Friday, May 31, 2024

Mr and Mrs Mahi Movie Review:

Mr and Mrs Mahi Movie Review: 



 


 

The film follows the journey of Mahendra (Rajkummar Rao) and Mahima (Janhvi Kapoor), affectionately known as "Mahi" due to their shared love for cricket. Despite their initial passion for the sport, life's circumstances lead them down different paths. Mahendra dreams of becoming a cricketer but is unable to achieve his goal, while Mahima, adhering to her parents' wishes, becomes a doctor.

 

Their lives intersect again, leading to a marriage based on mutual understanding and shared aspirations. Encouraged by Mahima, Mahendra decides to revive his cricket career. However, he struggles to regain his former form. To his surprise, Mahima, despite her medical profession, excels in cricket, hitting impressive sixes.

 

Recognizing her potential, Mahendra shifts his focus from his own cricket dreams to coaching Mahima, helping her secure a place on the state team. As Mahima's success grows, Mahendra's insecurities begin to surface. He feels overshadowed by his wife's achievements, creating tension and uncertainty about their future together.

 

The strain on their relationship intensifies as Mahendra grapples with feelings of inadequacy. The dynamic between them becomes increasingly fraught as Mahima's fame continues to rise while Mahendra remains stagnant. This conflict forms the crux of the narrative, driving the story forward and leaving viewers wondering how their lives will ultimately unfold.

 

Rajkummar Rao delivers a commendable performance, but Janhvi Kapoor's portrayal of Mahima falls short, with limited emotional range and repetitive expressions. Her performance lacks the depth required for a character aspiring to be a cricketer, indicating a need for more practice and preparation. The film needs more predictability and a lackluster storyline. Director Sharan Sharma needs to generate genuine interest or excitement, with weak dialogues and unconvincing cricket sequences that detract from the overall experience.


The Akaali Movie Reviews:

The Akaali Movie Reviews:

 

 


 


Actor Nasser delivers a captivating performance in a dual role showcasing his immense talent and experience. His portrayal of twin brothers with contrasting personalities is the movie's highlight, while the supporting cast also delivers commendable performances, effectively bringing their characters to life despite certain script limitations.

 

 

The film revolves around the engaging theme of twin brothers—one embodying blimey and morality, the other epitomizing wicked. Bereaved at a small, they are taken care up by a sympathetic religious pastor who trains them to help people distressed by malicious spirits. Donald (played by Nasser) uses his assistance for generous purposes, whereas Sebastian (also portrayed by Nasser) adventures these influences for nasty performances. Sebastian’s character is particularly fascinating, appealing in parody and human sacrifice to achieve his ominous goals, leading to a powerful, action-packed climax.

 

With decent production values that ensure a visually engaging experience, the narrative is straightforward but effective, delivering a thrilling and emotionally resonant story. This film is a testament to Nasser’s versatility and prowess as an actor, and the entire cast makes it a compelling watch. The familiar theme is executed with enough originality and flair to make it an enjoyable and memorable film.


Garudan Movie Review:

Garudan Movie Review:

 


 

The film revolves around the life of Suri Chokan, who is profoundly devoted to his friend Karna, portrayed by Unni Mukundan. Their bond is symbolized by Karna raising Suri with great care, including feeding him rice, signifying their deep connection. Karna’s other close friend, Adi, played by Sasikumar, also shares a good relationship with Suri. However, their harmonious lives are disrupted when a politician sees an opportunity to exploit their temple for financial gain, setting off a chain of events that test their loyalty and principles.

 

Suri finds himself in a moral dilemma upon discovering the politician's corrupt plans. Torn between his unwavering loyalty to Karna, representing personal fidelity (Viswasa), and Adi, who stands for honesty and justice, Suri’s internal and external struggles drive the narrative. The film delves into themes of friendship, betrayal, and the clash between personal loyalty and moral righteousness, showcasing Suriya’s character as a man caught between conflicting values.

 



The performances are a standout feature of the film. Suriya delivers a powerful portrayal, capturing a range of emotions and the complexity of his character’s predicament. Sasikumar excels in his role, embodying the virtues of friendship, loyalty, and betrayal with natural ease, making his performance particularly noteworthy. Unni Mukundan’s portrayal of Karna marks this film as one of his most significant Tamil films, highlighting the depth of his character.

