிருக்கிறார்கள். இந்த படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் வெறும் வசன உச்சரிப்புகளோடு இல்லாமல் ஆன்மாவின் குரலாக பேசியிருப்பது பார்வையாளர்களை படத்தோடு ஒன்றவைக்கும். ‘ராஷ்மி ராக்கெட்’ என்ற இந்திப் படத்தின் கதை மூலம் மொத்த இந்தியாவையும் கவனம் ஈர்த்த இயக்குனர் நந்தா பெரியசாமி இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார் ஆதங்கம்... ஆற்றாமை... தவிப்பு... தடுமாற்றம் என பல வித உணர்வுகளோடு கதையின் நாயகன் மாணிக்கமாகவே சமுத்திரக்கனி வாழ்ந்திருக்கிறார். ஒரு முக்கியமான கதாப் பாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜாவும், நாசரும் இதுவரை நாம் பார்க்காத தோற்றத்தில் காட்சியளிக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமைய...

ஸ்டார்ட் அப் துறை பின்னணியில் கோபி சுதாகர் கலக்கும் கோடியில் இருவர் !!

Image
ஸ்டார்ட் அப் துறை பின்னணியில் கோபி சுதாகர் கலக்கும் கோடியில் இருவர் !! பரிதாபங்கள் புகழ் கோபி, சுதாகரின் அடுத்த அதிரடி “கோடியில் இருவர்” வெப் சீரிஸ் !! Do. Creative Labs  தயாரிப்பில், பரிதாபங்கள் புரடக்சன்ஸ் மற்றும்  Scaler  நிறுவனம் இணைந்து வழங்க, பரிதாபங்கள் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிப்பில், இயக்குநர் ஷாகித் ஆனந்த் இயக்கத்தில், ஸ்டார்ட் அப் துறையின் பின்னணியில் உருவாகியிருக்கும் காமெடி டிராமா சீரிஸ் ‘கோடியில் இருவர்’. வரும் பிப்ரவரி 25 முதல் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இந்த சீரிஸ் ஒளிபரப்பாகவுள்ளது.   கோடியில் இருவர் சீரிஸின் டிரெய்லர் வெளியான நிலையில், ரசிகர்கள் பெரும் வரவேற்பு தந்து, கொண்டாடி வருகின்றனர். இணையம் முழுக்க வைரலாக பரவி வரும் இந்த டிரெய்லர் யூடுயூப் தளத்தில், டிரெண்டாகி வருகிறது. தமிழக யூடுயூப் காமெடி வீடியோக்கள் மூலம் தமிழகம் முழுக்க பிரபலமான கோபி சுதாகர், முதல்முறையாக தங்கள் களத்திலிருந்து மாறுபட்டு, ஒரு கலக்கலான, முழுமையான வெப் சீரிஸில் நடித்துள்ளனர். இந்த சீரிஸ் பரபரப்பான திரைக்கதையில், உயர்தர தொழில்நுட்ப அம்சங்களுடன...

*விஜய்குமார் நடிக்கும் 'எலக்சன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!*

Image
*விஜய்குமார் நடிக்கும் 'எலக்சன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!* *ரீல் குட் ஃபிலிம்ஸின் 'எலக்சன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!* *'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட 'எலக்சன்' பட ஃபர்ஸ்ட் லுக்!* 'உறியடி', 'ஃபைட் கிளப்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.‌ இதனை முன்னணி நட்சத்திர நடிகரான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  'சேத்துமான்' படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'எலக்சன்'. இதில் விஜய்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'அயோத்தி' படப் புகழ் நடிகை ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கிறார். இவர்களுடன் நடிகை ரிச்சா ஜோஷி, நடிகர்கள் 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மர...

விஷ்வா லக்‌ஷ்மி சினிமாஸ் புதிய திரையரங்கு திறந்த தயாரிப்பாளர் தாய் சரவணன் !!

Image
விஷ்வா லக்‌ஷ்மி சினிமாஸ் புதிய திரையரங்கு திறந்த தயாரிப்பாளர் தாய் சரவணன் !!   திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் புதிய திரையரங்கைத் துவங்கியுள்ளார் தயாரிப்பாளர் தாய் சரவணன் !!   தமிழ் சினிமாவில் தரமான படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்த முன்னணி தயாரிப்பாளர் தாய் சரவணன் திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் புதிய திரையரங்கைத் துவங்கியுள்ளார்.  புதிய  தொழில்நுட்பங்களுடன், அதி நவீன வசதிகளுடன் உருவாகியுள்ள விஷ்வா லக்‌ஷ்மி சினிமாஸ் திரையரங்கின் துவக்க விழா திரைப்பிரபலங்கள் இயக்குநர் சுசீந்திரன், இயக்குநர் பாண்டிராஜ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர் திரு செண்பகமூர்த்தி ஆகியோர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.   விஷ்வா லக்‌ஷ்மி திரையரங்கு, 350 இருக்கைகள் கொண்டது. 7.1 டால்பி அட்மாஸ் தொழில் நுட்பத்தில், அதி நவீன வசதிகள் கொண்டது. திருவாரூர் மாவட்ட சினிமா ரசிகர்களுக்குச் சிறப்பான திரை அனுபவம் தரும் வகையில் இந்த திரையரங்கு உருவாகியுள்ளது.  இத்திரையரங்கத்தைத் துவக்கி வைத்த, பிரபலங்கள் இயக்குநர் சுசீந்திரன், இயக்குநர...

ரஸாக்கர் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

Image
ரஸாக்கர் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் குடூர் நாராயண ரெட்டி வழங்கும், இயக்குநர் யதா சத்யநாராயணா இயக்கத்தில், பாபி சிம்ஹா, வேதிகா நடிப்பில், சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில், ஹைதராபாத் நகரில் உண்மையில் நிகழ்ந்த, மறைக்கப்பட்ட  வரலாற்று நிகழ்வை, அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “ரஸாக்கர்”.   தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு கோலாகலமாக அரங்கேறியது.  இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் குடூர் நாராயண ரெட்டி  வணக்கம். இது மட்டுமே எனக்குத் தமிழில் தெரிந்த வார்த்தை. சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் என் குழுவினர் அனைவருக்கும் நன்றி. எங்கள் பெருமைமிக்க படைப்பான,  ரஸாக்கர் படத்தின் டிரெய்லரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. நம் வரலாற்றில் மறைக்க...