Tuesday, December 31, 2024
தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த எமோஷனல் ஹாரர் த்ரில்லர் “எமகாதகி” பட ஃபர்ஸ்ட் லுக் !
Monday, December 30, 2024
இந்தியாவின் தலைசிறந்த சமையல் மேஸ்ட்ரோவான, செஃப் தாமு, செஃப் தாமுவின் சுவையின் சங்கீதம் என்ற கேட்டரிங் மற்றும் ஈவெண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை தொடங்கினார்.
வாழ்வின் ஒவ்வொரு கொண்டாட்டத்தையும் இனிமையாகவும் அறுசுவையுடனும் அனுபவிக்கும் நோக்கத்துடன், சுவையின் சங்கீதம் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீங்கள் கண்ட கனவு திருமணங்கள் மற்றும் திருமணங்கள் மற்றும் மறக்க முடியாத நிகழ்வுகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தை சுவையின் சங்கீதம் தர உள்ளது.
சுவைகள் மற்றும் உணர்வுகளின் நல்லிணக்கத்தால் ஈர்க்கப்பட்ட சுவையின் சங்கீதம் எனும் இந்த பெயர், மகிழ்ச்சியான நினைவுகள் நிறைந்த தடையற்ற கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதற்கான வாக்குறுதியை பிரதிபலிக்கிறது.
கேட்டரிங் நிபுணத்துவத்திற்காக அறியப்பட்ட சுவையின் சங்கீதம்
- கனவு திருமணங்களுக்கான உணவுகளை, செஃப் தாமுவால் தொகுக்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் பாரம்பரிய மற்றும் சமகால சுவையோடு வழங்குகிறது.
நிகழ்வு திட்டமிடல் மற்றும் மேலாண்மையின் கீழ், திருமணங்கள் முதல் தனியார் விருந்துகள் வரை, ஒவ்வொரு நிகழ்வும் துல்லியத்துடனும் ஆர்வத்துடனும் வடிவமைக்கப்படுகின்றன.
ஆடியோ-விஷுவல்கள் அதிநவீன உபகரணங்கள் உதவியோடு, ஒவ்வொரு கணமும் பிரகாசமாக இருப்பதை உறுதி செய்கின்றன.
ஃபோட்டோகிராஃபி க மற்றும் வீடியோகிராஃபி திறமையான கலைஞர்களால் எடுக்கப்பட்டு பசுமையான நினைவுகளை எக்காலத்திலும் உங்கள் எண்ணத்தில் நிறுத்தும்.
செஃப் தாமு, பிராண்டின் பின்னணியில் தொலைநோக்கு பார்வை கொண்டவர்.
பல தலைமுறை சமையல் நிபுணத்துவம் மற்றும் சர்வதேச நற்பெயருடன், செஃப் தாமு இந்திய உணவு வகைகளில் முன்னோடி செஃப் ஆக இருந்து வருகிறார். அவருடைய ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பு உணவு அனுபவங்களை மாற்றியமைத்து, பாரம்பரியம் மற்றும் நுட்பத்தின் கலவையைத் தேடுபவர்களுக்கு சுவையின் சங்கீதம் வாயிலாக வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
தொடர்புக்கு:- Shreedevi.K - 93848 06334, Mageshwari.B - 98400 83111.
பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்டு 'துணிந்தவன்' என்ற பெயரில் ஒரு புதிய படம்
குளோபல் ஸ்டார் ராம்சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில், "கேம் சேஞ்சர்" படத்தின் டிரெய்லர், ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது !!
Sunday, December 29, 2024
*The teaser of 'Karavali' is electrifying: Fans are thrilled by the 'Symbol of Prestige.*
Friday, December 27, 2024
*கிச்சா சுதீப் நடித்த அதிரடி படம் MAX கன்னடத்தில் பிளாக்பஸ்டர் மற்றும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது*
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஏழை மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றவருமான புரட்சி கலைஞர் அமரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாளை
*5 நாட்களில் ரூ. 50 கோடி.. வசூலில் மாஸ் காட்டும் மார்கோ*
" திருக்குறள் " படத்திற்காக இசை ஞானி இளையராஜா வித்தியாசமான இசையை கொடுத்திருப்பதாக படக்குழுவினர் பெருமிதம்
பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.
https://youtu.be/9qb-m7zhNkw?si=FStcXLcNLzkY6r6m
அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மையக் கருவாகக் கொண்டு, இப்படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.
படைப்பினூடாக படைப்பாளியைக் கண்டடையும் முயற்சியில் திருவள்ளுவரும் இப்படத்தில் ஒரு பாத்திரமாக வருகிறார். கூடவே வாசுகியும், அதோடு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலும் இத்திரைப்படத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
காதலோடு, வீரமும் தமிழர் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாகும். அன்றைய தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் போர்க்களக் காட்சிகளும் மிகுந்த பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளன.
இசை கோப்பு பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இசைஞானி இளையராஜாவை சந்தித்து விட்டு இயக்குனர் பாலகிருஷ்ணன் பகிர்ந்தவை....