 

Yuvan’s background score is another significant highlight, adding emotional depth and tension throughout the movie. The break BGM is particularly notable, enhancing key moments and intensifying the audience’s experience. The music complements the narrative, elevating the overall impact of the film.

 


Despite a few predictable moments that might be considered minor setbacks and the substantial amount of violence that may be intense for some viewers, the film effectively portrays the impact of political greed on personal lives. Suri’s closing line, "You have turned me, who was good as a dog, into a human being," encapsulates the profound transformation of his character. The strong performances, compelling score, and engaging screenplay make this film a standout, exploring deep themes with emotional resonance.

Hit List Movie Review:

Hit List Movie Review:

 



The film, produced by KS Ravikumar, centers around Vijay Kanishka, a computer engineer who adheres to the non-violent principles of Vallalar. Vallalar's philosophy, which emphasizes not harming even the smallest life, deeply influences Vijay's way of living. He is known for his unwavering moral integrity and has earned a good reputation among his peers. Vijay's family consists of his mother, Sithara, and his younger sister, with whom he shares a peaceful and quiet life.

 

The tranquillity of Vijay's life is shattered when a masked man kidnaps his mother and sister. This antagonist, despite sharing Vallalar's principle of not killing, forces Vijay into a harrowing situation. He demands that Vijay commit two murders, putting Vijay in a profound moral dilemma. The conflict between his principles and the need to save his family becomes the central tension of the film.

 

Vijay's struggle to meet the masked man's demands while trying to rescue his family forms the crux of the narrative. He is caught in a web of moral and physical challenges, navigating through a perilous situation. His portrayal as an innocent and timid individual who is thrust into this dire predicament is both poignant and compelling.

 




The film introduces police officer Sarathkumar, who plays a crucial role in assisting Vijay. While Sarathkumar does not have action scenes in the first half, his presence becomes more prominent in the second half, where he engages in significant fight scenes. His involvement adds a layer of action and intensity to the storyline, aiding Vijay in his mission.

 

A major highlight of the film is the character Kali, played by Garuda Ram, who serves as a significant villain. The fight scene between Kali and Nayak, a major rowdy, before the film's break, is a standout moment. This scene adds to the film’s dramatic tension and showcases the physical stakes involved in Vijay's quest.

 

Adding to the intrigue, a renowned director makes a surprise cameo in the second half. Despite limited screen time, this director delivers a complete performance, playing an important role that impacts the storyline significantly. His presence is a treat for the fans and adds depth to the narrative.

 


The climax of the film revolves around the revelation of the masked man's identity and his motives. This mystery is a central element of the plot, with the masked man's explanation bringing a sense of realism to the unfolding events. The resolution of this mystery ties all the narrative threads together, providing a satisfying conclusion to the film.

 

Finally, Samuthirakani appears in a smaller yet impactful role. His character aligns with the social themes often present in his films, adding another layer of depth to the story. Despite his brief appearance, Samuthirakani’s performance leaves a lasting impression and reinforces the film's underlying messages.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும், நாகேந்திரனின் “ஹனிமூன்ஸ்” - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும்,  நாகேந்திரனின் “ஹனிமூன்ஸ்” - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் நான்காவது மலையாள வெப்சீரிஸ், நாகேந்திரனின் ஹனிமூன்ஸ் சீரிஸை,  விரைவில் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது.  வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் வகையில் அதிரடி திருப்பங்களுடன்  உருவாகியுள்ள ஹனிமூன்ஸ் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.


சஸ்பென்ஸ் மற்றும்  எதிர்பாராத திருப்பங்களுடன் உருவாகியுள்ள இந்த சீரிஸில்,  சுராஜ் வெஞ்சரமுடு முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், கிரேஸ் ஆண்டனி, ஷேவ்தா மேனன், கனி குஸ்ருதி, ஆல்பி பஞ்சிகரன், நிரஞ்சனா அனூப், பிரசாந்த் அலெக்சாண்டர், அம்மு அபிராமி, ஜனார்த்தனன், கலாபவன் ஷாஜோன் & ரமேஷ் பிஷாரடி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

MGC(P) Ltd உடன் இணைந்து நிதின் ரஞ்சி பணிக்கர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில்  நிரஞ்சன் ரஞ்சி பணிக்கர் இந்த சீரிஸை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். நிகில் S பிரவீனின் அசத்தலான காட்சியமைப்புகள் மற்றும் ரஞ்சின் ராஜின் வசீகரிக்கும் இசையில், இந்த சீரிஸ்  நகைச்சுவை, கலந்த அசத்தலான அனுபவத்தைத் தரும் சீரிஸாக உருவாகியுள்ளது,  இந்த பரபரப்பான சீரிஸை  விரைவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் கண்டுகளியுங்கள். 


டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முன்னதாக ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றி அமைத்துள்ளது. ரசிகர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது, மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

Tasting the Tension: Home cooks rely on senses to recreate Chef Koushik’s masterpiece on MasterChef India Tamil

Tasting the Tension: Home cooks rely on senses to recreate Chef Koushik’s masterpiece on MasterChef India Tamil!

As MasterChef India Tamil inches closer to its grand finale, the challenges are not just getting tougher; the home cooks are becoming more resilient. This semi-final week promises to be a rollercoaster of excitement, especially with the latest Pressure Test set by none other than MasterChef India Tamil’s esteemed judge, Chef Koushik Shankar.
In this intense Pressure Test, the home cooks faced the daunting task of replicating Chef Koushik's signature dish, ‘Mad Chef on a Plate’. But there was a twist: unlike usual pressure tests where contestants are provided with a recipe, this time they had to rely solely on their senses of taste and sight. No recipes were given, pushing the contestants to recreate the dish's flavors and presentation purely from memory and intuition.
This challenge put the skills of the semi-finalists Sangeetha Swaminathan, Praveen Kumar, Vani Sundar, Pavithra Nalin, Akash Muralidharan, Sudheer Padinchara, and Arthi to the ultimate test. It emphasized the importance of sensory expertise in cooking, celebrating intuition and experience in the kitchen.
Who will rise to the occasion and who will crack under pressure? Stay tuned to witness these grueling challenges as MasterChef India Tamil heads towards its thrilling finale to find out who will emerge as the ultimate winner.
Catch all the action, Monday to Friday at 1 PM, exclusively on Sony LIV!

Wednesday, May 29, 2024

குற்றப்பின்னணி திரைவிமர்சனம்: குற்றம் நடந்தது என்ன !!!

குற்றப்பின்னணி திரைவிமர்சனம்குற்றம் நடந்தது என்ன !!!

 

 


இயக்குனர் N.P. இஸ்மாயில் இயக்கத்தில் 'ராட்சசன்' சரவணன் நடிப்பில், வரும் மே மாதம்   31ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம்குற்றப் பின்னணி”. குற்றத்தின் பின்னணியாக இருப்பது சட்டவிரோதமான நெருக்கம். சூசை என்கின்ற சரவணன் தன் பெயரை மாற்றிக் கொண்டு ஊரையும் தொழிலையும் மாற்றிக் கொண்டு திண்டுக்கல் செல்கிறான் அங்கு செல்வி, ஆண்டிசாமி நந்தினி மற்றும் சட்ட விரோதமான கணவனை நூதன முறையில் கொலை செய்து விடுகிறான்.

 

இந்த இரட்டை கொலையை கண்டறிய இன்ஸ்பெக்டர் செந்தமிழ்   விசாரணை செய்யத் தொடங்குகிறார். சிசிடிவி காட்சியில் பதிவாகி இருக்கும் ஃபுட்டேஜ் ஆராய்ந்து பார்க்கும்போது சூசை தான்  கொலையாளி என்பது நிரூபணம் ஆகுகிறது. போலீஸ் விசாரணையில் சூசை  என்னும் பெயரில் சரவணன் என்பவன் ஒரு நகைக்கடை உரிமையாளர் ஆனால் சரவணன் மனைவி தன் வீட்டில் டிரைவராக வேலை செய்யும் மனோகரன் மீது சட்ட விரோதமான நெருக்கம் ஏற்படுகிறது.

 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிறான் சரவணன் மற்றும் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வேன் என்று போலீசாரிடம் கூறுகிறான். செல்வி என்பவள் கந்துவட்டி ஆண்டிசாமியின் மீது சட்ட விரோதமான நெருக்கம் ஏற்படுகிறது. இதனால் தன் மகனையே கொலை செய்ய முடிவு எடுக்கிறாள்சூசை சட்டவிரோதமான செயல் இனிமேல் நடக்க கூடாது என்பதற்காக இந்த நான்கு பேரையும் கொன்றேன் என்று ஒப்புக்கொள்கிறான்.

