நடிகர் சங்க முன்னாள் தலைவரும், கருப்பு எம்.ஜி.ஆர் என மக்களால் போற்றப்பட்டவரும், புரட்சி கலைஞர் என தமிழ் திரையுலகம் கொண்டாடும் மறைந்த கேப்டன் பத்மபூஷன் விஜயகாந்த் அவர்களின் 72-வது பிறந்த தினமான 25.08.2024 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணியளவில் தென்னிந்திய நடிகர் சங்க அலுவலக வளாகத்தில் அவருடைய திருவுருவ படத்திற்கு சங்க தலைவர் திரு.நாசர், பொதுச்செயலாளர் திரு.விஷால், துணைத் தலைவர்கள் திரு.பூச்சி எஸ்.முருகன், திரு.கருணாஸ், செயற்குழு உறுப்பினர்கள் திரு.தளபதி தினேஷ், திரு.ஶ்ரீமன், திரு.விக்னேஷ், திரு.வாசுதேவன் மற்றும் நியமன செயற்குழு உறுப்பினர்கள் திரு.தாசரதி, திரு.கலிலூல்லா மற்றும் நடிகர் சங்க மேலாளர் திரு.தாமராஜ் ஆகியோர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
- Johnson pro.
No comments:
Post a Comment