நவரச நாயகன் காà®°்த்திக் நடித்துள்ள " தீ இவன் " படத்தின் டப்பிà®™் துவங்கியது.
படம் விà®°ைவில் வெளியாக உள்ளது.
மனிதன் சினி ஆர்ட்ஸ் தயாà®°ிப்பில் நவரசநாயகன் காà®°்த்திக், சுகன்யா, à®°ாதாரவி, சுமன்.J ,ஸ்à®°ீதர் , ஹேமந்த் à®®ேனன், அபிதா, அஸ்à®®ிதா, யுவராணி,தீபிகா,சிà®™்கம்புலி,ஜான்விஜய்,சரவனசக்தி,இளவரசு,ஆகியோà®°் நடித்த இப்படத்தின் டப்பிà®™் பணிகள் இனிதே துவங்கியது. இப்படத்தின் பாடல்களை புà®·்பா படத்தில் சாà®®ி பாடலை பாடிய பிரபல கிà®°ாà®®ிய பாடகி à®°ாஜலட்சுà®®ி, செந்தில், தனி à®’à®°ுவன் படத்தில் கண்ணாலா கண்ணாலா... பாடலை பாடிய பத்மலதா என பல்வேà®±ு பிரபல பாடகர்கள் பாடி உள்ளாà®°்கள். à®°ோஜா மலரே, அடடா என்ன அழகு ஆகியபடங்களை தயாà®°ித்து இயக்கிய T. M. ஜெயமுà®°ுகன் இப்படத்தை திà®°ைக் கதை ,பாடல்கள், எழுதி இசை à®…à®®ைத்து இயக்கி உள்ளாà®°். ஒளிப்பதிவு Y. N. à®®ுரளி, படத்தொகுப்பு இத்à®°ிஸ், பின்னணி இசை A. J. அலிà®®ிà®°்ஸா, தயாà®°ிப்பு à®®ேà®±்பாà®°்வை M. அப்பு கவனிக்க, பிà®°à®®ாண்ட பொà®°ுட்செலவில் நிà®°்மலா ஜெயமுà®°ுகன் தயாà®°ித்துள்ளாà®°். இப்படம் விà®°ைவில் திà®°ைக்கு வர உள்ளது.
.jpeg)
Comments
Post a Comment