 

சமூக அக்கறை உள்ள திரைக்கதையாக இருந்தாலும் சரி பெண்களை இழிவாகவே சித்தரித்திருக்கிறார் இயக்குனர். மற்றபடி ராட்சசன் சரவணன் நடிப்பு அருமை. தீபாலி, தாக்ஷாயினி மற்றும் சிவா தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து இயல்பாக நடித்துள்ளனர்.

 

கராத்தே ராஜா ஒரு இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார் ஐந்து ஆண் பிள்ளைகளை பெற்ற பின்பும் ஒரு மகாலட்சுமிக்காக தவமாய் காத்துக் கொண்டிருப்பது போல நடித்துள்ளார். படத்தில் பெண்களுக்கான பிளஸ் பாயிண்ட்  காட்சி இது ஒன்றுதான். கராத்தே ராஜாவுக்கு இனிமேல் வரும் படங்களில் பாசிட்டிவ் கேரக்டர் அமைய வேண்டும்   என்று வாழ்த்துகிறோம்.

Tuesday, May 28, 2024

*சென்னையில் பொதுமக்கள் முன்னிலையில், ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து, பிரபாஸின் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!!*

*சென்னையில் பொதுமக்கள் முன்னிலையில், ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து,  பிரபாஸின் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!!*
இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான 'கல்கி 2898 கி.பி' படம் வரும் ஜூன் 27, 2024 அன்று திரைக்கு வருகிறது. படம் திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர், புரமோசன் பணிகளை மிகப்பிரம்மாண்டமாக துவங்கியுள்ளனர்.

சமீபத்தில்  மே 22, 2024 அன்று, ஹைதராபாத்தில் பிரம்மாண்ட விழாவில், படத்திற்காக மஹேந்திரா கம்பெனி மூலம் பிரத்தியேகமாக உருவாக்கிய,  படத்தில் பயன்படுத்தப்படும் எதிர்கால வாகனமான 'புஜ்ஜி'யை அறிமுகப்படுத்தினர். பைரவா என்ற பிரபாஸின் சிறந்த நண்பனாக படம் முழுதும் அவருடன் ஒரு எதிர்கால வாகனம் வருகிறது. இந்த அற்புதமான படைப்பான, 'புஜ்ஜி' யை அறிமுகப்படுத்திய நடிகர் பிரபாஸ் அதனை ரசிகர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, தற்போது இந்த வாகனம் சென்னை மஹேந்திரா சிட்டிக்கு கொண்டுவரப்பட்டு,  பொதுமக்கள் முன்னிலையில் பார்வைக்கு வைக்கப்பட்டது.  

பைரவாவாக வரும் பிரபாஸும், புஜ்ஜியும் படத்தில் மிக முக்கிய பாத்திரத்தை வகிக்கிறார்கள். புஜ்ஜி டீசர் வைரலாகி, வரவேற்பை பெற்ற நிலையில்,  இவ்வாகனத்தைக் காண மக்கள் அலையெனத் திரண்டனர்.

கற்பனையிலும் நினைத்து பார்த்திராத வடிவத்தில், மூன்று சக்கரங்களுடன், நவீன வசதிகளுடன், பார்த்தவுடன் எதிர்காலத்தை கண்முன் கொண்டு வரும் வகையிலான புஜ்ஜி வாகனம், பார்த்தவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஆயிரக்கணக்கில் கூடி இவ்வாகனத்தை பார்வையிட்ட மக்கள்,  பட டீசரில் நடிகர் பிரபாஸ் அமர்ந்து பயணித்த இடத்தில் அமர்ந்து, ஆவலுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘கல்கி 2898 AD’ படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார்,  வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது. ஒரு பன்மொழி படைப்பாக, புராணக்கதைகளால் ஈர்க்கப்பட்ட, எதிர்காலத்தில் நடக்கும் அறிவியல் புனைகதை வகையில் இப்படம் உருவாகியுள்ளது. ஜூன் 27, 2024 அன்று திரைக்கு வருகிறது.

