'என் பாà®°்வையில் உன்னைத் தேடி' à®°ொà®®ாண்டிக் பாடல் ஆல்பம் ! திà®°ைக் கனவுகளை நெஞ்சில் தேக்கி வைத்துக்கொண்டு கோடம்பாக்கத்து கனவுத் தொà®´ிà®±்சாலையில் à®®ுட்டிà®®ோதுà®®் இளைஞர்கள் பலருக்குà®®் à®’à®°ு விசிட்டிà®™் காà®°்டு போல் உதவி,வாய்ப்பு வாசலில் உள்ளே நுà®´ைய வழி வகுப்பவை குà®±ுà®®்படங்கள் மற்à®±ுà®®் சிறப்புப் பாடல் ஆல்பம் போன்றவை. அப்படிப்பட்ட கனவைச் சுமந்திà®°ுக்குà®®் இளைஞர்தான் துளசிà®°ாà®®். அவர் நாயகனாக நடித்து தன் M9 ஸ்டுடியோ சாà®°்பில் தயாà®°ித்திà®°ுக்குà®®் படைப்பு தான் 'என் பாà®°்வையில் உன்னைத் தேடி' à®°ொà®®ாண்டிக் பாடல் ஆல்பம். 'அன்பே உன் பாà®°்வை என்னை கொல்கின்றதே ! நீ சென்à®±ால் காà®±்à®±ுà®®் என்à®®ேல் வீசுதே' என்à®±ு தொடங்குகிறது இந்தப் பாடல். காதல் à®®ொà®´ி பேசுà®®் இந்த ஆல்பத்தில் துளசிà®°ாà®®், சிà®®்ரன் நடித்துள்ளாà®°்கள். சதீà®·் இயக்கியுள்ளாà®°். இதற்கு இசை- கிà®™்ஸ்லி, ஒளிப்பதிவு- தினேà®·் ,நடனம்- சதீà®·், பாடல் எழுதியுள்ளவர் ஜோயல் கிà®™்ஸ்டன், படத்தொகுப்பு -திà®°ுச்செல்வம் என, புதிய இளைஞர்களின் கூட்டணியில் இந்த ஆல்பம் உருவாகி உள்ளது. à®’à®°ு திà®°ைப்படத்திà®±்கான கனவோடு இந்த பாடலை உருவாக்கி இருக்கிà®±ாà®°்கள் துளசிà®°ாà®®் குà®´ுவினர். "இந்த சிà®±ு à®®ுயற்சிக்கு பாà®°ாட்டுக்களை உங்கள் பாà®°்வைகளின் à®®ூலம் கொடுத்தால் நாà®™்கள் பெà®°ிய à®®ுயற்சியில் இறங்குவதற்குத் தயாà®°ாக இருக்கிà®±ோà®®்.உங்கள் கண்ணசைவுக்காகக் காத்திà®°ுக்கிà®±ோà®®். பாà®°ுà®™்கள் வாà®´்த்துà®™்கள்" என்கிà®±ாà®°் துளசிà®°ாà®®்.
https://youtu.be/IgWMkaFlN7w







.jpeg)
Comments
Post a Comment