தமிழ்த் திரைப்படத்துறை மற்றும் சின்னத்திரை சார்ந்த சங்கங்களின் உறுப்பினர்கள் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக்கொள்ள, கடந்த 2010-ஆம் ஆண்டு, அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் மரியாதைக்குரிய டாக்டர். கலைஞர் கருணாநிதி அவர்களால், செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் 90 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அரசாணை வழங்கப்பட்டது. தொடர்ந்து பல நடைமுறை சிக்கல்களால் புதுப்பிக்கப்படாமல் இருந்த அந்த அரசாணையை, தமிழ்த் திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொழிலாளர்களின் நலனிலும், வாழ்விலும் அக்கறை கொண்டு, தற்போது, தாயுள்ளத்துடன் புதுப்பித்து வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களுக்கும், மாண்புமிகு செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக வானளாவிய நன்றியை மனம் நெகிழ தெரிவித்துக் கொள்கிறோம்.

- Johnson PRO
Comments
Post a Comment