முன்னதாக புஜ்ஜியை அறிமுகப்படுத்தி வெளியான வீடியோ.
https://youtu.be/Nzf4KPv8R9M?si=eH9SDadUKXiillez

தமிழில் பாகுபலி: கிரௌன் ஆஃப் ப்ளட் தொடரின் குரல் கலைஞரான விக்னேஷ் G, பாகுபலிக்குக் குரல் கொடுக்க அவர் செய்த முன்தயாரிப்பு குறித்து: "பிரபாஸ் சாரின் சித்தரிப்பை ஆய்வு செய்ய நான் நிறைய நேரம் செலவிட்டேன்"

தமிழில் பாகுபலி: கிரௌன் ஆஃப் ப்ளட் தொடரின் குரல் கலைஞரான விக்னேஷ் G, பாகுபலிக்குக் குரல் கொடுக்க அவர் செய்த முன்தயாரிப்பு குறித்து: "பிரபாஸ் சாரின் சித்தரிப்பை ஆய்வு செய்ய நான் நிறைய நேரம் செலவிட்டேன்" 
பாகுபலி மற்றும் மகிழ்மதி உலகில் கேள்விப்படாத, கண்டிராத மற்றும் சாட்சியமில்லாத பல நிகழ்வுகளும் கதைகளும் உள்ளன. டிஸ்னி + ஹாட்ஸ்டாரும் கிராஃபிக் இந்தியாவும் சமீபத்தில் இந்திய ரசிகர்களின் விருப்பத்திற்குரிய திரைப்பட ஃப்ராஞ்ச்சைஸான ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸின் 'பாகுபலி: கிரீடம் ஆஃப் ப்ளட்' என்ற அனிமேஷன் தொடரை அறிமுகப்படுத்தின.  இது பாகுபலியும் பல்வாழ்தேவனுவும் கைகோர்த்து மாபெரும் சாம்ராஜ்யம் மகிஸ்மதியையும் அதன் சிம்மாசனத்தையும் அதன் மிகப்பெரிய அச்சுறுத்தலான, மர்மமான போர்வீரன், ரக்ததேவனிடமிருந்து பாதுகாக்கும் கதையாகும். 

கிராஃபிக் இந்தியா மற்றும் ஆர்கா மீடியாவொர்க்ஸ் தயாரிப்பான பாகுபலி: கிரௌன் ஆஃப் ப்ளட், தொலைநோக்குப் பார்வையுள்ள S.S. ராஜமௌலி, ஷரத் தேவராஜன், ஷோபு யார்லகட்டா ஆகியோரால் தயாரிக்கப்பட்டது, ஜீவன் ஜே. காங், நவின் ஜான் ஆகியோரால் இயக்கித் தயாரிக்கப்பட்டது.

பெரிதும் விரும்பப்படும் கதாபாத்திரங்களுக்கு டப்பிங் பேசுவது அதற்கே உரிய சவால்களைக் கொண்டதாகும். அத்தகைய ஒரு பாத்திரமான பாகுபலி சிறந்த நடிகர்களில் ஒருவரால் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர்; பிரபாஸ். பாகுபலி: கிரௌன் ஆஃப் ப்ளட் தொடரின் தமிழ் டப்பிங் பதிப்பிற்குக் குரல் கொடுத்த விக்னேஷ் G, முக்கியக் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுப்பதற்கான தனது முன்தயாரிப்புகள் குறித்து கூறியது இதோ.

இது குறித்து பேசிய தமிழ் டப்பிங் கலைஞர் விக்னேஷ் G, “பாகுபலி கதாபாத்திரத்தின் மூலம் பிரபாஸ் சார் மிகச் சிறப்பான பணியைச் செய்து பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். அனிமேஷன் பதிப்பில் அதைத் தழுவி அதே பிரமாண்டத்தை உருவாக்குவது உண்மையில் கடினமான வேலை. பாகுபலியை மிகவும் பிரியத்திற்கு உரியதாக மாற்றியது எதுவோ அதன் சாராம்சத்தைப் பிரதிபலிக்கும் அதே நேரத்தில் கதாபாத்திரத்திற்கு எனது சொந்த அம்சத்தையும் கொண்டுவருவது எனக்கு முக்கியமானதாக இருந்தது. பிரபாஸ் சாரின் சித்தரிப்பை ஆய்வு செய்வதில் நான் நிறைய நேரம் செலவிட்டேன். அவர் பாகுபலியை திரையில் எவ்வாறு உயிர்ப்பிக்கிறார் என்பதைப் பற்றிய ஒவ்வொரு சிறு விவரத்தையும் புரிந்துகொள்ள முயன்றேன். மேலும் பாத்திரத்தில் எனது சொந்த பாணியையும் ஆளுமையையும் புகுத்தி அதை எனக்குரியதாக்கவும் முயற்சி செய்தேன். அது நிச்சயமாக ஒரு சவாலாக இருந்தது, ஆனால் நம்பமுடியாத அளவிற்கு மதிப்பிற்குரிய அனுபவமாகவும் இருந்தது.” என்று குறிப்பிட்டார். 


