Posts

Showing posts from September, 2022

*'தி சான்ட்மேன்: ஆக்ட் III ' எனும் ஆடியோ நாடகத்தில் குரல் கொடுத்திருக்கும் ஸ்ருதிஹாசன்*

Image
*'தி சான்ட்மேன்: ஆக்ட் III ' எனும் ஆடியோ நாடகத்தில் குரல் கொடுத்திருக்கும் ஸ்ருதிஹாசன்* நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன், சர்வதேச அளவில் பிரபலமாகியிருக்கும் ஆடியோ நாடகமான 'தி சான்ட்மேன்: ஆக்ட்'எனும் தொடரின் மூன்றாம் பாகத்தில் சொந்த குரலில் பின்னணி பேசியிருக்கிறார். கிராபிக் நாவல்களையும் ஆடியோ நாடகங்களையும் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான டிசி நிறுவனம், பிரத்யேகமாக ஆடியோ வடிவில் தயாரித்து வெளியிடும் நாடகங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக 'தி சான்ட்மேன்: ஆக்ட்' எனும் பெயரிலான ஆடியோ நாடகத்திற்கு ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் 'தி சான்ட்மேன்: ஆக்ட்'  எனும் ஆடியோ நாடகத்தின் மூன்றாம் பாகத்தில் நடிகை ஸ்ருதிஹாசன், வேர்ல்ட்ஸ் எண்ட் இன் ( World End Inn) ல் ஒரு வீட்டு பணிப்பெண்ணாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். இது தொடர்பாக நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில், '' இசை கலைஞராக தொடரும் என்னுடைய பயணத்தில் 'தி சான்ட்மேன்: ஆக்ட்' போன்ற ஆடியோ வடிவிலான நாடகத்தில் பின்னணி பேச வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அது தற்போது நனவாகி இ...

*அறிமுக நடிகர் கிரீட்டி நடிக்கும் ‘ஜுனியர்’*

Image
*அறிமுக நடிகர் கிரீட்டி நடிக்கும் ‘ஜுனியர்’* *நடிகர் கிரீட்டி நடிக்கும் முதல் படம் ‘ஜுனியர்’* கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட தயாரிப்பாளரும், அரசியல்வாதியும், தொழிலதிபருமான ஜனார்த்தன் ரெட்டியின் மகனான கிரீட்டி நடிகராக அறிமுகமாகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை அவர் நடிக்கும் முதல் திரைப்படத்திற்கு ‘ஜுனியர்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கன்னட திரையுலகில் நடிகர் கிரீட்டி புதுமுக நாயகனாக அறிமுகமாகிறார். இதற்கான தொடக்க விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னணி நட்சத்திர இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி, '' கிரீட்டி நடிகராக அறிமுகமாவதற்கு தன்னுடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கியிருக்கிறார். அவர் கடினமாக உழைத்து பெரிய உயரத்தை எட்டுவார்'' என பாராட்டினார். இவர் திரைத்துறையில் அறிமுகமாகும் போது பெயரிடப்படாத அந்தப் படத்தின் டீசர் வெளியாகி, கன்னட திரையுலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தற்போது அவர் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட...

*அறிமுக நடிகர் கிரீட்டி நடிக்கும் ‘ஜுனியர்’*

Image
*அறிமுக நடிகர் கிரீட்டி நடிக்கும் ‘ஜுனியர்’* *நடிகர் கிரீட்டி நடிக்கும் முதல் படம் ‘ஜுனியர்’* கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட தயாரிப்பாளரும், அரசியல்வாதியும், தொழிலதிபருமான ஜனார்த்தன் ரெட்டியின் மகனான கிரீட்டி நடிகராக அறிமுகமாகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை அவர் நடிக்கும் முதல் திரைப்படத்திற்கு ‘ஜுனியர்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கன்னட திரையுலகில் நடிகர் கிரீட்டி புதுமுக நாயகனாக அறிமுகமாகிறார். இதற்கான தொடக்க விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னணி நட்சத்திர இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி, '' கிரீட்டி நடிகராக அறிமுகமாவதற்கு தன்னுடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கியிருக்கிறார். அவர் கடினமாக உழைத்து பெரிய உயரத்தை எட்டுவார்'' என பாராட்டினார். இவர் திரைத்துறையில் அறிமுகமாகும் போது பெயரிடப்படாத அந்தப் படத்தின் டீசர் வெளியாகி, கன்னட திரையுலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தற்போது அவர் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட...

