Posts

Showing posts from August, 2022

Natchathiram Nagargiradhu Movie Review:

Image
  Natchathiram Nagargiradhu Movie Review:   Natchathiram Nagargiradhu is about a love concept, which the director Pa. Ranjith focuses on societal causes, which happens in the society. In the film Natchathiram Nagargiradhu based with both modern affairs and old love merged. The film believed with the script that the young artists like Kalidas Jayaram, Kalaiyarasan, Dushara Vijayan and actress Sherin Celin Mathew. The film was written and directed by Pa Ranjith, which the music was composed by Tenma.   The director's glance into caste system, gender discrimination and intermarriage. A group of people operating a drama troop in their group, people have differences of opinion about the love feelings and their concepts love definitions were fluctuations according to their view. In this situation, they were projecting a show about love drama. Unfortunately, against rising up, their efforts were getting collapsed.   Natchathiram Nagargiradhu artists were vibra...

Cobra Movie Review:

Image
  Cobra Movie Review: Chiyaan Vikram and director Ajay Gnanamuthu presenting the staggering script of Cobra. The film was running about 183 minutes, which gives vigorous flow on the big screen. The trio heroines of Srinidhi Shetty, Meenakshi Govindarajan and Mirnalini Ravi were supporting the story. The other artists like Irfan Pathan, Roshan Mathew, K. S. Ravikumar, K. S. Ravikumar and retaining the film. AR Rahman music was an auxiliary liveliness to the movie.   An opening made forceful, Vikram's multi eccentrics with distinctive costumes and accessories pull down very soon, Madhi (Vikram) was an intellectual mathematics teacher, he had a miserable flashback about his childhood. His godfather K. S. Ravikumar leads him. Even, stepping into a couple of assignments, that he was slaying a prominent minister, which he was belonging to the place of Orissa. Parallels, a prince in Scotland Vikram plans to murder on his marriage ceremony day in the church. Cobra makes lots o...

Maestro Isaignani Ilaiyaraaja’s 1417th movieAadhiraajan directorialPrajan-Manisha Yadav starrer “Ninaivellam Neeyada shooting wrapped up

Image
Maestro Isaignani Ilaiyaraaja’s 1417th movie Aadhiraajan directorial Prajan-Manisha Yadav starrer “Ninaivellam Neeyada shooting wrapped up Lega Theatres Royal Babu presents ‘Ninaivellam Neeyada’, written and directed by Aadhiraajan, which marks the 1417th musical venture of Maestro Isaignani Ilaiyaraaja. The movie features Prajan in the lead role and Manisha Yadav in the female lead role, who will be seen performing a unique character. Debutant Sinamika plays another female lead role in this movie. New faces Rohit and Yuva Lakshmi will be seen playing the younger version of the lead actors in this movie. Besides, Redin Kingsley will be tickling our funny bones with his hilarious role in this movie. The others in the star cast include Manobala, Muthuraman, Madhumitha, Ranjan Kumar, Producer P.L. Thenappan, Thamizh Selvi, and a few more prominent actors. Filmmaker R.V. Udhayakumar appears in a pivotal role as a psychiatrist. Raja Bhattacharjee is handling cinemato...

சந்தானம் நடிக்கும் புதிய படம் #கிக்

Image
சந்தானம் நடிக்கும் புதிய படம் #கிக்  பெங்களூர் முதல் பாங்காக் வரை படபிடிப்பு !  பிரபல கன்னட டைரக்டர் பிரசாந்த்ராஜ் தமிழில் அறிமுகம்.  சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு #கிக் என்று பெயரிட்டுள்ளார்கள்.  இதன் படபிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் ஆரம்பமானது. தொடர்ந்து ஒரே கட்டமாக சென்னையில் நடந்து இதன் படபிடிப்பு பாங்காங்கில் 15 நாட்கள் நடந்து படபிடிப்பு முடிவடைந்தது.  இப்படத்தை, ஃபார்டியூன் பிலிம்ஸ் ( FORTUNE FILMS ) பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.   இப்படமூலம், கன்னட பிரபல டைரக்டர் பிரசாந்த்ராஜ் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் கன்னடத்தில் ஹிட்டான லவ்குரு, கானா பஜானா , விசில், ஆரஞ்ச் போன்ற பல படங்களை இயக்கி ஸ்டார் டைரக்டராக உள்ளார்.  இதில், சந்தானம் ஜோடியாக,  'தாராள பிரபு' ஹிட் படத்தில் நடித்த தான்யா ஹோப் ( tanya hope) நடிக்கிறார். மேலும், தம்பி ராமையா, பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, Y.G.மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, முத்துகாளை, ரா...