~ பாகுபலி: கிரௌன் ஆஃப் ப்ளட் இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மட்டுமே ஒளிபரப்பாகிறது ~

Monday, May 27, 2024

இசையமைக்க பணம் வேண்டாம் என்று கூறிய இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா : நெகிழும் 'புஜ்ஜி அட் அனுப்பட்டி 'திரைப்பட இயக்குநர் ராம் கந்தசாமி !

என் மனைவி சொன்ன கதையே இந்தப்படம் : புஜ்ஜி அட் அனுப்பட்டி'  இயக்குநர் ராம் கந்தசாமி!




குழந்தைகளின் உணர்வுகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம்

'புஜ்ஜி அட் அனுப்பட்டி'.

இப்படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.இப்படத்தை ராம் கந்தசாமி எழுதி, இயக்கி, தன் கலாலயா நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.


இப்படத்தில் கமல்குமார்,

நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி,

கார்த்திக் விஜய் ,

குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன்,

லாவண்யா கண்மணி,

நக்கலைட்ஸ் ராம்குமார் ,

நக்கலைட்ஸ் மீனா ,

வரதராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை

9 வி ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.


புஜ்ஜி திரைப்படத்தின்  திரை வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா ஊடகங்கள் முன்னிலையில் இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் படத்தின் இயக்குநர் ராம் கந்தசாமி பேசும்போது,



"ஒரு படம் எடுக்க இரண்டு கோடி ரூபாய் தேவைப்படும். சிக்கனமாகப் பட்ஜெட்டில் படம் எடுப்பது என்றால் கூட 50 லட்சம் ஆகும் என்று பேசிக் கொண்டிருந்தோம்.ஒருநாள் சினிமா எடுப்பதைப் பற்றி வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது என் மனைவி ஒரு விஷயத்தைக் கூறினார் கூறினார். எல்லாரும் நாயை , பூனையைச் செல்லமாக வளர்ப்பதைப் பற்றித்தான் பேசுவார்கள். ஆனால் ஆட்டை செல்லமாக வளர்ப்பது பற்றி யாரும் பேச மாட்டார்கள் . ஆனால் அவர் பேசினார். அவர் ஆடு ஒன்று செல்லமாக இருந்ததைப் பற்றிக் கூறினார்.

அப்படி வளர்த்த ஆட்டை விற்று விட்டார்கள். அதைத் தேடி நான் போனேன். என்னைத் தேடி என் அப்பா அம்மா வந்தார்கள் என்று சொன்னார். இது நல்ல லைனாக இருக்கிறதே என்று அதை விரிவு படுத்தி ஒரு திரைக்கதையாக மாற்றினேன்.

பிள்ளைகளிடம் கதை பேசும்போது , ஒரு நாள் என் மகள் கேட்டாள். அந்த ஆடு மீண்டும் கிடைத்ததா இல்லையா என்று .அப்போது அவர்கள் பார்வை வேறாக இருப்பது புரிந்தது. எனவே அந்தக் குழந்தைகளின் கண்ணோட்டத்தில் அவர்கள் பார்வையில் கதை சொல்வதாக மாற்றி இந்தப் படத்தை எடுத்தோம். முதலில் இதில் நடிப்பதாக இருந்த பெண் குழந்தை நடிக்க முடியவில்லை. எனவே ஒரு வாரம் முன்பு வரை கூட யார் நடிப்பது என்று தெரியாத நிலை இருந்தது. அப்போது தான் பிரணிதி சிவசங்கரன் நடிக்க வந்ததும் எங்களுக்கு நம்பிக்கை வந்தது. இந்தக் குழந்தை சிறப்பாக நடித்துள்ளாள். இரவு 12:00 மணிக்கு ஆடிஷன் பார்த்து  தூக்கக் கலக்கத்தில் ஒப்புக்கொண்டாள். இப்படி படத்திற்கு ஒருவர் ஒருவராக வந்தார்கள் .படத்தின் ஒளிப்பதிவாளர் அருண்மொழிச்சோழன் மிக வேகமாகப் பணியாற்றுபவர். அவருடைய வேகத்துக்கு எங்களால் ஈடு கொடுக்க முடியவில்லை .அப்படி இதில் பணியாற்றினார்.


