Saturday, April 9, 2022

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின் மூலம் சினிமா காரர்களையும் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G

 பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின் மூலம் சினிமா காரர்களையும் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G



அவர் அடுத்ததாக ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் இயக்கும் படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே தற்போது நடிகர் நட்டி இந்த படத்தில் இணைந்துள்ளார். செல்வராகவனுடன் நடிகர் நட்டி இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை நிச்சயம் ஏற்படுத்தும் மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

படப்பிடிப்பை இம்மாதம் இறுதியில் துவங்க திட்டமிட்டுள்ளார்.


மணவை புவன்

No comments:

Post a Comment

*சீயான் விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன் பார்ட் 2 ' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு*

*மார்ச் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகும் சீயான் விக்ரமின் 'வீர தீர சூரன்- பார்ட் 2 '* ரசிகர்களின் பெ...