*ஆஹாவில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் காமெடி வலைதளத் தொடர் 'மேட் கம்பெனி', 30 முதல் வெளியாகிறது.*

Image
*ஆஹாவில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் காமெடி வலைதளத் தொடர் 'மேட் கம்பெனி', 30 முதல் வெளியாகிறது.* இயக்குநர் பாலாஜி மோகன் தயாரிப்பில், நடிகர் பிரசன்னா, நடிகை கனிகா, நடிகர் எஸ். பி. பி சரண், நடிகை தான்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய நகைச்சுவை வலைத்தளத் தொடரான 'மேட் கம்பெனி', ஆஹா டிஜிட்டல் தளத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் வெளியாகிறது. நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஆஹா தமிழ் டிஜிட்டல் தளம், புத்தம் புதிய உள்ளடக்கத்தை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் உள்ள தளம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் ஆஹாவில் ‘மேட் கம்பெனி’ எனும் பெயரில் பணியிடத்தில் நடைபெறும் காமெடி வெப்சீரிஸ் ஒளிப்பரப்பாகவிருக்கிறது. இதனை அறிமுகப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் இந்த வலைத்தளத் தொடரின் தயாரிப்பாளரான ராஜா ராமமூர்த்தி, இயக்குநர் விக்னேஷ் விஜயக்குமார், நடிகர்கள் பிரசன்னா, ஹரி, சர்வா, நடிகை சிந்தூரி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.  நடிகர் பிரசன்னா பேசுகையில்,“ நம்ம வாழ்க்கைக்குள்ள மிஸ் பண்ற ...

*இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு காரை பரிசளித்த 'ஆதார்' பட தயாரிப்பாளர்*

Image
*இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு காரை பரிசளித்த 'ஆதார்' பட தயாரிப்பாளர்* *'ஆதார்' படத்தின் விமர்சனங்களை தொகுத்து ஆல்பமாக வெளியிட விருப்பம் -இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் பேச்சு* நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த ‘ஆதார்’ திரைப்படம், சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான திருமதி சசிகுமார் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார். ‘ஆதார்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வித்திட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா ஒன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா, படத்தொகுப்பாளர் ராமர் மற்றும் படத்தினை தமிழக முழுவதும் வெளியிட்ட சக்திவேலன் ஆகியோர் கலந்து கொண்டனர். இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் பேசுகையில், '' ‘ஆதார்’ படத்தினை இயக்கும் வாய்ப்பளித்த என்னுடைய நண்பரும், தயாரிப்பாளருமான சசிகுமார் அவர்களுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன...

*'’பனாரஸ்’ காசியின் புனிதம் கலந்த காதல் காவியம்*

Image
*'’பனாரஸ்’ காசியின் புனிதம் கலந்த காதல் காவியம்* *‘பனாரஸ்’ ஒரு வித்தியாசமான டைம் லைன் காதல் கதை* ”மிகச் சிறிய பட்ஜெட்களில் தயாராகி வந்த கன்னடப்படங்கள் இன்று பான் இந்தியா படங்களாக வளர்ந்திருப்பதோடு அவை இந்திய அளவில் நல்ல வசூல் வேட்டையையும் நடத்தி வருவதை நினைக்கும்போது மிகவும் பெருமையாக உணர்கிறேன்” என்றார் கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரவிச்சந்திரன். ‘கே.ஜி.எஃப்’, ‘கே..ஜி..எஃப் 2’, ‘777’ சார்லி படங்களின் சூப்பர் ஹிட் வெற்றிகளைத் தொடர்ந்து கன்னடப்படங்களுக்கு இந்திய அளவில் மவுசு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் அடுத்து மிகவும் எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ள படம் ‘பனாரஸ்’. ‘புயூட்டிஃபுல் மனசுகுலு’,’பெல்பாட்டம்’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ள ஜெயதீர்த்தா இயக்கியுள்ள இப்படத்தில் ஜையித் கான் நாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக சோனல் மாண்டீரோ நடித்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவை அத்வைதா குருமூர்த்தி கவனிக்க, அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பிரம்மாண்ட ட்ரெயிலர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் ...

