நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி அம்மாள் மரணம்..
நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி அம்மாள் மரணம்..
நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி அம்மாள் வயது 84 உடல்நிலை சரியில்லாமல் இன்று மதியம் 3.30 மணியளவில் பெங்களூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்ததார்.
பெங்களூரில் உள்ள அர்ஜுனின் சொந்த ஊரான மதுகிரி அருகில் உள்ள ஜக்குநல்லியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதே ஊரில் அவர்களது தோட்டத்தில் உள்ள அர்ஜுனின் அப்பாவின் சமாதி அருகே நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

Comments
Post a Comment