இத்திரைப்படத்தைப் பார்த்த இசைஞானி இளையராஜா, உடனடியாக இசையமைக்க இசைவு தெரிவித்தார்.
அதன்படி இரண்டு பாடல்களை அவரே எழுதி இசையமைத்திருக்கிறார்.
தற்போது அனைத்து இசைக் கோர்ப்பு பணிகளையும் முடித்துவிட்டு என்னை அழைத்தார்..
" முல்லைப் பூவின் வாசம் " பாடலுக்கு இதுவரை நானே இசையமைக்காத, தொடாத ஒரு வித்தியாசமான ட்யூனை பயன்படுத்தி இருக்கிறேன் என்று சொல்லி அந்த பாடலை எனக்கு காண்பித்தார்.
அது மிகவும் சிறப்பாக இருக்கிறது அந்தப் பாடல் நிச்சயம் 2025 ஆம் வருடத்தின் சிறந்த பாடலாக ஒலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார் இயக்குனர் A.J. பாலகிருஷ்ணன்.
மற்றும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் ,இயக்குனர் என படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்தினார் இசைஞானி இளையராஜா.
ஜி.யூ.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பின்பு தான், திருக்குறள் உலக அளவில் அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தது. அதுபோல் இந்நிகழ்விற்குப் பின் சர்வதேச அளவில் உலக மக்களின் கவனத்தையும் நிச்சயம் இந்த திருக்குறள் படம் ஈர்க்கும்.
இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோரோடு, குணாபாபு, பாடினி குமார் மற்றும் முக்கிய நடிக, நடிகையர் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கலை இயக்குநராக சுரேஷ் கலேரியும், ஆடைவடிவமைப்பாளராக சுரேஷ் குமாரும் பணியாற்றியுள்ளனர். செம்பூர்.கே.ஜெயராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுத எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இத்திருப்பணியில் மதுரை டி.பி.ராஜேந்திரன் முதன்மைப் பங்களிப்புச் செய்துள்ளார். வி.ஐ.டி.வேந்தர் கோ.விஸ்வநாதன் தலைமையிலான தமிழியக்கமும் இப்பணியில் இணைந்துள்ளது. ரமணா கம்யூனிகேஷன்ஸ் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.
காமராஜ் படத்தை இயக்கிய ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி தொடர்பு
புவன் செல்வராஜ்
Thursday, December 26, 2024
கத்தாரில் " SIGTA " 2024 விருது வழங்கும் விழா
The Smile Man Movie Review:
The Smile Man is directed
by the talented duo Shyam-Praveen and produced by Salildas, Anish Haridasan,
and Anandan T. The film stands out for its unique storyline and stellar
performances. It revolves around a gripping tale of a policeman battling
Alzheimer's disease while racing against time to catch a ruthless serial
killer. This intriguing concept promises a perfect blend of emotional depth and
edge-of-the-seat thrills.
The film features the
legendary R. Sarathkumar, often hailed as the "Supreme Star,"
delivering a commanding performance as the afflicted policeman. Sarathkumar’s
portrayal of vulnerability, courage, and determination adds layers to his
character, making it one of his most memorable roles. Sija Rose and Iniya, with
their exceptional screen presence, lend strong support to the narrative,
ensuring the emotional core of the film remains intact.
George Maryan, Sri Kumar,
and Suresh Chandra Menon bring their A-game to the supporting cast. Each of
these accomplished actors adds richness to the story with their nuanced
performances, ensuring that every character feels authentic and impactful.
Their roles, though secondary, are integral to the overall suspense and drama
of the film.
Behind the scenes, the
technical brilliance of The Smile Man deserves a special mention. Kamala
Alchemis' screenplay is both thought-provoking and engaging, offering a
seamless balance between intense drama and thrilling moments. Kavachkar
Avinash’s music is another standout aspect of the film, enhancing the mood of
every scene and leaving a lasting impression on the audience.
In conclusion, The Smile
Man is a testament to the collaborative effort of a skilled cast and crew.
Shyam-Praveen’s direction ensures a captivating cinematic experience, while the
film’s unique premise and top-notch performances make it a must-watch. With its
blend of emotional resonance and suspense, this film is sure to leave audiences
thoroughly impressed.
Rajakili Movie Review: "A Powerful Tale of Karma, Transformation, and Humanity"
At its core, Rajakili is a
poignant tale of self-reflection and redemption, masterfully brought to life by
Umapathy Ramaiah’s nuanced storytelling. The narrative revolves around a
wealthy man who seemingly has it all a luxurious lifestyle, influence, and
power. However, beneath the surface of his prosperity lies a past riddled with
mistakes and the pain he has caused others. As his fortune dwindles and his
privileged life unravels, he is thrust into a profound reckoning with
his own karma.
The script, penned by Thambi Ramaiah, is a
well-crafted exploration of human emotions and moral dilemmas. It adeptly
weaves together moments of introspection, heartbreak, and hope. Each scene is
infused with layers of meaning, as the protagonist’s journey from a life of
opulence to one of humility is both relatable and inspiring. The transformation
he undergoes is depicted with sensitivity, ensuring audiences feel the weight
of his realizations and the depth of his growth.