52 நிமிடங்களில் ஒரு முழு நீளத் திரைப் படத்தின் அனுபவம்:17 சர்வதேசத் திரைப்பட விழா விருதுகளைக் குவித்த '21 கிராம்ஸ்' பைலட் பிலிம்!

Image
52 நிமிடங்களில் ஒரு முழு நீளத் திரைப் படத்தின் அனுபவம்:17 சர்வதேசத் திரைப்பட விழா விருதுகளைக் குவித்த '21 கிராம்ஸ்' பைலட் பிலிம்! இப்போது வருகிற எந்தப் படத்தைப் பார்த்தாலும் வெட்டு, குத்து, ரத்தம் என்று மனித உயிரை மலிவாகக் காட்டும் வகையில் காட்சிகள் வருவது சகஜமாகி வருகிறது. இந்த நிலையில் உயிரின் விலை மதிப்பற்றது. மனிதன் ஒருவனின் உயிரை எடுக்க யாருக்கும் உரிமையோ அதிகாரமோ கிடையாது என்கிற கருத்தை வலியுறுத்தும் வகையில் வித்தியாசமான யாரும் சொல்லாத கோணத்தில் உருவாகியுள்ள படம் தான் '21 கிராம்ஸ்'.  இந்தப் படத்தை யான் சசி இயக்கி உள்ளார். அவர் ஏற்கெனவே சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இந்தப் படத்தில் கதாநாயகனாக மோகணேஷ் என்கிற அறிமுக நடிகர் நடித்துள்ளார். அண்மையில் காலமான குணச்சித்திர நடிகர் பூ ராமு ஓர் அழுத்தமான கதாபாத்திரத்தின் மூலம் இந்த படத்தில் நடித்து, படம் பார்ப்பவர்கள் மனதில் நிறைகிறார். இப்படத்திற்கு  சௌந்தர்ராஜன், அன்பு டென்னிஸ் என்கிற இருவர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்த இருவருக்கும் சில படங்களிலும் இணைய தொடர்...

*ஆஹா தமிழுடன் ஜீவா முதல் முறையாக இணையும் விளையாட்டு நிகழ்ச்சி- ஆஹா ஒரிஜினல்ஸின் ஜீவாவுடன் சர்க்கார்*

Image
*ஆஹா தமிழுடன் ஜீவா முதல் முறையாக இணையும் விளையாட்டு நிகழ்ச்சி- ஆஹா ஒரிஜினல்ஸின் ஜீவாவுடன் சர்க்கார்* ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் 'சர்க்கார் வித் ஜீவா' எனும் விளையாட்டு நிகழ்ச்சி மூலம் நடிகர் ஜீவா டிஜிட்டல் திரை தொகுப்பாளராக அறிமுகமாகிறார். உலகளாவிய தமிழர்களுக்கான நூறு சதவீத பிரத்யேக பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளம், இளம் தலைமுறை ரசிகர்களுக்காக 'சர்க்கார் வித் ஜீவா' எனும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது. விளையாட்டை மையப்படுத்திய இந்த நிகழ்ச்சியை நடிகர் ஜீவா தொகுத்து வழங்குகிறார். டிஜிட்டல் தளங்களில் வலைதள தொடர்கள், திரைப்படங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள்... ஆகியவற்றிற்கு இணையாக விளையாட்டுகளை மையப்படுத்திய 'கேம் ஷோ' நிகழ்ச்சிகளுக்கும் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது. இதனை துல்லியமாக அவதானித்த ஆஹா டிஜிட்டல் தளம், புது முயற்சியாக 'சர்க்கார் வித் ஜீவா' எனும் பெயரில் கேமிங் ஷோ ஒன்றை அசலாக தயாரித்து ஒளிபரப்பவிருக்கிறது. இந்த விளையாட்டில் நான்கு பிரபலமான நட்சத்திரங்கள் நடிகர் ஜீவாவை சுற்றி விளையா...