*அயோத்தியில் வெளியிடப்படும் பிரபாஸின் 'ஆதி புருஷ்' பட டீசர்*

Image
*அயோத்தியில் வெளியிடப்படும் பிரபாஸின் 'ஆதி புருஷ்' பட டீசர்* 'பாகுபலி' படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஆதி புருஷ்' எனும் படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியிடப்படும் இடமும், தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாலிவுட்டில் வெளியான 'தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்' என்ற படத்தை இயக்கி, தேசிய விருதை வென்ற இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'ஆதி புருஷ்'. இதில் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்களான சயீஃப் அலி கான் மற்றும் சன்னி சிங் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 'ஆதி புருஷ்' படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்களிடத்தில் இப்படத்தை பற்றிய ஆர்வமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. படத்தைப் பற்றிய புதிய தகவலுக்காக காத்திருந்த அவர்களுக்கு, படக் குழு, இப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டரை வெளியாகும் தேதியும், இடமும் அறிவித்த...

*ஆன்ட்டி இண்டியன் படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் வியாபாரம் மும்முரம்*

Image
*ஆன்ட்டி இண்டியன் படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் வியாபாரம் மும்முரம்* மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் கடந்த வருட இறுதியில் வெளியான படம் ஆன்டி இண்டியன். யூடியூப் சேனல் சினிமா விமர்சனரான ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தை இயக்கி நடித்து இருந்தார். இந்த படத்திற்கு அவரே இசையும் அமைத்திருந்தார்.  இந்த படத்தில் ராதாரவி, ஆடுகளம் நரேன், இயக்குனர் வேலு பிரபாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்துவாக இருந்து முஸ்லிமாக மாறி மரணித்த ஒருவரின் இறுதிச்சடங்கு எந்த அளவுக்கு மதரீதியான, அரசியல் ரீதியான பிரச்சனைகளை உருவாக்குகிறது என்பதை தனது பாணியில் நையாண்டி கலந்து இந்த படத்தை இயக்கியிருந்தார் ப்ளூ சட்டை மாறன்.  இந்த படம் பல சிரமங்களை தாண்டி வெளியானது. அந்த சமயத்தில் ஓடிடி தளத்தில் இந்த படத்திற்கு நேரடியாக வெளியிட நல்ல வரவேற்பு இருந்தாலும் தியேட்டர்களில் தான் வெளியிட வேண்டும் என உறுதியாக நின்று வெளியிட்டனர். இந்த படத்தை பார்த்த ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் திருப்திகரமான வசூலையும் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தை த...

*Big deals for “Anti-Indian” OTT & Satellite Rights!!*

Image
*Big deals for “Anti-Indian” OTT & Satellite Rights!!*  Moon Pictures Adham Bava’s Anti-Indian released last year (2021) was a great success. The film, directed by YouTube sensational icon Blue Shirt Maaran featured him in the lead role as well. Besides, he had composed music for this movie as well. The film featured prominent actors from the Tamil movie industry including Radharavi, Aadukalam Narain, director Velu Prabhakaran, and many others, performing pivotal roles in this movie.   The story revolves around the political and religious upheavals that break open during the funeral rites of a deceased Hindu man, who later embraced Islam forms the basic crux of this story. Blue Shirt Maaran narrated this story with a satirical approach.  The film’s release happened after crossing several hurdles. Although many leading OTT platforms had approached the production house for direct OTT release for a whopping price deal,...