The film’s emotional beats are perfectly
balanced, creating a narrative that is both captivating and thought-provoking.
The dialogues are poignant and impactful, delivering the message of the story
without being preachy. As the protagonist confronts his past and seeks to mend
the pain he has caused, the audience is drawn into his world, rooting for his
redemption. The inclusion of moments of light-heartedness and warmth ensures
the film remains engaging and accessible while delivering its deeper message.
Suresh Kamatchi, as the producer, plays a
pivotal role in shaping the film's identity. His vision and commitment to
meaningful storytelling are evident in every frame of Rajakili. Backed
by his V House Productions banner, the film’s production values are top-notch,
ensuring a visually stunning and emotionally resonant experience. Kamatchi’s
choice to champion such a thought-provoking narrative showcases his deep
understanding of cinema's ability to inspire and influence audiences. His
collaboration with Umapathy Ramaiah and the entire creative team is a testament
to his passion for delivering quality content that leaves a lasting impact.
Ultimately, Rajakili is more than
just a tale of redemption it is a celebration of the human spirit and the power
of change. By the time the film reaches its moving conclusion, audiences are
left with a sense of fulfillment and a renewed belief in the value of kindness
and selflessness. With stellar performances, a compelling narrative, and Suresh
Kamatchi’s steadfast support, this film stands out as a must-watch for lovers
of meaningful cinema.
Max Movie Review:
Max Movie Review:
Debutant director Vijay Karthikeya’s Max
is a gripping, high-octane thriller that showcases Kiccha Sudeep at his
charismatic best. The film revolves around Inspector Arjun Mahakshay, also
known as Max, who finds himself in a tense and action-packed showdown when his
principled stand against corruption pits him against powerful enemies. With its
racy narrative and adrenaline-filled sequences, Max keeps the audience
hooked from start to finish.
Kiccha Sudeep’s magnetic screen presence
is the heart and soul of Max. As the relentless and fearless Inspector Arjun, he delivers an intense and commanding performance that reminds viewers why he remains one of Kannada cinema’s biggest stars. Sudeep
effortlessly balances action, emotion, and mass appeal, ensuring that every
moment he is on screen feels electric. Whether it’s a high-stakes standoff or a
quiet moment of introspection, he owns the role and delivers a lasting performance.
Director Vijay Karthikeya makes an
impressive debut with Max, crafting a tightly woven story that
seamlessly combines edge-of-the-seat action with emotional depth. His ability
to build tension and deliver impactful mass moments is commendable, making this
thriller a standout entry in the genre. Karthikeya has struck a fine balance
between staying true to the expectations of Sudeep’s fan base while offering a
fresh take on the action-thriller format. His collaboration with producer
Kalaipuli S. Thanu ensures a high-quality production that meets audience
expectations.
The technical team behind Max
deserves praise for their meticulous work. Ajaneesh Loknath’s background score
heightens the tension in crucial moments, adding to the immersive experience of
the film. While the songs may not be as memorable as expected, the overall
sound design complements the movie’s tone. The action sequences, choreographed
with precision, keep the adrenaline pumping, while the cinematography captures
the gritty intensity of the film’s narrative. Every frame reflects the effort
and skill of a dedicated team working to create an engaging cinematic
experience.
Max
is a well-crafted thriller that delivers on its promise of action-packed
entertainment. While its narrative might remind some of films like Kaithi
and Krack, it carves its identity through its compelling
execution and Sudeep’s stellar performance. Vijay Karthikeya’s directorial
debut is a commendable effort that positions him as a filmmaker to watch. With
its engaging storyline, standout action sequences, and star-studded appeal, Max
is a must-watch for fans of mass entertainers and edge-of-the-seat thrillers
alike.
தமிழக அரசுக்கு என்னுடைய கோரிக்கை - மோகன் G திரைப்பட இயக்குனர்
இன்று பரபரப்பாக பேசப்படும் அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு குறித்து தமிழக அரசுக்கு என்னுடைய கோரிக்கை - மோகன் G திரைப்பட இயக்குனர்
Wednesday, December 25, 2024
**Youngest World Chess Champion Gukesh Meets Actor Sivakarthikeyan**
நாளை (ஜன-10) திரையரங்குகளில் வெளியாகிறது வணங்கான்
“ரகசியத்தை வெளியே சொன்னால்..?‘ ; வணங்கான் படத்தின் கதையை உடைத்த இயக்குநர் பாலா பொங்கல் பண்டிகை வெளியீடாக ‘வணங்கான்’ திரையரங்குகளில் நாளை ...
-
https://youtu.be/EwW1sYPdrjw?si=jF2e9LBT-zr4s6Hd *இவி.கணேஷ்பாபு இயக்கி, நடித்த வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு குறும்படம்* ந...
-
Maasoom Shankar- The Anastasia Steele of south cinema Actress Maasoom Shankar as French woman Clara in Santhanam...
-
உணர்ச்சிகரமான சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட் ' ஒரு தாயின் பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தும் திகில் படமாக 'பிஹைண்ட் ...