*விà®°ைவில் வெளியாகவிà®°ுக்குà®®் 'ஆதாà®°்'*
*இறுதிகட்ட பணியில் 'ஆதாà®°்'*
நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாà®°ாகுà®®் 'ஆதாà®°்' படத்தின் பணிகள் விà®±ுவிà®±ுப்பாக நடைபெà®±்à®±ு இறுதிகட்டத்தை எட்டியிà®°ுக்கிறது. இப்படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெà®±்à®±ு வருவதாக படக்குà®´ுவினர் தெà®°ிவித்திà®°ுக்கிà®±ாà®°்கள்.
'à®…à®®்பாசமுத்திà®°à®®் à®…à®®்பானி', 'திà®°ுநாள்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் à®°ாà®®்நாத் பழனி குà®®ாà®°் இயக்கத்தில் தயாà®°ாகியிà®°ுக்குà®®் புதிய திà®°ைப்படம் 'ஆதாà®°்'. இந்தப் படத்தில் நடிகர்கள் கருணாஸ், à®…à®°ுண்பாண்டியன், 'காலா' புகழ் திலீபன், 'பாகுபலி' புகழ் பிரபாகர் ஆகியோà®°் கதையின் நாயகர்களாக நடிக்க, இவர்களுடன் நடிகைகள் à®°ித்விகா, இனியா, உமா à®°ியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திà®°ுக்கிà®±ாà®°்கள். மகேà®·் à®®ுத்துசாà®®ி ஒளிப்பதிவு செய்திà®°ுக்குà®®் இந்த படத்திà®±்கு ஸ்à®°ீகாந்த் தேவா இசையமைத்திà®°ுக்கிà®±ாà®°்.
வெண்ணிலா கிà®°ியேஷன்ஸ் என்à®± பட நிà®±ுவனம் சாà®°்பில் தயாà®°ிப்பாளர் பி. சசிகுà®®ாà®°் தயாà®°ித்திà®°ுக்குà®®் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பொà®™்கல் திà®°ுநாளன்à®±ு வெளியாகி பெà®°ுà®®் வரவேà®±்பைப் பெà®±்றது. தற்போது இப்படத்தின் பணிகள் நிà®±ைவடைந்து இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. அத்துடன் 'ஆதாà®°்' படத்தை வெளியிடுவதற்கான பேச்சுவாà®°்த்தையையுà®®் படக்குà®´ுவினர் தொடங்கியிà®°ுக்கின்றனர்.
எளிய மனிதர்களின் வலியைப் பேசுà®®் யதாà®°்த்தப் படைப்பாக உருவாகியிà®°ுக்குà®®் 'ஆதாà®°்' படத்தின் டீசர், சிà®™்கிள் ட்à®°ாக், ட்à®°ெய்லர் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகவிà®°ுப்பதாக படக்குà®´ுவினர் உற்சாகமாக தெà®°ிவித்திà®°ுக்கிà®±ாà®°்கள்.
.jpeg)
Comments
Post a Comment