Buffoon Movie Review:

Image
Buffoon Movie Review:   Buffon, Kumaran (Vaibhav) performed in an inoffensive guy's eccentric and he is a stage performer focussed on the joker roles. The belligerent guy Kumaran's father very much fervent and exposed towards his profession. The film was written and directed by Ashok Veerappan stuffed with adequate screenplay. In the film, Vaibhav leads the script and Anagha LK, Anthakudi Ilaiyaaraja and the music was composed by Santhosh Narayanan.   In a fine scenario, Kumaran decided for the betterment financial status, which made him to move out from his drama troop and planning to find a virtuous possibility for his life. Unfortunately, Kumaran scrutinized by the gangster and his life was getting into a struggle. With all of forceful treacherous life moves Kumaran safeguards him and his belonging people is the film Buffon.   The unveiling director Ashok Veerappan efforts make discern to the film. The actor Vaibhav unique performances coincide with freshes...

Rendagam Movie Review:

Image
  Rendagam Movie Review:   Rendagam is the Malayalam version of Ottu, it has been released a week ago. In the Kollywood, Rendagam released on 23rd of September 2022. The film has been envisaged on Hollywood style. Else, the plot starts with thug mode make a distort in the climax. Initially, a couple of innocent people were envisaged as a gangster. The flick packed with actors of Arvind Swamy, Kunchacko Boban, Jins Baskar, Jackie Shroff, Eesha Rebba, Aadukalam Naren and Siyad Yadu.   The plot is about aperture in the place of Mumbai, Arvind Swamy leads a downtrodden way of living. Kunchacko Boban assigned to bring Arvind Swamy and trying to recall his past way of living. In the second half the distort was waiting for the audience. The common people were crooked gangster. In the film Rendagam past lifestyle recollected is made with vigorous effects.   The director Fellini T.P. attempt the film by energetically, in the David eccentric, furnish lots of liveli...

*மகளிர் கல்லூரியின் விழாவில் கலந்து கொண்ட துருவ் விக்ரம்*

Image
*மகளிர் கல்லூரியின் விழாவில் கலந்து கொண்ட துருவ் விக்ரம்* சென்னையிலுள்ள எம் ஓ பி வைஷ்ணவ மகளிர் கல்லூரில் நடைபெற்ற ‘விஷ் 22’ (Vish 22) எனும் கல்லூரி கலை விழாவில் தமிழ் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமான இளம் நடிகர் துருவ் விக்ரம்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  சென்னை மாநகரிலுள்ள மகளிர் கல்லூரிகளில் ஆண்டுதோறும் பல்வேறு பெயரில் கலைவிழாக்கள் நடைபெறுவது இயல்பு. இவ்விழாக்களில் பிரபலங்கள் கலந்து கொண்டு, மாணவிகளை உற்சாகப்படுத்துவதும் இயல்பு. மாணவிகளின் வேண்டுகோளுக்கிணங்க எம் ஓ பி வைஷ்ணவ கல்லூரியில் நடைபெற்ற ‘விஷ் 22’ என்ற கலைவிழாவில் இளம் நடிகர் துருவ் விக்ரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவ்விழாவில் மாணவிகளின் குறும்புத்தனமான கேள்விகளுக்கு துருவ் விக்ரம் சிரித்துக்கொண்டே பதிலளித்தார். அத்துடன்  அவர் எழுதி பாடிய 'மனசே..' என்ற சுயாதீன இசை ஆல்பப் பாடலையும் பாடினார். பிறகு நடனமாடி, விழாவை கொண்டாட்டமாக மாற்றினார். நிறைவாக மாணவிகளுடன் தன்னைப்பற்றியும், தன்னுடைய தந்தையான சீயான் விக்ரம் பற்றியும் பல நினைவுகளையும் பகிர்ந்துக்கொண்டார்....

Kuzhali Movie Review:

Image
Kuzhali Movie Review:   In the direction of Chera. Kalaiyarasan Kuzhali speaks about the veritably life which is however happening in the rural places. In this raise lifestyle nevertheless in some part of village people following caste discernment among the people, which the director clarified in his style. In the film Kuzhali Vicky and Aara played in the vital roles, Kakkamuttai Vignesh, J Shalinisaroj and VR Maha were supporting to the story narration. The music was composed by D. M. Uday Kumar and the editing part had concentrated by T Thiyagu.   In the Kollywood industry, many directors narrated village-oriented scripts and about the caste discernment. But, in this film Kuzhali director stuffed the young buddies love and their dreams. Initially, Kuzhali and Subbu were childhood friend and both were studying in the same school. The first half is all about Kuzhali and Subbu both overture has been projected. In the second half, both of them Kuzhali and Subbu decided t...

*ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'சொப்பன சுந்தரி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு*

Image
*ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'சொப்பன சுந்தரி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு* நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நகைச்சுவை நாயகியாக நடித்திருக்கும் 'சொப்பன சுந்தரி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னணி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம், ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தமிழில் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் 'சொப்பன சுந்தரி'. இதில்  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் நடிகைகள் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல் நடிகர்கள் கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பின்னனி இசையை விஷால் சந்திரசேகர் கவனித்து கொள்ள பாடல்களை அஜ்மல் இசையமைத்திருக்கிறார். டார்க் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 'லாக்கப்' படத்தை இயக்கிய எஸ்...

*கல்லூரி மாணவிகளுடன் பிறந்த நாளை கொண்டாடிய துருவ் விக்ரம்*

Image
*கல்லூரி மாணவிகளுடன் பிறந்த நாளை கொண்டாடிய துருவ் விக்ரம்* தமிழ் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் இளம் நடிகர் துருவ் விக்ரம், சென்னையில் உள்ள கிறிஸ்துவ மகளிர் கல்லூரியில் 'Battle Fest 2022' என்ற பெயரில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஒவ்வொரு நட்சத்திர நடிகர்களும் தங்களது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடுவது இயல்பு. இந்த விசயத்தில் மில்லியன் கணக்கிலான ரசிகர்களை கொண்டிருக்கும் இளம் நடிகர் துருவ் விக்ரம், ரசிகைகள் மற்றும் மாணவிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, பிறந்தநாளான இன்று சென்னை கிறிஸ்தவ மகளிர் கல்லூரியில் நடைபெற்ற 'Battle Fest 2022'  எனும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். அதன் போது, இன்று துருவ் விக்ரமின்  பிறந்த நாள் என்பதை அறிந்த கல்லூரி மாணவிகள், கேக் வெட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.  இதனையடுத்து மாணவிகளின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் இசையில் வெளியான 'மனசே..' என்ற சுயாதீன இசை ஆல்பப் பாடலை பாடினார். பாடி முடித்ததும் மாணவிகள் கரவொலி எழுப்பி அவரை பாராட்டினர். இதனிட...

Aadhaar Movie Review:

Image
Aadhaar Movie Review:   The director Ramnath Palanikumar focus on the veritable pattern of scripts in that list the film Aadhaar is being auxiliary. The movie explicit about common people's life was terribly distressed and the corporate world misuse of the government employees and even the higher rank officers.   The actor Karunaas contributed with the striking performances, in the old policeman role was done by Arun Pandian, Riythvika come in a minimal sequence, Uma Riyaz Khan was done in a bold woman police eccentric, Iniya's acting is in distinctive role Bahubali Prabakar and Dileepan were awfully in their scenes. A daily wage feeble man was Karunaas and he has been working in a construction company. The frail Karunaas and an innocent Riythvika both were leading a happy life and the couple was eagerly waiting for a child. Unfortunately, Karunaas's wife was disappearing all of sudden after giving birth to a child. Parallel, the corporate company plays a crucial role...

சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிக்கும், ‘கேப்டன் மில்லர்’ படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!!!

