Thursday, March 2, 2023

யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் " ஐகோர்ட் மகாராஜா " திரைப்பட கல்லூரி மாணவர் எ.பாக்கியராஜ் இயக்குக்கிறார்.


யோகிபாபு கதாநாயகனாக  நடிக்கும்  "  ஐகோர்ட் மகாராஜா " திரைப்பட கல்லூரி மாணவர் எ.பாக்கியராஜ் இயக்குக்கிறார்.

ஃப்ரிடா எண்டர்டெயின்மெண்ட்  நிறுவனத்தின் சார்பில் ததா எம்பெருமானார் கல்யாண பிரசன்ன குமார் மற்றும்  கிருஷ்ண  வாகா இருவரும் இணைந்து பெரிய பொருட் செலவில் மிக பிரம்மாண்டமாக " தயாரிக்கும் படம்    " ஐகோர்ட் மகாராஜா "  

இந்த படத்தில் கதாநாயகனாக யோகிபாபு நடிக்கிறார். கதாநாயகியாக அஞ்சு கிருஷ்ணா அசோக் நடிக்கிறார்.

மற்றும்  மதுசுதனன்,  சத்ரு, ஜார்ஜ், ஆடுகளம் முருகதாஸ், மூணாறு ரமேஷ் என இப்படத்தில் பல்வேறு நடிகை, நடிகர்கள் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு - மகேந்திரன்    ஜெயராஜு.
இசை - சாண்டி
பாடல்கள்  - சந்துரு
எடிட்டிங் - சங்கதமிழன் 
கலை இயக்குனர் - ஸ்ரீமன் ராகவன்
ஸ்டண்ட் - மெட்ரோ மகேஷ்
நிர்வாக தயாரிப்பு - செல்வகுமார் 
தயாரிப்பு  மேற்பர்வை  - முருகபூபதி
மக்கள் தொடர்பு  - மணவை புவன் 
தயாரிப்பு  - ஃப்ரிடா எண்டர்டெயின்மெண்ட் 
கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குக்கிறார் - எ.பாக்கியராஜ். DFT

இந்த படத்தின் படப்பிடிப்பு விருவிருப்பாக நடைபெற்று வரும் நிலையில்  FIRST LOOK POSTER ஐ வருகிற  ஏப்ரல் மாதம் 14-ம் தேதியன்று வெளியிடப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

திருக்குறள்’ திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிட்டார் முதல்வர்.

‘திருக்குறள்’ திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிட்டார் முதல்வர். ‘காமராஜ்’, ‘WELCOME BACK GANDHI’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ...