Tuesday, July 19, 2022

Senx academy மற்றும் Laksh institute இணைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தகுதிவாய்ந்த துறையில் வேலை வாய்ப்புடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அகாடமியை நீதிபதி டாக்டர் டி.என்.வள்ளிநாயகம் மற்றும் Velli ventures தலைமை நிர்வாக அதிகாரி ஷர்மிளா ஆகியோர் தொடங்கி வைத்தனர்

 Senx academy  மற்றும் Laksh institute இணைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தகுதிவாய்ந்த துறையில் வேலை வாய்ப்புடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அகாடமியை  நீதிபதி டாக்டர் டி.என்.வள்ளிநாயகம் மற்றும் Velli ventures  தலைமை நிர்வாக அதிகாரி ஷர்மிளா  ஆகியோர்  தொடங்கி வைத்தனர்






Velli வென்ச்சர்ஸ், Laksh Source business solutions மற்றும் ICCDF இணைந்து பிரம்மாண்டமான B2B Beginner to Billionaire நிகழ்ச்சி வெளியீட்டு நிகழ்வை ஜூலை 15, 2022 அன்று காரப்பாக்கத்தில் உள்ள VV அலுவலகத்தின் கலையரங்கத்தில் Honorable Justice Thiru Vallinayaham அவர்கள் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. Laksh institute மற்றும் செனக்ஸ் அகாடமியின் படிப்பு மற்றம் பயிற்சிகளை அறிமுகப்படுத்தும்  விழாவாக நடந்தேறியது. இத்துணை வருடங்களாக laksh source நிறுவனத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் IndiaMart VP Mr Rajkamal, Prof Raja Hussain from Cresent institute of technology and Science மூலமும், Velli Ventures நிறுவனத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் Sethu Foundation Founder Sethulakshmi மூலமும், SenX Academy நிறுவனத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் TN தகவல் அணையம் Commisioner Dr Pratap Kumar மூலமும் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது.
Laksh Source Founder and Managing director Mr N Somasoundaram, BPO & KPOக்கென்றே பிரத்யேக படிப்புகளை  லக்‌ஷ் சோர்ஸ் பிசினஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் அவர்களுடைய லக்‌ஷ் பயிற்சியகம் (Laksh Institute) மூலம் வழங்குகிறது என்றார். இந்நிறுவனம் மெடிகல் கோடிங் மற்றும் நிதித்துறையில் சிறப்புப் பயிற்சியை வேலை வாய்ப்புடன் வழங்குகிறது.  70% பெண் பணியாளர்கள் உடைய லக்‌ஷ் நிறுவனம், பெண்கள் மற்றும் வேலை  தேடும் இளையவர்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றது என்றும் Mr N Somasoundaram தெரிவித்தார்.

இந்நிகழ்வில் லக்‌ஷ் பயிற்சியகம் மற்றும் சென்க்ஸ் அகாடமி என்ற இரண்டு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. செனக்ஸ் அகாடமி பற்றி அதன் தலைமை பொறுப்பாளர் கவிதா செந்தில்நாதன், சென் அகாடமி என்று அழைக்கப்பட்ட செனக்ஸ் அகாடமி கடலூரில் அதன் தலைமை அலுவலகத்துடன் 3 ஆண்டுகள் செயல்பட்டது. சென்எக்ஸ் அகாடமி ஃபேஷன், திரைப்படவியல், தொழில்முறை பராமரிப்பு, கார்ப்பரேட் பயிற்சி மற்றும் பலவற்றின் கீழ் பரந்த அளவிலான படிப்புகளைக் கொண்டுள்ளது என்றார்.

வெள்ளி வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்பது தொழிலதிபர்களை உருவாக்கும் நிறுவனம். இது இளம் மற்றும் வளரும் ஸ்டார்ட்அப்களுக்கு நிதியளித்து, வழிகாட்டி மற்றும் திறம்பட செயல்பட வழிவகுக்குகிறது. வெள்ளி வென்ச்சர்ஸ் மற்றும் சென்எக்ஸ் நிறுவனர்கள் பெண்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் ஒரே மாதிரியான நோக்கத்தைக் கொண்டிருந்ததால், வெள்ளி வென்ச்சர்ஸ், சென்எக்ஸ் அகாடமியின் பிறப்பிற்கு வழிவகுத்தது, இப்பொழுது  சென்எக்ஸ் அகாடமியின் தலைமை அலுவலகம் சென்னை, காரப்பாக்கத்திலும், கிளை அலுவலகம் புதுச்சேரியிலும் உள்ளது என்றும் கவிதா செந்தில்நாதன் கூறினார்.

Velli ventures Founder and Chair Women Dr SJK Sharmila,லக்‌ஷ் பயிற்சியகம் BPO & KPO  இன்டஸ்ரியில் புதிய வேலை வாய்ப்பு பட்டறை ஆகவும், மேலும் லக்‌ஷ் பயிற்சியகம் மற்றும் செனக்ஸ் அகாடமி தொழில் அதிபர்களை உருவாக்கும் பயிற்ச்சியகமாகவும் விளங்கும் என்றார். லக்‌ஷ் மற்றும் செனக்ஸ் பயிற்ச்சியகம், மாணவர்களுக்குத் தேவையான திறன்களை மேம்படுத்துவதற்கும், அவர்களின் நிபுணத்துவப் பகுதியில் வேலைவாய்ப்புகளை அவர்களுக்கு உறுதி செய்வதற்கும் உதவும் என்றார் மேலும் Dr SJK Sharmila இந்நிறுவனம் மூலம் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆண்டுக்கு குறந்தபட்சம் 5 லட்சம் CTC பெறுவார்கள் என்றார்.

India turns Pink Founder Mr Anandhakumar இந்நிறுவனங்கள் மாணவர்களை சுயதொழில் செய்ய தொழில்முனைவோர் ஆக  பயிற்சியளித்து, அதன் மூலம் தங்கள் சொந்த வணிகம்  தொடங்குவதற்கு வழிவகுக்கும் என்றார். Beginner to Billionaire நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமே இம்மாதிரி முன்னேற்ற பாதையில் செல்லும் நிறுவனங்களுக்கு வழிகாட்டி மற்றும் சிறந்த ஆதரவை வழங்குவதே என்றார்.

மேலும் லக்‌ஷ் பயிற்சியகம் Founder Mr N. Somasoundaram கூறுகையில் இந்நிறுவனங்கள் கூட்டு முயற்சியாக குறைந்தபட்சம் 1000 மாணவர்களுக்கு தங்கள் பயிற்சியகம் மூலம் Project 2022 திட்டத்தின் வாயிலாக இவ்வாண்டிற்குள் வழங்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

தொழில் முனைவோர்களை தொழிலதிபர்களாக மாற்றும் வெள்ளி வென்சர்ஸ் நிகழ்விற்கு மேலும் பல்துறை சார்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Kadhalikka Neramillai Movie Review: A Gripping Tale of Love and ModernParenthood

Kadhalikka Neramillai Movie Review: A Gripping Tale of Love and Modern Parenthood Directed and written by Kiruthiga Udhayanidhi, Kadhalikk...