Posts

*KGF2 படம் மூலமாக இந்திய அளவில் மிகப்பெரிய கவனம் ஈர்த்த ஹோம்பாலே பிலிம்ஸ் புரொடக்‌ஷன் நிறுவனம் தனது 14-ஆவது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்குகிறார்.*

*Nani, Vivek Athreya, Mythri Movie Makers Adade Sundara Teaser Dropped*

*கோடை விடுமுறையில் குழந்தைகளுடன் கொண்டாடுவதற்காக ப்ரைம் வீடியோவில் அருண் விஜய் மற்றும் அவரது வாரிசான ஆர்ணவ் விஜய் நடிப்பில் வெளியாகும் 'ஓ மை டாக்' படப்பிடிப்பின்போது நடைபெற்ற வேடிக்கையான அனுபவத்தை அருண்விஜய் பகிர்கிறார்.*

சாதனைப் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு அதிகாரமளித்தல் அமைப்பின் சார்பாக நடைபெற்ற பேஷன் ஷோ போட்டியை அப்சரா ரெட்டி மற்றும் புதுச்சேரி சுற்றுலா துறை இணைந்து புதுச்சேரி சீகல்ஸ் கடற்கரையில் பிரம்மாண்ட ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர் இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு சிறப்பித்தார்

*முன்ணனி நடிகர் அருண் விஜய், குடும்ப பொழுது போக்கு திரைப்படமான ‘ஓ மை டாக்’ படத்தில் 100 நாய்களுடன் வேலை பார்த்த அதிரடியான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். இத்திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஏப்ரல் 21-ல் வெளியாகிறது.*

*நடிகர் நிகில், இயக்குநர் கேரி BH மற்றும் ED Entertainment இணையும், பான் இந்திய பிரமாண்ட திரைப்படம் “ஸ்பை” !*

*லக் இல்ல மாமே- ஒரு அழகான பொழுதுபோக்கு வீடியோ பாடல் !*

*யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் ஆர் கே சுரேஷ் வெளியிடவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா புதுச்சேரியில் நடைபெற்றது*

ZEE தமிழின் ‘தவமாய் தவமிருந்து’... ஸ்லைஸ் ஆஃப் லைஃப் கதையில் அப்படி என்ன ஸ்பெஷல்?

இயக்குனர் மாரிசெல்வராஜின் கவிதை தொகுப்பை வெளியிட்ட நடிகர் வடிவேலு

*ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் 'மாயோன்' வெளியீட்டு தேதி அறிவிப்பு*