பரியேà®±ுà®®் பெà®°ுà®®ாள், கர்ணன் போன்à®± வெà®±்à®±ி படங்களை இயக்கிய இயக்குனர் à®®ாà®°ி செல்வராஜ் சமீபத்தில் சென்னையில் தான் கட்டியிà®°ுக்குà®®் தனது புதிய இல்லத்திà®±்கு குடுà®®்பத்தோடு குடியேà®±ினாà®°். à®®ாà®°ிசெல்வராஜ் அவர்களின் குà®°ுநாதர் இயக்குனர் à®°ாà®®் அவர்களின் ஆசிà®°்வாதத்தோடு நடந்த இந்த நிகழ்வில் இயக்குனர் பா.இரஞ்சித் மற்à®±ுà®®் தயாà®°ிப்பாளர் தானு மற்à®±ுà®®் திà®°ையுலத்தை சாà®°்ந்த நெà®°ுக்கமான நண்பர்கள் கலந்துகொண்டாà®°்கள். இவர்களோடு இயக்குனர் à®®ாà®°ியின் à®®ூன்à®±ாவது பட நாயகனுà®®் தயாà®°ிப்பாளருà®®், சட்டமன்à®± உறுப்பினருà®®ான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்à®±ு இயக்குனர் à®®ாà®°ி செல்வராஜ் இல்லதிà®±்கு சென்à®±ு தனது வாà®´்த்துக்களை தெà®°ிவித்தாà®°். நிகழ்வின் போது à®°ெட் ஜெயன்ட் à®®ூவிஸ் இணை தயாà®°ிப்பாளர் M.செண்பகமூà®°்த்தி, à®°ெட் ஜெயன்ட் à®®ூவிஸ் விநியோக நிà®°்வாகி C.à®°ாஜா ஆகியோà®°் உடனிà®°ுந்தனர்.
Comments
Post a Comment