*ஜீவி-2ல் சரி செய்யும் வாய்ப்பு கிடைத்தது ; ஒளிப்பதிவாளர் பிரவீண் குமார்*

Image
*ஜீவி-2ல் சரி செய்யும் வாய்ப்பு கிடைத்தது ; ஒளிப்பதிவாளர் பிரவீண் குமார்* *செமையா ஒர்க் அவுட் ஆகிருச்சு" ; சிலாகிக்கும் ஜீவி 2 ஒளிப்பதிவாளர்* வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட்-19ஆம் தேதி ஆஹா தமிழ் டிஜிட்டல் தளத்தில் வெளியான படம் ஜீவி-2. கடந்த 2019ல் வெளியாகி புதுமையான முயற்சி என அனைவராலும் பாராட்டப்பட்ட ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப்படம் உருவாகியுள்ளது.  V.J.கோபிநாத் இயக்கியுள்ள இந்தப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், முக்கிய வேடங்களில் நடித்த ரோகிணி, மைம் கோபி, ரமா, கருணாகரன் என முதல் பாகத்தில் பங்குபெற்ற நட்சத்திரங்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் இந்தப்படத்திலும் தொடர்ந்துள்ளனர். ஓடிடி தளத்தில் வெளியானாலும் கூட, படத்திற்கு முதல் பாகத்தை போலவே ரசிகர்களின் வரவேற்புடன் பாசிடிவான விமர்சனங்களும் கிடைத்து வருகின்றது.  இந்த நிலையில் இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள பிரவீண் குமார் தனது அனுபவங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.   முதல் படத்தில் பணியாற்றும்போ...

*“கர்மாவை உணர்ந்த அந்த தருணம்” ; ஜீவி-2 இயக்குநர் VJ.கோபிநாத் சிலிர்ப்பு*

Image
*“கர்மாவை உணர்ந்த அந்த தருணம்” ; ஜீவி-2 இயக்குநர் VJ.கோபிநாத் சிலிர்ப்பு* *“மூன்றாம் பாகம் நிச்சயம்” ; ஜீவி-2 இயக்குநர் VJ.கோபிநாத் உறுதி* *அடுத்த படம் விஷ்ணு விஷாலுடனா..? ; ஜீவி-2 இயக்குநர் VJ.கோபிநாத் விளக்கம்* *நாயகனின் தந்தை என்ன சொல்வாரோ..? ; பயந்த ஜீவி-2 இயக்குநர் VJ.கோபிநாத்*    கடந்த 2019ல் வெளியாகி ரசிகர்களிடம் மட்டுமல்ல, விமர்சிகளிடமும் கூட அருமையான படம் என பெயர் வாங்கிய படம் ‘ஜீவி’. யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் முதல் படத்திலேயே அனுபவமிக்க இயக்குநரை போல நேர்த்தியாக படத்தை உருவாக்கி இருந்தார் இயக்குநர் V.J.கோபிநாத்.   இந்தநிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘ஜீவி 2’ என்கிற பெயரில் உருவாகி கடந்த ஆகஸ்ட்-19ல் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.. முதல் பாகத்தில் இடம்பெற்ற நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ரோகிணி, மைம் கோபி, கருணாகரன், ரமா உள்ளிட்ட அனைவரும் இந்த இரண்டாம் பாகத்திலும் தொடர்கின்றனர் இவர்களுடன் ஒய்.ஜி.மகேந்திரனும் ...

*'கோப்ரா' குழுவினரை கோலாகலமாக வரவேற்ற பெங்களூரூ ரசிகர்கள்.*

Image
*'கோப்ரா' குழுவினரை கோலாகலமாக வரவேற்ற பெங்களூரூ ரசிகர்கள்.* *பெங்களூரூவிலும் அசத்திய 'கோப்ரா' படக்குழு* சீயான் விக்ரம் நடிப்பில் தயாரான 'கோப்ரா' படத்தை ரசிகர்களிடம் பிரபலப்படுத்துவதற்காக அப்பட நாயகன் சீயான் விக்ரம் தலைமையிலான குழுவினர், பெங்களூரூக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு பிரம்மாண்டமான முறையில் ரசிகர்கள் திரண்டு வரவேற்பளித்தனர். தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் படங்களின் வெளியீட்டிற்கு முன்னர் அப்படக் குழுவினர், ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களின் அன்பை பகிர்ந்து கொள்வதுடன், படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை தெரிவித்து, படத்தை திரையரங்குகளில் வருகை தந்து காண செய்வதற்கான ' முதல் நாள் முதல் காட்சி உத்தி'யை மேற்கொண்டு வருகிறார்கள். திருச்சி, மதுரை, கோவை, சென்னை, கொச்சி ஆகிய இடங்களுக்கு பயணித்த 'கோப்ரா' பட குழுவினர், இதன் தொடர்ச்சியாக பெங்களூரூக்கும் சென்றனர். பெங்களூரூவிலுள்ள நெக்ஸஸ் மால் எனும் வணிக வளாகத்தில் நடைபெற்ற  ரசிகர்களுடனான விழாவில் சீயான் விக்ரம், நடிகைகள் ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோ...

