*மலையாளத்தில் ஹிட்டடித்த ஜூன் படம் தமிà®´ில் தயாà®°ாகிறது*


*தமிà®´ுக்கு வருà®®் கர்ணன் நாயகி படம்* 


*நிவின்பாலியை போல ரஜிà®·ா விஜயனுக்குà®®் à®’à®°ு பிà®°ேமம்*  


கர்ணன், ஜெய்பீà®®் ஆகிய படங்களில் à®®ுà®±்à®±ிலுà®®் à®®ாà®±ுபட்ட கதாபாத்திà®°à®™்களில் யதாà®°்த்தமான நடிப்பை வழங்கியவர் நடிகை ரஜிà®·ா விஜயன். தற்போது காà®°்த்திக்கு ஜோடியாக சர்தாà®°் என்கிà®± படத்தில் நடித்து வருகிà®±ாà®°். 


இந்தநிலையில்  மலையாளத்தில் ரஜிà®·ா விஜயன் நடித்து சூப்பர்ஹிட்டான ‘ஜூன்’ என்கிà®± படம் தற்போது தமிà®´ில் தயாà®°ாகி வருகிறது. 


மலையாளத்தில் ஹிட்டான ஜோசப் படம் à®®ூலம் புகழ்பெà®±்à®±ு தனுà®·ின் ஜகமே தந்திà®°à®®் படத்தில் à®®ுக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் à®®ூலம் தமிà®´ுக்கு வந்த ஜோஜு ஜாà®°்ஜ் இந்தப்படத்தில் ரஜிà®·ா விஜயனின் தந்தையாக à®®ுக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாà®°்.


அஹமது கபீà®°் இயக்கியுள்ள இந்தப்படத்தின் பாடல்கள் மற்à®±ுà®®் வசனங்களை நவீன் à®®ுத்துசாà®®ி எழுதியுள்ளாà®°்.


ஆன்ட் அண்ட் எலிபன்ட்ஸ் சினிà®®ாஸ் (Ants to elephants cinemas) நிà®±ுவனம் சாà®°்பில் அனில் கே.à®°ெட்டி மற்à®±ுà®®் வி.ஜெயபிரகாà®·் ஆகியோà®°் இந்தப்படத்தை தயாà®°ிக்கின்றனர்.


இந்தப்படம் பற்à®±ி தயாà®°ிப்பாளர் அனில் கே.à®°ெட்டி மற்à®±ுà®®் வி.ஜெயபிரகாà®·் ஆகியோà®°் கூà®±ுà®®்போது, “மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான இந்தப்படம் நிச்சயம் தமிà®´் ரசிகர்களுக்குà®®் பிடிக்குà®®்.. பாடல்கள் அனைத்துà®®் à®…à®™்கே à®®ிகப்பெà®°ிய ஹிட்.. இங்கே தமிà®´ில் பிரபல à®®ுன்னணி பாடகர்கள் இந்த பாடல்களை பாடியுள்ளனர். இந்த படம் இளைஞர்களை கவர்வது மட்டுமல்ல, குடுà®®்பத்துடன் பாà®°்த்து ரசிக்க கூடிய à®’à®°ு ஃபீல் குட் படமாகவுà®®் இருக்குà®®். 


குà®±ிப்பாக மலையாளத்தில் எப்படி நிவின்பாலிக்கு à®’à®°ு பிà®°ேமம் படம் à®…à®®ைந்ததோ அதேபோல ரஜிà®·ா விஜயனுக்கு இந்த படம் நிச்சயமாக à®…à®®ையுà®®். விà®°ைவில் à®°ிலீசாகுà®®் விதமாக இந்தப்படம் தயாà®°ாகி வருகிறது. தமிà®´ை தொடர்ந்து தெலுà®™்கிலுà®®் இந்தப்படம் வெளியாக உள்ளது” என்à®±ு கூà®±ியுள்ளனர்

Comments

Popular Posts