விக்னேஷ் தமிழில் ஹாரிஸ் ஜெயராஜ் ஸ்ரீகாந்த் தேவா தமன், ஸ்ரீ சத்யா,சாம் சி எஸ், ஜஸ்டின் பிரபாகர் போன்ற பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் அதிக பாடல்களை பாடியுள்ளார். விக்னேஷ்


விக்னேஷ் தமிழில் ஹாரிஸ் ஜெயராஜ் ஸ்ரீகாந்த் தேவா தமன், ஸ்ரீ சத்யா,சாம் சி எஸ், ஜஸ்டின் பிரபாகர் போன்ற பல முன்னணி  இசையமைப்பாளர்கள் இசையில் அதிக பாடல்களை பாடியுள்ளார். விக்னேஷ் சிறந்த பாடகர் மட்டுமல்ல பாடலாசிரியர் இசையமைப்பாளர்  ராப் பாடல்களை கம்போ செய்வது போன்ற பல பல விஷயங்களில் பன் முக திறமையானவர். தமிழில் குறிப்பாக ஹாரிஸ் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் யான் மற்றும் ஸ்ரீகாந்த் இசையமைப்பில்கெத்து போன்ற பல படங்களில் பாடியுள்ளார். சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த விக்னேஷ் என்கிற விக்கி கனடாவை சேர்ந்த இந்தியா வம்சா வழி சுவேதா ஆனந்தை திருமணம் புரிகிறார்.சுவேதா ஆனந்த் ஒரு பரதநாட்டிய கலைஞர் இவர் சென்னையில் பிறந்தவர், இளமை இளமைக் காலத்திலே தன் பெற்றோரிடம் பெற்றோருடன் கனடா நாட்டிற்கு குடி புகுந்தார். இவரது தாயார் பத்மினி ஆனந்த் ஒரு சிறந்த பரதநாட்டிய நிபுணர். ஆகவே ஸ்வேதா ஆனந்த் தன் தாயார் நடன பள்ளியில் பரதத்தை முறைப்படி கட்சி சிறந்த பரதநாட்டிய கலைஞராக மட்டுமல்லாமல் சிறந்த ஒப்பனையாளர் பாடகி,மிருதங்க கலைஞர் வாய்ப்பாட்டு வயலின்,தொழில் முனைவோர் என பன்முக கலைஞராக திகழ்கிறார். மேலும் கனடா நாட்டின் ட்ரெண்ட் Trent பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பட்டம் பெற்றுள்ளார். விக்னேஷ் ஸ்வேதா ஆனந்த் திருமணம் வருகிற ஜூன் 5ஆம் தேதி சென்னை கிழக்குக்கடற் சாலையில் அமைந்துள்ள தக்ஷன் சித்ரா பண்பாட்டு கலை அரங்கத்தில் இனிதே நடைபெறுகிறது.

Comments