*“The moment I realized & experienced Karma” – Jiivi-2 filmmaker VJ Gopinath’s astonishment*

Image
*“The moment I realized & experienced Karma” – Jiivi-2 filmmaker VJ Gopinath’s astonishment*  *“Jiivi-3 will happen”- Jiivi-2 filmmaker VJ Gopinath’s confirmation*  *Next film with actor Vishnu Vishal..? Filmmaker VJ Gopinath’s clarification*  *What could be the reaction of the actor’s father?; When Jiivi-2 director VJ Gopinath was literally scared.*    The movie ‘Jiivi’ released in the year 2019 not alone won the hearts of audiences but fetched incredible reviews from film critics as well.  What illuminates as a spotlight among all the salient features of this movie is director VJ Gopinath, who embarked on his directorial venture without working as an assistant director. His directorial proficiency was so amazing that many were awe-stricken about his fantabulous caliber as a filmmaker.    Significantly, the film’s sequel ‘Jiivi 2’ premiered on Aha Tamil OTT App on August 19 has yet again garnered colossal r...

செல்வராகவனுக்கு என் அன்பளிப்பு ‘பகாசூரன்’ : நெகிழும் இயக்குனர் மோகன்.ஜி

Image
செல்வராகவனுக்கு என் அன்பளிப்பு ‘பகாசூரன்’ : நெகிழும் இயக்குனர் மோகன்.ஜி கட்டைக்கூத்து கலைஞனாக செல்வராகவன் கலக்கும் ‘பகாசூரன்’ டீசர் வெளியான சற்று நேரத்திலேயே பெரும் எதிர்பார்ப்பை பற்ற வைத்துள்ளது ‘பகாசூரன்’. ’பழைய வண்ணாரப்பேட்டை’, ’திரௌபதி’,  ‘ருத்ர தாண்டவம்’  படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G. ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் அவர் அடுத்ததாக தயாரித்து இயக்கும் படம் ’பகாசூரன்’. இந்த  படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார். ‘ ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு  நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர். மற்றும் மன்சூர் அலிகான், தேவதர்சினி, கூல் சுரேஷ், பி.எல்.தேனப்பன், சசி லையா, ரிச்சா ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி நடித்துள்ளனர். ’பகாசூரன்’ உருவான விதம் பற்றி இயக்குனர் மோகன்.ஜியிடம் கேட்டபோது..  “வடமாவட்ட வாழ்வியலை மையமாக கொண்ட கதைகளைதான்  இதுவரை நான் இயக்கி வந்துள...

*சீயான் விக்ரமின் 'கோப்ரா' படத்திற்கு மலைக்க வைத்த மலையாள ரசிகர்களின் ஆதரவு*

Image
*சீயான் விக்ரமின் 'கோப்ரா' படத்திற்கு மலைக்க வைத்த மலையாள ரசிகர்களின் ஆதரவு* *கொச்சியிலும் தொடர்ந்த 'கோப்ரா'வின் கொண்டாட்டம்* சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி, ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று வெளியாக இருக்கும் திரைப்படம் 'கோப்ரா'. இப்படத்தினை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்துவதற்காக சீயான் விக்ரம் தலைமையிலான படக்குழுவினர் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக மலையாள தேசத்தின் மாநகரமான கொச்சிக்கு சென்றனர். அங்கு அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமாரின் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் 'கோப்ரா'. ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் 'கோப்ரா' திரைப்படத்தை, தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. கணித புதிர்களை  மையப்படுத்தி உருவா...