நண்பர் வேல் மாணிக்கம் மூலம் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா அவர்களின் அறிமுகம் கிடைத்தது. நாங்கள் தயக்கத்தோடு அவரிடம் கேட்டபோது .அவர் பார்க்கலாம் என்றார். எடுத்த காட்சிகளை எல்லாம் கொடுத்து விட்டு வந்தோம். பார்த்துவிட்டுச் சொல்கிறேன் என்றார் . சில நாள் எதுவுமே கருத்து சொல்லாமல் இருந்தார் .பிறகு சந்தித்த போது,என் மகள் கேட்ட அதே கேள்வியைக் கேட்டார். ஆடு கிடைத்ததா இல்லையா என்று. படம் அவருக்குப் பிடித்திருந்தது சம்பளம் எப்படி இருக்குமோ என்று நாங்கள் யோசித்தபோது, அது எல்லாம் ஒன்றும் தேவையில்லை என்றார் .எங்களுக்கு பெரிய இன்ப அதிர்ச்சியாக இருந்தது.  அந்த அளவிற்கு ஈடுபாடு காட்டிச் சிறப்பாக இசை அமைத்துக் கொடுத்து படத்தை உயர்த்தி உள்ளார்.


இந்தப் படத்தை முழுக்க முழுக்க ஊடகங்களின் ஆதரவை நம்பி வெளியிடுகிறோம். ஆதரவு தர வேண்டும்'' என்றார்.


படத்தில் துர்காவாக நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவசங்கரன் பேசும்போது,


 " எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அவர்களுக்கு நன்றி. படப்பிடிப்பு ஜாலியாக இருந்தது .எங்களை நன்றாக பார்த்துக் கொண்டார்கள்'' என்றார் .


படத்தில் நடித்த வைத்தீஸ்வரி பேசும் போது,


 'நான் ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் தான்  இருக்கிறேன். இந்தப் படம் எனக்கு நல்ல வாய்ப்பாகத் தெரிந்தது. இதில் நான் போலீஸ் கான்ஸ்டபிலாக நடித்துள்ளேன் ''என்றார்.


இதில் கசாப்புக் கடை வைத்திருப்பவராக நடித்துள்ள வரதராஜன் பேசும் போது,


" எனக்கு சினிமாவில் கனவுகள் உண்டு .நான் வில்லனாக நம்பியார் இடத்தைப் பிடிக்க வேண்டும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடிக்க வேண்டும். இது  நிறைவேறும் என்று நினைக்கிறேன். இது நல்ல படம். அனைவரும் படத்தை ஆதரிக்க வேண்டும்'' என்றார்.


இவ் விழாவில் படத்தில் பணியாற்றிய 

ஒளிப்பதிவாளர் அருண்மொழிச் சோழன்,படத்தொகுப்பாளர்  சரவணன் மாதேஸ்வரன்,

9 வி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வெளியிடும்  ரமேஷ் - அஞ்சலை முருகன் ,

படத்தில் நடித்த விஜய் கார்த்திக், கமல்குமார்,பாடலாசிரியர் கு.கார்த்திக், பாடகி பிரசாந்தினி, இயக்குநர் வேல் மாணிக்கம்,இணை இயக்குநர் மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.


ஓர் உயிரைத் தேடிப் பயணம் செய்யும் இரு உயிர்களின் கதையாக இப்படக்கதை அமைக்கப்பட்டுள்ளது.


பல்வேறு திரைப்பட விழாக்களில் வெளியிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்ற

'புஜ்ஜி அட் அனுப்பட்டி' குழந்தைகள் உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும்.


 குழந்தைகள் உலகத்தைத் திரையில் காட்டும் அனுபவமாக மே 31-ல் இப்படம் வெளியாக உள்ளது..

புஜ்ஜி அட் அனுப்பட்டி திரைவிமர்சனம்: சிறு குழந்தைகள் ஆட்டுக்குட்டியின் மேல் வைத்துள்ள பாசப் போராட்டம்.

