எங்கள் உத்ராஅறக்கட்டளையின் நான்காம் ஆண்டு விழா நிகழ்ச்சி *சென்னையில்* இனிதே நடைபெற்றது...
விழாவில் சுமார் 50 குடும்பங்களுக்கு உணவுப்பொருள்கள் ,
ஏழை மாணவன் கல்விநன்கொடை, சிறந்த
விளையாட்டுவீரர்கள் விருதுகள்
என இனிதே எங்கள் சேவை அமைப்பின் *நான்காம் ஆண்டு விழா* பயணம் துவக்கம்...
விழாவில் எங்களுடன் இணைந்து பயணித்த ஐந்திணை சிலம்ப கலைக்குழு,RE Dance Academy,Yugas Dance Academy, மற்றும் சிறப்பு விருந்தினர்கள் திரு. செல்வ பெருந்தகை
(MLA -Sri Perumbathur) அண்ணன் அவர்கள்,சினிமா பிரபலங்கள் , காவல்துறை அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் எங்கள் *உத்ராகுழுமம்* சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்...
அன்புடன்
*செ. ஹரி உத்ரா*
*S.Hari Uthraa*
( Film Director/Uthraa Group- Founder)
No comments:
Post a Comment