*En Chennai Young Chennai Awards* *Best Director Award for Samuthirakani

Image
 *En Chennai Young Chennai Awards*  *Best Director Award for Samuthirakani and Best Actor for Vasanth Ravi*  *En Chennai Young Chennai 2022 awards announced!!*  *Earth & Air and The Idea Factory Foundation* together have honouring the unsung achievers with prestigious awards every year. Accordingly, the awards that are usually ennobled for social activists, included special categories for the film and entertainment industry as well.  *‘En Chennai Young Chennai’* (My Chennai Young Chennai) awards had 13 movies selected for this year’s edition. It is noteworthy that the best ones selected in each category were the ones, who despite their great works went unrecognized.    This year’s ‘En Chennai Young Chennai’ award ceremony was held at Hotel Leela Palace at Raja Annamalai Puram in Chennai.  *Shri. Anbil Mahesh Poyyamozhi, Honourable Education Minister of Tamil Nadu, Industrialist Shri. Nalli Kuppusamy, Shri. Suresh Sambandham, Founder - Dream Ta...

*'இறைவி' விற்பனையகம் ஐந்தாம் ஆண்டு விழா*

Image
 *'இறைவி' விற்பனையகம் ஐந்தாம் ஆண்டு விழா* *வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து சேவையாற்ற வேண்டும் - தொழிலதிபர் நல்லி குப்புசாமி* *வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்ய நாள்தோறும் நல்ல விசயங்களைத் தேடித் தேடிக் கற்கிறோம்- ‘இறைவி’ விற்பனையக நிறுவனர் ஜெயஸ்ரீ ராஜேஷ்* சென்னை மாநகர மக்களுக்கு மட்டுமல்லாமல், புறநகரில் இருக்கும் பெண்மணிகளுக்கு, அவர்களின் அனைத்து வகையான சுப வைபவங்களுக்குரிய ஆடை அணிகலன் தேவைகளை, மனதிற்கு நிறைவாக பூர்த்தி செய்து வரும் விற்பனையகங்களில் சென்னை வேளச்சேரி பிரதான சாலை, செம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ‘இறைவி’ எனும் விற்பனையகமும் ஒன்று. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் உடன்பிறந்த சகோதரி திருமதி ஜெயஸ்ரீ ராஜேஷின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் 'இறைவி' விற்பனையகம் ஐந்தாண்டுகளை பூர்த்தி செய்திருக்கிறது. இதனை கொண்டாடும் வகையில் இந்நிறுவன வளாகத்தில் பிரம்மாண்டமான விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் தொழிலதிபர் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தின...

*‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு*

Image
 *‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு* *ரசிகர்களின் அன்பை அளவிட முடியாது - சீயான் விக்ரம் உருக்கம்* *கனவு பலித்தது- ஸ்ரீநிதி ஷெட்டி* *விக்ரம் சார் படம் பார்த்து வளர்ந்தவள் நான் - மீனாட்சி கோவிந்தராஜன்* *‘கோப்ரா’ மிகச்சிறந்த அனுபவம் - மிருணாளினி ரவி* இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீயான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி, ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’. இந்த படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக ‘கே ஜி எஃப்’ படப்புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் ஏராளமான முன்னணி நட்சத்திர பட்டாளங்களும் நடித்திருக்கிறார்கள். ‘இசைப்புயல்’ ஏ ஆ ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்திருக்கிறார்.  இந்த படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் ப...

Arete Homes Sky High Tower launched by Prime Lifespaces, makes waves as the heart of North Chennai

Image
  Arete Homes Sky High Tower launched by Prime Lifespaces, makes waves as the heart of North Chennai Prime LifeSpace has been a reputed real estate consultant & developer firm with 30 years of  experience in the industry. The group is well known in the western region of Maharashtra and  northern region of Tamil Nadu namely Chennai, Mumbai, Pune and Alibaug & has successfully  completed approximately 1 million SqFt corresponds to over many projects.  Prime LifeSpace is a  brand built on trust, transparency & quality  in real  estate industry. The Brand Prime LifeSpace has  established its credentials in development of residential integrated townships & consulting services. Both these segments are equally important to us. Prime LifeSpace consultancy firm is excelled in providing deep expertise to biggest corporates like  Blackstone, Larsen & Toubro, Sunteck for various projects. Also, the group has structured various em...