'கிà®°ாண்à®®ா ' ஹாலிவுட் தரத்தில் à®’à®°ு ஹாà®°à®°் படம்!
எத்தனையோ பேய்ப் படங்கள் , திகில் படங்கள் வந்திà®°ுந்தாலுà®®் அவற்à®±ின் தரம் என்னவோ உள்ளூà®°் நிலையில்தான் இருக்குà®®்.
ஹாலிவுட்டுக்குà®®் நமக்குà®®் தர வித்தியாசம் நெடுந்தொலைவு இருப்பதை நம்à®®ால் உணர à®®ுடியுà®®் .இந்த நிலையில் ஹாலிவுட் தரத்தில் à®’à®°ு பேய்ப் படம் 'கிà®°ாண்à®®ா' என்கிà®± பெயரில் உருவாகியுள்ளது.
இப்படத்தை à®·ிஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளாà®°்.
பிரதானமான பாத்திà®°à®™்களில் சோனியா அகர்வால், விமலா à®°ாமன், சாà®°்à®®ிளா நடித்துள்ளனர்.
மலையாளப் படங்களில் நாயகன் வேடங்களில் நடித்து வந்த ஹேமந்த் à®®ேனன் இதில் வில்லனாக நடித்துள்ளாà®°். குழந்தை நட்சத்திà®°à®®் பௌà®°்ணமிà®°ாஜ் à®®ுக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளாà®°்.
கேரளாவின் மலைப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெà®±்à®±ுள்ளது .இதன் கம்ப்யூட்டர் கிà®°ாபிக்ஸ் காட்சிகள் சர்வதேச தரத்தில் வரவேண்டுà®®் என்பதற்காக à®®ிகுந்த பொà®°ுட்செலவில் காட்சிகளை உருவாக்கியுள்ளனர்.
கதையிலுà®®் காட்சியமைப்பிலுà®®் மனம் கவரப்பட்ட சோனியா அகர்வால்,சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து படக்குà®´ுவினரை இன்ப அதிà®°்ச்சியில் ஆழ்த்தி இருக்கிà®±ாà®°் .
இப்படத்தை GMA பிலிà®®்ஸ் சாà®°்பில் தயாà®°ிப்பாளர்கள் ஜெயராஜ் ஆர், விநாயகா சுனில் தயாà®°ித்துள்ளனர்.
இப்படத்தின் கதை திà®°ைக்கதை எழுதி இருப்பவர் à®·ிபின். படத்திà®±்கு ஒளிப்பதிவு - யஸ்வந்த் பாலாஜி .கே , எடிட்டிà®™் - அஸ்வந்த் ரவீந்திரன், இசை- சங்கர் à®·à®°்à®®ா, ஒப்பனை - அமல் தேவ், வசனம் தயாà®°ிப்பு வடிவமைப்பு- அப்துல் நிஜாà®®்,
ஸ்டண்ட் - à®®ுகேà®·் à®°ாஜா,
சினிà®®ா à®®ீது தாகம் கொண்ட இளைஞர்களின் கூட்டணியில் இப்படம் உருவாகி உள்ளது. திகில் பட ரசிகர்களுக்கு விà®°ுந்தாக à®…à®®ையுà®®் 'கிà®°ாண்à®®ா' விà®°ைவில் திà®°ையில் ரசிகர்களைப் பயமுà®±ுத்த வருகிறது
.jpeg)
Comments
Post a Comment