Image
சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும்,  இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிக்கும், ‘கேப்டன் மில்லர்’ படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!!! சென்னை (செப்டம்பர் 22, 2022): சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம், தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் “கேப்டன் மில்லர்”  திரைப்படம், படக்குழுவினர் கலந்துகொள்ள  பூஜையுடன் இனிதே துவங்கியது.  கேப்டன் மில்லர்  படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர், வீடியோ திரையுலகில் மிகப்பெரும் அலையை ஏற்படுத்தியது.  இந்நிலையில் தமிழ் திரையுலகில் பிரமாண்டமாக,  திரையுலக பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது.  இப்படத்தின் படப்பிடிப்பு குறித்தான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.  இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிக்க பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கின்றார். பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத...

Sathya Jyothi Films T.G. Thyagarajan presents An Arun Matheswaran Directorial Actor Dhanush starrer “Captain Miller” movie launched with grand pooja ceremony

Image
Sathya Jyothi Films T.G. Thyagarajan presents  An Arun Matheswaran Directorial  Actor Dhanush starrer “Captain Miller” movie launched with grand pooja ceremony  Chennai (September 22, 2022): Sathya Jyothi Films presents, Actor Dhanush starrer “Captain Miller”, directed by Arun Matheswaran, was launched with a grand pooja ceremony.  The expectations on Dhanush’s magnum opus ‘Captain Miller’ has been getting bigger ever since its announcement. And finally, the movie is launched as a grand pooja ceremony that was attended by eminent personalities from the film industry, the film’s cast, and crewmembers. The occasion was a first-of-its-kind event in the Tamil industry, which was spangled with magnificent grandeur. The official announcement regarding the film’s shooting schedules will be announced soon.  Dhanush & Priyanka Arul Mohan,  are playing the lead characters in this movie & Popular Telugu hero Sund...

சிலிர்க்க வைக்கும் ‘சிவ சிவாயம்’ பட்டித்தொட்டியெங்கும் வைரலான ‘பகாசூரன்’ பாடல்

Image
சிலிர்க்க வைக்கும் ‘சிவ சிவாயம்’                பட்டித்தொட்டியெங்கும் வைரலான  ‘பகாசூரன்’ பாடல் பழைய வண்ணாரப்பேட்டை’, ’திரௌபதி’,  ‘ருத்ர தாண்டவம்’  படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G. ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் அவர் அடுத்ததாக தயாரித்து இயக்கும் படம் ’பகாசூரன்’. இந்த  படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார். ‘ ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு  நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர். மற்றும் மன்சூர் அலிகான், தேவதர்சினி, கூல்ஜெயந்த், பி.எல்.தேனப்பன், சசி லையா, ரிச்சா ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவரும் நிலையில் சில தினங்களுக்கு முன் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று படத்தில் இடம் பெறும் ‘சிவ சிவாயம்’ என்ற பாடல் வெளியிடப்பட்டது. இச...

*Witness Mega Swag Feast In Chiranjeevi –Salman Khan’s GodFather 1st Single Thaar Maar Released In Telugu, Hindi*

Image
*Witness Mega Swag Feast In Chiranjeevi –Salman Khan’s GodFather 1st Single Thaar Maar Released In Telugu, Hindi* The promo of Thaar Maar song featuring two megastars Chiranjeevi and Salman Khan has set great expectations on the dance number which was launched just a while ago in Telugu and Hindi languages. What makes the song an extra special one for the fans is that it sees the two megastars setting the dance floor on fire with their peerless style. The song indeed glorifies the stardom of Salman Khan and Chiranjeevi and is a treat to watch. Witness mega mass feast, as Chiranjeevi and Salman Khan can be seen doing a massy hook step with background dancers grooving in sync with them. The track with funky beats was composed S Thaman and will surely become an earworm. Choreographed by Prabhu Deva, the video shows Chiranjeevi making stylish entry with his hand on his face, whereas Salman enters while biting his nails. The two stars are seen wearing the same black outfit and d...

*மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 'காட்ஃபாதர்' பட சிங்கிள் ட்ராக் வெளியீடு*

Image
*மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 'காட்ஃபாதர்' பட சிங்கிள் ட்ராக் வெளியீடு* மெகா ஸ்டார் சிரஞ்சீவியும், பாலிவுட் மெகா ஸ்டார் சல்மான் கானும் இணைந்து நடித்திருக்கும் 'காட்ஃபாதர்' படத்தில் இடம்பெற்ற ''தார் மார் தக்கரு மார்...' என தொடங்கும் சிங்கிள் ட்ராக் வெளியானது. தெலுங்கு மற்றும் இந்தியில் இந்த பாடல் வெளியாகி இருக்கிறது. டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பாலிவுட் மெகா ஸ்டார் சல்மான்கான் இருவரும் இடம் பெறும் 'தார் மார் தக்கரு மார்..' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் வெளியிடப்பட்டிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த பாடலில் சிரஞ்சீவி, சல்மான் கான், பிரபுதேவா ஆகியோர் இணைந்து, நடன கலைஞர்களுடன் நடனமாடுவது பிரமிப்பாகவும், ரசிக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. மெகா ஸ்டார்கள், ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இருவரும் தனித்துவமாகவும், ஒப்பற்ற வகையிலும் நடனமாடியிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. பங்கி பீட்ஸ் எனும் ஒலிக்குறிப்புடன் இசையமைப்பாளர் எஸ். தமன் இந்தப் பாடலுக்கு இசையமைத்திருப்பது, ரசிகர்களுக்கு இன்...

*ஆதார்' திரைக்கதை புத்தகம் வெளியீடு*

Image
*ஆதார்' திரைக்கதை புத்தகம் வெளியீடு* *சீமான் வெளியிட்ட 'ஆதார்' படத்தின் திரைக்கதை நூல்* *வெண்ணிலா கிரியேசன்ஸ் தயாரிப்பில் ‘ஆதார்’ திரைக்கதைப் புத்தகம்* வெண்ணிலா கிரியேசன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் கதை, திரைக்கதை எழுதி, இயக்கிய 'ஆதார்' படத்தின் திரைக்கதை புத்தகத்தை, திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் வெளியிட, அதனை ‘மாநாடு’ படத்தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் காமாட்சி மற்றும் படத்தின் நாயகனான நடிகர் கருணாஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தமிழ் திரையுலகில் வெற்றி பெற்ற திரைப்படங்களின் திரைக்கதையை நூலாக பதிப்பித்து, வெளியிடும் போக்கு அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. 'பாரதி', 'பெரியார்', 'களவாணி', 'அழகர்சாமியின் குதிரை', 'அந்த நாள்', 'சத்தம் போடாதே' பாலு மகேந்திராவின் 'சந்தியா ராகம்', வசந்த்தின் 'ரிதம்', கமல்ஹாசனின் 'ஹே ராம்', வசந்தபாலனின் 'அங்காடித்தெரு', மிஷ்கினின் 'அஞ்சாதே', சமுத்திரக்கனியின் 'அப்ப...

Ramarajan was never a competition to Rajinikanth & Kamal Haasan

Image
 Ramarajan was never a competition to Rajinikanth & Kamal Haasan  Actor Ramarajan is back as Saamaniyan after 10 years in the movie industry  Ponniyin Selvan Cinematographer Ravi Varman pens lyrics as fanboy of Ramarajan for Saamaniyan  The position of Ramarajan can never be claimed anyone – Excited Lyric writer Snehan  The gift I got for playing Ramarajan’s villain in Karagattakkaran – Actor-Director Santhana Bharathi  “Those who go into penance for long years will rule. So will Ramarajan” – MS Bhaskar      Producer V Mathiyalagan of Etcetera Entertainment has been consistently producing good content-driven movies that have values for the audiences from all walks of life. The producer’s upcoming movie ‘Saamaniyan’ marks the comeback of Ramarajan as the lead character after many years. This film marking his comeback is directed by Rakesh, who has already made movies like Thambikottai and Maraindhirundhu Paarkum Marmam Enna.  Naksha S...