புஜ்ஜி அட் அனுப்பட்டி திரைவிமர்சனம்




சிறு  குழந்தைகள் ஆட்டுக்குட்டியின் மேல் வைத்துள்ள பாசப் போராட்டம்.

 

ராம் கந்தசாமி எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார் மற்றும் இப்படத்தில் கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய் ,குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன், லாவண்யாகண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார், நக்கலைட்ஸ் மீனா , வரதராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

 

இப்படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மற்றும் ஒளிப்பதிவு அருண்மொழி சோழன். புஜ்ஜி அட் அனுப்பட்டி  ஒரு கிராமத்தில் வசிக்கும் சிறு குழந்தைகளின் கதை.

 

சென்னை போன்ற பெரு நகரங்களில் வளர்ப்பு பிராணிகள் நாய், பூனை மற்றும் கிளிகள் செல்லமாக வளர்க்கப்படுகின்றன. அனுப்பட்டி என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் முருகேசன் சித்ரா தம்பதியர்களுக்கு இரண்டு குழந்தைகள். இந்த இருவரும் பள்ளியிலிருந்து வீடு திரும்பகையில் 20 நாட்கள் ஆன ஒரு கருப்பு ஆட்டுக்குட்டியை கண்டு தன் வீட்டிற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறாள் துர்கா.

 

 

அண்ணன் சரவணா அசைவ பிரியன், ஆனால் தங்கை துர்காவோ அந்த ஆட்டுக்குட்டியை பிரியமுடன் வளர்த்து அதற்கு புஜ்ஜி என்ற பெயர் வைத்து அன்புடன் வளர்த்து வருகிறாள். அதே ஊரில் வசிக்கும் சிவா என்ற இளைஞன் அந்த இரு குழந்தைகளிடம்  அன்பாக இருக்கிறான், ஒரு கட்டத்தில் தொலைந்து போன ஆட்டுக்குட்டியை  மீட்டெடுக்க உரிமையாளர்கள் வந்தபோது  துர்காவின் அழகை பார்த்து சிவா அதை விலைக்கு வாங்கி துர்காவிடம் கொடுத்துவிட்டு அவள் முகத்தில் வரும் புன்னகையை பார்த்து சந்தோஷப்படுகிறான்.

 

குடிகார அப்பனாகிய முருகேசன் குடிப்பதற்கு பணம் இல்லாததால் அந்த ஆட்டுக்குட்டியை விற்றுவிடுகிறான். புஜ்ஜியை மீட்டெடுப்பதற்காக  செல்ல தயாராகிறார்கள். பல விளைவுகளை சந்தித்த பின்பே அந்த ஆட்டுக்குட்டியை மீட்டெடுக்கிறார்கள் அந்த சிறுகுழந்தைகள்.

 

பாசமுடன் வளர்த்தால் எந்த உயிரானாலும் என்ன!!! நாயாக இருந்தாலும் சரி பூனையாக இருந்தாலும் சரி ஆட்டுக்குட்டி ஆனாலும் சரி. அந்த உயிரை விட்டு பிரிய மனம் வருவதில்லை, அவற்றை அழகாக எடுத்துக் கூறியிருக்கிறார் இயக்குனர்.

 

துர்கா மற்றும் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இரு சிறு பிள்ளைகள் மிக இயல்பாக நடித்துள்ளனர். இம்மாதிரியான படங்களை பெற்றோர்கள் குழந்தைகளை திரையரங்குகளுக்கு சென்று பார்க்க வேண்டிய படமாகும்.  அப்பொழுதுதான் உயிரின் மதிப்பு அவர்களுக்கு புரியும். மொத்தத்தில் புஜ்ஜி அட் அனுப்பட்டி ஒரு சிறு  குழந்தைகள் ஆட்டுக்குட்டியின் மேல் வைத்துள்ள பாசப் போராட்டம்.

 

 

 

 

 

ஹரி ஹர வீரமல்லு படத்திலிருந்து "கேக்கணும் குருவே" என்ற பொருள் பொதிந்த தத்துவார்த்தப் பாடல்வெளியீடு.

ஹரி ஹர வீரமல்லு காவியத் திரைப்படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "கேக்கணும் குருவே" பாடல் உலகம் முழுவதும் வெளிய...