தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஏழை மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றவருமான புரட்சி கலைஞர் அமரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாளை
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஏழை மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றவருமான புரட்சி கலைஞர் அமரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு இன்று (28.12.24) நடிகர் சங்க வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவப்படத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் திரு.பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் திரு.ஹேமசந்திரன், திரு.வாசுதேவன். நியமன செயற்குழு உறுப்பினர்கள் திரு.சௌந்தர ராஜா, திரு.அனந்த நாராயணன், திரு.ஆனந்த, நடிகர் சங்க மேலாளர் திரு.தாமராஜ் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.
#தென்னிந்திய நடிகர் சங்கம்
PRO
@johnsoncinepro

Comments
Post a Comment